2-எக்சனால்
2-எக்சனால் (2-Hexanol) என்பது C6H14O அல்லது C6H13OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எக்சேன்–2-ஆல் என்று ஐயுபிஏசி முறையில் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஆறு கார்பன் அணுக்களைக் கொண்டுள்ள இந்த ஆல்க்ககாலில் OH தொகுதியானது இரண்டாவது கார்பன் அணுவுடன் இனைந்துள்ளது. எக்சேன்–1-ஆல், எக்சேன்–3-ஆல் போன்ற பிற எக்சனால் மாற்றியன்கள் காணப்படுகின்றன. நாற்தொகுதி மையத்துடன் படியா மூலக்கூறு வகையாக இருப்பதால் ஆடி எதிர் வேற்றுருக்கள் உண்டு
| படிமம்:2-hexanol-Line-Structure.svg | |
| 2-எக்சனால் மூலக்கூறு (R மாற்றியன்) | |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-2-ஆல்
| |
| இனங்காட்டிகள் | |
| 626-93-7 | |
| ChEMBL | ChEMBL45425 |
| ChemSpider | 11794 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 12297 |
| |
| பண்புகள் | |
| C6H14O | |
| வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
| அடர்த்தி | 0.81 கி/மி.லி |
| கொதிநிலை | 140 °C (284 °F; 413 K) |
| 14 கி/லி | |
| கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும் |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-392.0 கிலோயூல்.மோல்−1]] (நீர்மம்) -333.5 கிலோயூல்.மோல் −1]] (வாயு) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மேற்கோள்கள்
- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–310, 5–47, 8–106, ISBN 0-8493-0594-2