பரிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Aswn
 
imported>Sukanthi
"{{சான்றில்லை}} {{இராசராட்டிரப் பாண்டியர் வரலாறு}} '''பரிந்தன்''' (பொ.பி. 441 - 444) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:16, 9 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

இராசராட்டிரப் பாண்டியரின் கீழ் வட இலங்கை (நீல நிறம்) கி.பி. 436 - 463
இராசராட்டிரம்
வம்சம் பாண்டியர்
நாடு இராசராட்டிரம்
எல்லை மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல்
தலைநகரம் அநுராதபுரம்
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல்
பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 - 441
பரிந்தன் பொ.பி. 441 - 444
இளம் பரிந்தன் பொ.பி. 444 - 460
திரிதரன் பொ.பி. 460
தாட்டியன் பொ.பி. 460 - 463
பிட்டியன் பொ.பி. 463

பரிந்தன் (பொ.பி. 441 - 444) என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் இரண்டாமானவன். இவன் பாண்டு (பொ.பி. 436 - 441) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் முதலமானவனின் மூத்த மகனாவான். இவனுக்குப் பிறகு இவனது தம்பியான இளம் பரிந்தன் (பொ.பி. 444 - 460) இராசராட்டிர அரசை ஆண்டான். இவனது வரலாறு அறியப்படவில்லை ஆயினும் இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்தான் என அறிய முடிகிறது.[1]

மூல நூல்கள்

  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  • சூல வம்சம்

மேற்கோள்கள்

  1. சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 29
"https://tamilar.wiki/w/index.php?title=பரிந்தன்&oldid=130593" இலிருந்து மீள்விக்கப்பட்டது