நீராவியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>தணிகைவேல் மாரியாயி சிNo edit summary |
imported>Thiagalingam "{{சான்றில்லை}} '''நீராவியடி''' இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
09:55, 26 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீராவியடி இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இவ்வூரிலேயே அமைந்துள்ளது. வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகரம் ஆகியன இவ்வூரின் அருகிலுள்ள கிராமங்களாகும்.
இவற்றையும் பார்க்கவும்
- நீராவியடி கடைச்சாமி ஒழுங்கை வண்ணார்பண்ணை ஸ்ரீ நடேசர் கோவில்
- யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்