1993 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
Jump to navigation
Jump to search
1993 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஆறாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (6th SAF Games) வங்காளதேசம் டாக்கா நகரில் 1993 டிசம்பர் 20 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 1200 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய வங்காளதேசம் 249 வீரர்களையும், இந்தியா 254 வீரர்களையும், இலங்கை 252 வீரர்களையும், பாக்கிஸ்தான் 172 வீரர்களையும், நேபாளம் 170 வீரர்களையும் பங்குபற்றச் செய்தன. இப்போட்டிகளில் 60 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய வங்காளதேசம் நான்காமிடத்தையே பெற்றது.
பங்குபற்றிய நாடுகள்
ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 115
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 115
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 137
- மொத்தப் பதக்கங்கள் - 367
விளையாட்டுக்கள்
அதிகாரபூர்வமாக 11 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
பதக்க நிலை
1 | ![]() |
60 | 46 | 31 | 137 |
2 | ![]() |
23 | 22 | 20 | 65 |
3 | ![]() |
20 | 22 | 39 | 81 |
4 | ![]() |
11 | 19 | 32 | 62 |
5 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் நேபாளம் | 1 | 6 | 15 | 22 |
6 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் பூட்டான் | 0 | 0 | 0 | 0 |
7 | ![]() |
0 | 0 | 0 | 0 |
ஆதாரம்
- டெயிலிநியுஸ், டிசம்பர் 16 - 31, 1993
- 'சாப்' விளையாட்டுத் தகவல்கள் (சிங்கள மூலம்) -ராஜா கட்டுகம்பொல ISBN 955-99854-0-X