எஸ். வனஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3 |
imported>Sukanthi No edit summary |

| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = எஸ். வனஜா
S. Vanajah
瓦纳桑
விண்வெளி ஆய்வாளர்
|image =
|imagesize = 300px
|caption = மலேசியாவின் முதல்
பெண் விண்வெளியாளர்<ref>[http://www.spacefacts.de/bios/candidates/english/siva_vanajah.htm Biographies of Astronaut and Cosmonaut Candidates.]</ref>
|birth_name = வனஜா சிவசுப்பிரமணியம்
|birth_date = 02 மார்ச் 1971
|birth_place = {{flag|மலேசியா}} [[கிள்ளான்]]
|death_date =
|death_place =
வரிசை 16:
|other_names =
|known_for = [[விண்வெளி]] ஆய்வியல்
|education = இயற்பியல்
இளங்கலை
[[மலாயா பல்கலைக்கழகம்]]
|employer = Measat Satellite Systems
| occupation = [[மின்னியல்]]
[[பொறியியலாளர்]]
| religion= இந்து
| spouse= திருமணமாகவில்லை
|children=
|parents= தந்தை -
சிவசுப்பிரமணியம்
|inlaws=
|grandchildren=
|speciality=
|signature =
|website= [[http://www.angkasa.gov.my/index.php?option=com_frontpage&Itemid=1 angkasa.gov.my ]]

வரிசை 44:
மலாயா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் படிக்கும் போதுகூட, அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் விமானங்களைப் பற்றியே வலம் வந்தன. எதிர்காலத்தில் தான் ஒரு விமானியாக ஆக வேண்டும் என்றும் வனஜா ஆசைப் பட்டார். இந்தக் கட்டத்தில்தான், விண்வெளித் திட்டத்தில் மலேசியாவும் கால் பதித்தது. விண் ஆய்வுத் துறையில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மலேசியாவும் பின்பற்றத் தொடங்கியது.
1984ஆம் ஆண்டில் இந்திய-ரஷ்யக் கூட்டு [[விண்வெளி ஆய்வுப் பயணம்|விண்வெளி ஆய்வுத் திட்டம்]] உருவானது. அதில் [[இந்திய வான்படை|இந்திய விமானப் படையைச்]] சேர்ந்த [[ராகேஷ் ஷர்மா]] என்பவர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.<ref>[http://www.iloveindia.com/indian-heroes/rakesh-sharma.html Rakesh Sharma spent eight days journeying around the Earth's orbit in a space station called Salyut 7.]</ref> அதே போல மலேசியாவும் ரஷ்யாவும் 2003இல் ஒரு கூட்டு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன.
வரிசை 60:
தேர்வு செய்யப்படும் நால்வருக்கு, ரஷ்யாவில் இருக்கும் ’ஸ்டார் சிட்டி’ விண்வெளி வீரர்கள் பயிற்சி முகாமில் ஆறு மாத காலத்திற்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர், அந்த நால்வரில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 18 பயிற்சிகள் வழங்கப்படும். மலேசியாவில் இளைஞர்களிடையே அறிவியல் புத்தாக உணர்வுகளை மேலோங்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஆகும்.
மலேசியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் 11,000 பேர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டம் கட்டமாகக் களையப்பட்டு, இறுதியில் நாலவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் எஸ். வனஜா. இவர் பல்வேறான கடினத் தேர்வுகளில் தேர்வு பெற்றார். இவரிடம் மனவலிமை, உடல் வலைமை என அனைத்துத் தகுதிகளும் தரம் பிரித்துப் பார்க்கப்பட்டன.<ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2006/1/10/nation/13070213&sec=nation Four out to prove mettle in next round of tests]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref>