மகரகம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3 |
imported>Sukanthi "{{Infobox settlement |official_name = மகரகம |native_name = මහරගම <br> Mahargama |settlement_type = புறநகர் |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = கொழும்பு மாவட்டத்தில் மகரகமவின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
08:37, 13 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
மகரகம මහරගම Mahargama | |
|---|---|
| ஆள்கூறுகள்: 6°50′58″N 79°55′25″E / 6.84944°N 79.92361°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| அரசு | |
| • வகை | நகர சபை |
| மக்கள்தொகை (2012) | |
| • மொத்தம் | 1,95,355 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| அஞ்சல் குறியீடு | 10280 [1] |
மகரகம, இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்களில் ஒன்றாகும். இது ஏ-4 நெடுஞ்சாலை வழியே கொழும்பு மத்தியிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் மகரகம நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து சாலை ஒன்று இங்குள்ளது. இங்கிருந்து பல புறநகர்ப் பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மகரகம நகரசபைக்குட்பட்ட பிரதேசங்கள்
- மிரிகான
- மடிவல
- தலவத்துகொட
- கொட்டாவ
- பன்னிப்பிட்டிய
- மகரகம்
- கொடிகமுவ[2]
மக்கட்பரம்பல்
2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மகரகம நகரசபைக்குட்பட்ட மக்கள் பரம்பல் பின்வருமாறு அமைந்துள்ளது.
| 2012 | சதவீதம் | |
|---|---|---|
| பௌத்தர்கள் | 179,649 | 91.96% |
| ரோமன் கத்தோலிக்கர்கள் | 6,582 | 3.37% |
| ஏனைய கத்தோலிக்கர்கள் | 3,267 | 1.67% |
| இந்துக்கள் | 2,905 | 1.49% |
| இசுலாமியர் | 2,765 | 1.42% |
| ஏனையோர் | 187 | 0.10% |
| மொத்தம் | 195,355 | 100.00% |
| சிங்களவர் | 187,363 | 95.90 |
| இலங்கைத் தமிழர் | 3,107 | 1.59 |
| இலங்கைச் சோனகர் | 1,369 | 0.70 |
| பறங்கியர் | 1,343 | 0.68 |
| இலங்கை மலாயர் | 1,143 | 0.58 |
| இந்தியத் தமிழர் | 529 | 0.27 |
| பரதர் | 471 | 0.24 |
| செட்டி | 82 | 0.04 |
| ஏனையோர் | 16 | 0.00 |
| மொத்தம் | 195,355 | 100.00% |
மேற்கோள்கள்
- ↑ "Colombo District Postal Codes - Sri Lankan Postal Codes". Archived from the original on 2015-10-12. Retrieved 2016-02-01.
- ↑ "Ward Maps of Colombo District – Maharagama Urban Council" (PDF).
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Archived from the original on 2016-11-01. Retrieved 2023-03-25.
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by divisional secretariat division, religion and sex- 2012" (PDF).
