டிக்கோயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Fahimrazick சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக |
imported>Sukanthi "{{தலைப்பை மாற்றுக}} {{unreferenced}} {{புவியியல் அமைவு|6|52|43|N|80|37|38|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =டிக்கோயா | வகை = நகரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 5:
| நகரத்தின் பெயர் =டிக்கோயா
| வகை = நகரம்
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = நுவரெலியா
வரி 26 ⟶ 25:
| பின்குறிப்புகள் =
}}
{{Infobox settlement
| official_name = டிக்கோயா
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|6|52|43|N|80|37|38|E|display=inline}}
}}
'''டிக்கோயா''' (''Dikoya'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவு|அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ளது. [[அட்டன், இலங்கை|அட்டன்]]-டிக்கோயா நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. அட்டன் [[மசுகெலியா]] பெருந்தெருவில் அட்டன் நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். டிக்கோயாயா நகரிலிருந்து சிங்காரவத்தை மற்றும் [[அக்கரப்பத்தனை]]யை அடையக்கூடிய பெருந்தெரு துவங்குகிறது.
| |||