2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Asiad infobox 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (2016 South Asian Games, officially the XII South Asian Games) என்பது 2016இல் 5 பெப்ரவரி தொடக்கம் 16 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவை இந்தியாவின் குவகாத்தி மற்றும் சில்லாங் நகரங்களில் நடைபெறுகின்றன.[1] 228 போட்டிகள் மற்றும் 23இற்கும் மேற்பட்ட விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன. மொத்தமாக 2,672 போட்டியாளார்கள் இந்தப் போட்டிகளிலும், விளையாட்டுக்களிலும் பங்குபற்றுகின்றனர்.[2] இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை 5 பெப்ரவரி 2016 அன்று குவகாத்தியில் தொடக்கிவைத்தார்.[3][4]

பங்குபற்றும் நாடுகள்

படிமம்:South Asian Games participating countries.PNG
பங்குபற்றும் நாடுகள்

8 நாடுகள் இப்போட்டியில் போட்டியிடுகின்றன. அவை பின்வருமாறு:[2]
அடைப்புக் குறிக்குள் இருக்கும் இலக்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர் என்பதை குறிக்கிறது.

பதக்க நிலை

2016 பெப்ரவரி 16 நிலவரப்படி.[5]
  போட்டிகளை நடத்தும் நாடு
1  இந்தியா 188 90 30 308
2  இலங்கை 25 63 98 186
3 வார்ப்புரு:நாட்டுத் தகவல் PAK 12 37 57 106
4 வார்ப்புரு:நாட்டுத் தகவல் AFG 7 9 19 35
5 வார்ப்புரு:நாட்டுத் தகவல் BAN 4 15 56 75
6 வார்ப்புரு:நாட்டுத் தகவல் NEP 3 23 34 60
7 வார்ப்புரு:நாட்டுத் தகவல் MDV 0 2 1 3
8 வார்ப்புரு:நாட்டுத் தகவல் BHU 0 1 15 16
மொத்தம் 239 239 310 788

நாட்காட்டி

5 பெப்ரவரி 2016இல் குறிக்கப்பட்ட 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் துல்லியமான கணிப்பீடு.[2][6]

 OC  தொடக்க விழா  ●   போட்டி நிகழ்வு  1  போட்டி இறுதி  CC  முடிவு விழா
பெப்ரவரி 2016 5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புதன்
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
Gold
medals
படிமம்:Archery pictogram.svg.png வில்வித்தை 4 4 8
படிமம்:Athletics pictogram.svg.png மெய்வல்லுனர் 10 13 12 2 37
படிமம்:Badminton pictogram.svg.png இறகுப்பந்தாட்டம் 1 4 4
படிமம்:Basketball pictogram.svg.png கூடைப்பந்தாட்டம் 2 2
படிமம்:Boxing pictogram.svg.png குத்துச்சண்டை 1 0
படிமம்:Cycling (road) pictogram.svg.png ஈருருளி ஓட்டம் 2 2 2 2 8
படிமம்:Field hockey pictogram.svg.png ஹொக்கி 1 1 2
படிமம்:Football pictogram.svg.png காற்பந்தாட்டம் 2 2
படிமம்:Handball pictogram.svg.png எறிபந்தாட்டம் 2 2
படிமம்:Judo pictogram.svg.png யுடோ 6 6 12
படிமம்:Kabaddi pictogram.svg.png சடுகுடு 2 2
படிமம்:Athletics pictogram.svg.png கோ-கோ 2 2
படிமம்:Shooting pictogram.svg.png சுடுதல் 2 3 2 3 1 2 13
படிமம்:Squash pictogram.svg.png இசுகுவாசு 2 2 4
படிமம்:Swimming pictogram.svg.png நீச்சல் 8 7 7 8 8 38
படிமம்:Table tennis pictogram.svg.png மேசைப்பந்தாட்டம் 2 1 4 7
படிமம்:Taekwondo pictogram.svg.png டைக்குவாண்டோ 4 5 4 13
Tennis pictogram.svg.png டென்னிசு 3 2 5
படிமம்:Triathlon pictogram.svg.png நெடுமுப்போட்டி 2 1 3
படிமம்:Volleyball (indoor) pictogram.svg.png கைப்பந்தாட்டம் 2 2
படிமம்:Weightlifting pictogram.svg.png பாரம் தூக்கல் 4 4 4 2 0
படிமம்:Wrestling pictogram.svg.png மற்போர் 5 5 6 16
படிமம்:Wushu pictogram.svg.png Wushu 1 2 3 4 5 0
படிமம்:Blank.png Ceremonies OC OC CC
Total gold medals 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
Cumulative Total 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
பெப்ரவரி 2016 5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புதன்
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
தங்க
பதக்கங்கள்

மேற்கோள்கள்

  1. "South Asian Games to held from Feb 5-16 in Guwahati, Shillong". Zee News. 25 October 2015 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160103230903/http://zeenews.india.com/sports/others/south-asian-games-to-held-from-feb-6-16-in-guwahati-shillong_1814375.html.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 2.2 "Sri Lanka to field 484 athletes in 23 disciplines". Daily news (Colombo, Sri Lanka). 30 December 2015. http://www.dailynews.lk/?q=2015/12/30/sports/sri-lanka-field-484-athletes-23-disciplines. 
  3. "South Asian Games budget up because of terror threat".
  4. "South Asian Games sets in with 'digital' evening". The Indian Express. 7 February 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  5. "Results: Medal Tally". தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள். பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
  6. "Competition Schedule" (PDF). 2016 Sou Asian Games. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]