வடிவழகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
imported>Sukanthi "{{notability}} '''வடிவழகன்''' சிங்கப்பூரின் ஒரு சிறந்த தமிழ்க் கலைஞர். நகைச்சுவை, நாடகம், எழுத்து, இசை, தயாரிப்பு என பலவகை ஆற்றல்களைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:28, 25 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
வடிவழகன் சிங்கப்பூரின் ஒரு சிறந்த தமிழ்க் கலைஞர். நகைச்சுவை, நாடகம், எழுத்து, இசை, தயாரிப்பு என பலவகை ஆற்றல்களைக் கொண்டவர். சிறுவயதில் இருந்து பல படைப்புகளை வழங்கிவருகிறார். இவர் Queensland பல்கலைக்கழகத்தில் படைப்பாக்க தொழிற்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவரது நகைச்சுவைத் துண்டுகள் யு ரியூபில் புகழ்பெற்றவை. இவர் பல நாடக பட்டறைகளை நடத்தியிருக்கிறார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "VADI PVSS". Archived from the original on 2009-10-26. Retrieved 2009-10-26.
வெளி இணைப்புகள்
- Vadi[தொடர்பிழந்த இணைப்பு] - (ஆங்கில மொழியில்)
- http://www.youtube.com/user/vadivalagan