கெல்லீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless
சேர்க்கப்பட்ட இணைப்பு
 
imported>Sukanthi
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 73:
== அருகிலுள்ள ஊர்கள் ==
[[கீழ்ப்பாக்கம்]], [[புரசைவாக்கம்]], [[சேத்துப்பட்டு (சென்னை)]], [[அயனாவரம்]], [[ஓட்டேரி]] மற்றும் [[எழும்பூர்]] ஆகியவை கெல்லீஸுக்கு அருகிலுள்ள முக்கியமான ஊர்கள்.
== போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்து சேவைகள் கெல்லீஸ் நகரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கின்றன.
=== தொடருந்து போக்குவரத்து ===
சுமார் 2 கி.மீ. அருகிலுள்ள [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்]], கெல்லீஸ் நகர மக்கள் வெளிமாவட்டங்கள் சென்று வர பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் [[எழும்பூர் மெற்றோ நிலையம்]] மூலம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் போக்குவரத்திற்கு எளிதாக உள்ளது. சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள [[சென்னை மத்திய தொடருந்து நிலையம்]], வெளிமாநிலத் தொடர்புகளுக்கும் ஏற்றதாகப் பயன்படுகிறது.
=== மெற்றோ வழித்தடம் ===
சென்னையில் இரண்டாம் கட்ட மெற்றோ வழித்தடம் 3-க்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடம் மூன்றானது, மாதவரத்தில் ஆரம்பித்து, கெல்லீஸ் வழியாக சிறுசேரி சிப்காட் வரை அமைகிறது. இதன் நீளம் 45.8 கி.மீ. என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் உயர்மட்டப் பாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் அடங்கும். மாதவரம் பால்பண்ணை ஆரம்பித்து, தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டவுட்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ் வரை 9 கி.மீ. தூரத்திற்கு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைகள் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 36.8 கி.மீ. தூரம் கெல்லீஸ் முதல், சேத்துப்பட்டு வழியாக சிறுசேரி சிப்காட் வரை மேலும் 8 இராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைகள் தோண்டும் பணிகள் நடைபெறும்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/882271-2nd-phase-metro-rail-tunnel-digging-in-chennai.html |title=சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார். |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-10-14}}</ref><ref>{{Cite web |url=https://www.dinamani.com/tamilnadu/2022/oct/13/chennai-metro-train-work-3931796.html |title=சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: முதல்வர் தொடக்கிவைத்தார் |website=Dinamani |language=ta |access-date=2022-10-14}}</ref><ref>{{Cite web |url=https://tamil.news18.com/news/tamil-nadu/tn-cm-mk-stalin-inaugurated-underway-works-for-2nd-phase-metro-in-chennai-818736.html |title=சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள்.. சுரங்கப் பாதை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்! |date=2022-10-13 |website=News18 Tamil |language=ta |access-date=2022-10-15}}</ref> இதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை 'எல் அண்ட் டி' (L & T) நிறுவனம் மேற்கொள்கிறது. 52 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/670982-metro-subway.html |title=சென்னை கெல்லீஸ் முதல் தரமணி வரை மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப் பாதை: `எல் அண்ட் டி' நிறுவனம் அமைக்கிறது |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-10-14}}</ref>
=== வான்வழிப் போக்குவரத்து ===
[[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]], கெல்லீஸ் நகரிலிருந்து சுமார் 21 கி.மீ.‌ தொலைவிலுள்ளது.
== அரசியல் ==
"https://tamilar.wiki/w/கெல்லீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது