சால் பெல்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot

imported>Sukanthi
No edit summary

(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
| birth_name = சாலமன் பெல்லோசு
| birth_date = {{birth date|df=yes|1915|6|10}}
| birth_place = லாச்சின்,
[[கியூபெக்]],
கனடா
| alma_mater = [[சிக்காகோ பல்கலைக்கழகம்]]
வடமேற்கு பல்கலைக்கழகம்
[[விஸ்கொன்சின் பல்கலைக்கழகம்
(மேடிசன்)|விசுகொன்சின்
பல்கலைக்கழகம்]]
| death_date = {{death date and age|df=yes|2005|4|5|1915|6|10}}
| death_place = புரூக்ளின்,
[[மாசச்சூசெட்ஸ்]],
அமெரிக்கா.
| occupation = எழுத்தாளர்
| nationality = கனடிய -
அமெரிக்கர்
| spouse = அனிதா கோசுகின்,
அலெக்சாண்டிரா,
சூசன் கிளாசுமான்,
அலெக்சாண்டிரா
பெல்லோவ்,
யானிசு பிரீட்மான்
| awards = {{awd|[[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]]|1976}},
[[புலிட்சர் பரிசு]] 1976,
புனைகதைக்கான தேசிய
புத்தக விருது 1954,
1965,, 1971, கலைக்கான
தேசியப் பதக்கம்
| signature = [[File:Saul Bellow signature.svg.png]]

'''சவுல் பெல்லோ''' ''(Saul Bellow)'' என்பவர் ஒரு கனடிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் 1915 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் சாலமன் பெல்லோசு என்பதாகும். இலக்கியப் பணிகளுக்காக பெல்லோவுக்கு [[புலிட்சர் பரிசு]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]], மற்றும் தேசிய கலைப் பதக்கம் ஆகியன வழங்கப்பட்டன<ref>[http://www-news.uchicago.edu/resources/arts/ University of Chicago accolades – National Medal of Arts]. Retrieved 8 March 2008.</ref>. புனைகதைக்கான தேசிய புத்தக விருதை மூன்று முறை வென்ற ஒரே எழுத்தாளர் பெல்லோ மட்டுமே என்பது இவரது சிறப்பாகும்<ref name="winners">[http://www.nationalbook.org/nbawinners_category.html "National Book Award Winners: 1950–2009"]. [[National Book Foundation]]. Retrieved 12 March 2012.</ref>.மேலும் 1990 ஆம் ஆண்டில் தேசிய புத்தக அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் பதக்கத்தைப் பெல்லோ பெற்றார். <ref name="medal"> [http://www.nationalbook.org/amerletters.html "Distinguished Contribution to American Letters"]. National Book Foundation. Retrieved 12 March 2012.</ref>.

=== கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை ===

பெல்லோ [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பல்கலைக்கழகத்தில்]] பயின்றார். பின்னர் அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பயின்றார். முதலில் இலக்கியம் படிக்க விரும்பிய இவர் ஆங்கிலத் துறை யூத எதிர்ப்பு என்று உணர்ந்ததால் [[மானிடவியல்|மானுடவியல்]] பிரிவில் பட்டம் பெற்றார்<ref>''The New York Times'' obituary, 6 April 2005. "He had hoped to study literature but was put off by what he saw as the tweedy anti-Semitism of the English department, and graduated in 1937 with honors in anthropology and sociology, subjects that were later to instill his novels."</ref> பெல்லோவின் மானுடவியல் பற்றிய ஆய்வு அவரது இலக்கிய நடையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் [[விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)|விசுகான்சின் பல்கலைக்கழகத்தில்]] பயின்று பட்டம் பெற்றார்.
"https://tamilar.wiki/w/சால்_பெல்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது