நோர்வுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{புவியியல் அமைவு|6|49|59|N|80|37|00|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =நோர்வுட் | வகை = நகரம் | latd = 6.8333 | longd = 80.61..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
| வரிசை 3: | வரிசை 3: | ||
| நகரத்தின் பெயர் =நோர்வுட் |
| நகரத்தின் பெயர் =நோர்வுட் |
||
| வகை = நகரம் |
| வகை = நகரம் |
||
| latd = 6.8333 |
|||
| longd = 80.6167 |
|||
| மாகாணம் = மத்திய |
| மாகாணம் = மத்திய |
||
| மாவட்டம் = நுவரெலியா |
| மாவட்டம் = நுவரெலியா |
||
07:08, 14 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
6°49′59″N 80°37′00″E / 6.83306°N 80.61667°E
| நோர்வுட் | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 3953 (அடி) 1204 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 22058 - + - CP |
நோர்வுட் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 6°49′59″N 80°37′00″E / 6.83306°N 80.61667°E |
நோர்வுட் (Norwood) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இந்நகரம் அம்கமுவா பிரதேச சபையின் ஆட்சியில் கீழுள்ள ஒரு நகரமாகும். அட்டன் மசுகெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள இந்கரை அண்டிய பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரத்தினக் கல் அகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து பொகவந்தலாவை நோக்கிய பெருந்தெரு ட்தொடங்குகிறது. களனி ஆற்றின் முக்கிய கிளையாறுகளில் ஒன்றான கேள்கமுவை ஆறு இந்ந்கரத்தை அண்டி பாய்கிறது. நகரிலிருந்து அண்ணளவாக 10 கிலோமீட்டர் கீழ்முக ஆற்றில் காசல்றீ அணைக்கட்டு அமைந்துள்ளது.
