தனுராசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
 
imported>Sukanthi
" thumbnail|தனுராசனம் தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைப்பதால் இந்த யோகசனத்திற்குத் '''தனுராசனம்''' என்ற பெயர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3:
தனுர் என்றால் [[வில்]]. வில்லைப் போல் உடலை வளைப்பதால் இந்த [[யோகாசனம்|யோகசனத்திற்கு]]த் '''தனுராசனம்''' என்ற பெயர் ஏற்பட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9731371.ece | title=சிறார்களுக்கான சூப்பர் யோகாசனங்கள்! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=21 சூன் 2017 | accessdate=22 சூன் 2017 | author=எஸ். ரவி}}</ref> பஸ்சிமோத்தாசனத்திற்கு மாற்று யோகாசனம் இது.
 
===செய்முறை===
:விரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும்.
:பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
வரிசை 11:
:சுவாசம் இயல்பாக இருத்தல் நலம்.
 
===பலன்கள்===
இதைத் தொடர்ந்து செய்தால் தொந்தி குறைவதோடு, இடுப்பு, தொடைகளின் சதைகளும் கரையும். உடல் பின்னோக்கி வளைக்கப் படுவதால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக்குழாய்கள் நன்கு செயல்படும். அதிகப்படியான பிராணவாயு கிடைக்கும். வயிற்றுத் தொல்லைகள், வாயுத் தொல்லைகள் குறையும். இதயம் நன்கு சுருங்கி விரிந்து சுறுசுறுப்பாக இயங்கும். நுரையீரல் நன்கு செயல்படுவதால் ஆஸ்த்மா நோயாளிகளுக்குப் பலனளிக்கும். இந்த ஆசனமும் நீரிழிவு நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.
 
"https://tamilar.wiki/w/தனுராசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது