1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி

1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி (1971 Janatha Vimukthi Peramuna Insurrection), அல்லது 1971 கிளர்ச்சி (1971 Revolt) என்பது கம்யூனிச மக்கள் விடுதலை முன்னணி (மவிமு) கிளர்ச்சியாளர்களால் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசிற்கு எதிராக நடத்தப்பட்டுத் தோல்வியில் முடிந்த முதலாவது ஆயுதப் புரட்சியாகும். இக்கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்து 1971 சூன் வரை நீடித்தது. புரட்சியாளர்கள் சில நகரங்களையும் கிராமப் பிரதேசங்களையும் கைப்பற்றி சில வாரங்களுக்கு ஆயுதப் படையினர் மீளக் கைப்பற்றும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.[2]

1971 மவிமு புரட்சி
1971 JVP Insurrection
இடம் இலங்கை
இலங்கை அரசு வெற்றி
  • புரட்சிப்படை சரணடைந்தது
  • இலங்கை அரசு முழுநாட்டையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது
நிலப்பகுதி
மாற்றங்கள்
மவிமு சில நகரங்களையும் கிராமப் பிரதேசங்களையும் சில வாரங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது
பிரிவினர்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ceylon இலங்கை படிமம்:Hammer and Sickle Red Star with Glow.png ஜேவிபி
தளபதிகள், தலைவர்கள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ceylon சிறிமாவோ பண்டாரநாயக்கா
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ceylon சேபால ஆட்டிகல
படிமம்:Hammer and Sickle Red Star with Glow.png ரோகண விஜயவீர
இழப்புகள்
1,200 (அதிகாரபூர்வம்), 4-5,000 (அதிகாரபூர்வமற்ற)[1]
100 killed in run-up events in March[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Ceylon/Sri Lanka (1948-Present)". University of Central Arkansas Department of Political Science. University of Central Arkansas. பார்க்கப்பட்ட நாள் May 3, 2024.
  2. Halliday, Fred (September–October 1971). "The Ceylonese Insurrection". New Left Review. பார்க்கப்பட்ட நாள் 14 February 2018.

Sources

மேலும் படிக்க

  • One-day Revolution in Sri Lanka: Anatomy of 1971 Insurrection. South Asia studies.
  • Cooke, Michael Colin (2011). Rebellion, Repression and the Struggle for Justice in Sri Lanka: The Lionel Bopage Story. Colombo: Agahas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-0230-03-7.
  • Halliday, Fred (1975). "The Ceylonese Insurrection". In Blackburn, Robin. Explosion in a Subcontinent: India, Pakistan, Bangladesh, and Ceylon. Harmondsworth, Eng.; Baltimore: Penguin. ISBN 0-14-021822-X
  • Warnapala, W. A. (1975). "Marxist parties in Sri Lanka and the 1971 Insurrection". Asian Survey 15 (9): 745–757. doi:10.2307/2643171. 
  • Wijeweera, Rohana (1975). "Speech to the Ceylon Criminal Justice Commission". In Blackburn, Robin. Explosion in a Subcontinent: India, Pakistan, Bangladesh, and Ceylon. Harmondsworth, Eng.; Baltimore: Penguin. ISBN 0-14-021822-X

வெளி இணைப்புகள்