1987 அட்லாண்டிக் சூறாவளி பருவம்
வார்ப்புரு:Infobox hurricane season
இந்த கடற்சீற்ற பருவம் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் 1 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு அன்று தொடங்கி நவம்பர் மாதம் 30 ஆம் நாள் 1987 ஆண்டு வரை நீடித்தது. மே மாதம் 24 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு அன்று மத்திய பஹாமா நாடுகளுக்கு கிழக்கே 400 மைல் (640 கிமீ) வெப்ப மண்டல தாழ்வழுத்த மையம் ஏற்பட்டது. இந்த பருவத்தில் ஒரு குறைந்த சராசரி சூறாவளி பருவமாக இது இருந்தது. ஜூன் முதல் நவம்பர் வரை தேதிகளில் வெப்ப மண்டல தாழ்வழுத்ததால் சூறாவளிகள் அட்லாண்டிக் நிலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக உருவாகும். வெப்பமண்டல புயல் நிலையை அடைவதற்கான முதல் சூறாவளி என்பது இது ஒரு பெயரிடப்படாத வெப்பமண்டல புயலாகும். இது ஆகஸ்ட் மாதம் 9 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு அன்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் வழக்கத்திற்கு மாறாக உருவாகியது.[1]
மேற்கோள்
- ↑ National Hurricane Center (2006). "Tropical Cyclone Climatology". Archived from the original on December 13, 2007. பார்க்கப்பட்ட நாள் November 24, 2007.