2,5- ஈரைதராக்சிசின்னமிக் அமிலம்
Jump to navigation
Jump to search
படிமம்:2,5-Dihydroxycinnamic acid.svg | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-(2,5-ஈரைதராக்சிபீனைல்)புரப்-2-யீனாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
(2E)-3-(2,5-ஈரைதராக்சிபீனைல்)அக்ரைலிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
636-01-1 | |
ChemSpider | 6442618 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 181581 |
| |
பண்புகள் | |
C9H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 180.16 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,5- ஈரைதராக்சிசின்னமிக் அமிலம் (2,5-Dihydroxycinnamic acid) என்பது C9H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு ஐதராக்சிசின்னமிக் அமிலமாகும். இவ்வமிலம் காபெயிக் அமிலத்தினுடைய மாற்றீயன் ஆகும்.
தயாரிப்பு
ஆர்த்தோ குமாரிக் அமிலத்தை எல்புசு பெர்சல்பேட்டு ஆக்சிசனேற்றம் செய்து 2,5- ஈரைதராக்சிசின்னமிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Cain, J.C.; Greenaway, A.J. (1907). "Abstracts of Papers on Organic chemistry". Journal of the Chemical Society, abstracts 92: A741-A812. doi:10.1039/CA9079200741. https://books.google.com/books?id=u19FAQAAIAAJ&pg=PA772#v=onepage&q&f=false.
- ↑ Otto, Neubauer; Flatow, L. (1907). "Synthesen von Alkaptonsäuren". Zeitschrift für Physiologische Chemie 52: 375-398. http://vlp.mpiwg-berlin.mpg.de/references?id=lit18540&page=p0375.