தர்கா நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
imported>Sukanthi
"''' தர்கா நகர்''' இலங்கை நாட்டின் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஆரம்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
''' தர்கா நகர்''' [[இலங்கை]] நாட்டின் [[மேல் மாகாணம்|மேல் மாகாணத்தில்]] களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இது அளுத்காமம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் அதிக இசுலாமியர்கள் வாழ்வதன் காரணமாக தர்கா நகர் என்று பெயரிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.mycities.co/sri-lanka/city_dharga-town_12090.html|title=Mycities.co – Dharga Town (Sri Lanka – Western) – Visit the city, map and weather|work=mycities.co|accessdate=21 July 2015}}</ref><ref name=autogenerated1>{{Cite web|url=http://archives.dailynews.lk/2004/01/01/fea50.html|title=Online edition of Daily News - Features|website=archives.dailynews.lk}}</ref><ref name="Brihist">{{Cite web |title=Brihist |url=http://www.worldgenweb.org/lkawgw/slm-intro.htm}}</ref>
 
==பாடசாலை - அரச பாடசாலைகள்==
 
===அரச பாடசாலைகள்===
 
*களு-அல் ஹம்றா மகா வித்தியாலயம்
வரி 12 ⟶ 10:
*களு-வராபிடிய கனிஷ்ட வித்தியாலயம்
 
===சர்வதேச பாடசாலை===
 
*அலிப் சர்வதேச பாடசாலை
*பம்ரிஜ் சர்வதேச பாடசாலை
 
===கல்வியற் கல்லூரி===
 
*தேசிய ஆசிரியர் கலாசாலை
 
===அரபிக்கல்லூரி===
*முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி,
*இல்ஹாருல்இஸ்லாம் அரபிக்கல்லூரி
"https://tamilar.wiki/w/தர்கா_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது