வரகுணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{பாண்டியர் வரலாறு}} '''வரகுணன்''' கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த ''முதலாம் வரகுண பாண்டியன்''. வரம்+குணன் காளையார்கோவிலில் பெற்றோர் குளத்தில் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 8:
நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி ஸ்ரீசெவ்வந்தீசுவரர் இறைவனுக்குத் [[திருவிளக்கு|திருவிளக்குகள்]] வைத்து, 125 [[கழஞ்சு]] [[பொன்]]<ref name="tamil vu"/> கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும், நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான். [[திருநெல்வேலி]] [[அம்பாசமுத்திரக் கோயில்|அம்பாசமுத்திரக் கோயிலுக்கு]] 240 பொன்காசுகள்<ref name="tamil vu"/> நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
 
== வரகுண பாண்டியனைப் பற்றிய புகழுரைகள் - [[மணிவாசகர்]]==
===[[மணிவாசகர்]]===
திருவாதவூரடிகளாகிய [[மணிவாசகர்]] வரகுண பாண்டியனோடு இருந்த சமயம் இவனைப் பற்றித் [[திருச்சிற்றம்பலக் கோவை|திருச்சிற்றம்பலக் கோவையில்]] இரு பாடல்களைப் பாடினார். அவையாவன:
{{cquote|
வரி 46 ⟶ 45:
இப்பாடல் மூலம் "பாண்டியன் வரகுணன் போர் மேற்சென்றால் பகைவர் தேர்கள் புறம் செல்ல இயலாது! இவன் சிற்றம்பலத்து இறைவனை அன்றி பிற தெய்வம் வணங்காதவன். அதனால் இவனே மற்றொரு தெய்வம் ஆவான். புயலன்ன சடை உடையவன் சிற்றம்பலத்து இறைவன்.அவனை வணங்கும் வரகுணன் யானைப்படை கொண்டு பகைவர் மதிலை எரித்தான்"என மணிவாசகர் புகழ்கின்றார்.
 
===[[பட்டினத்தடிகள்]]===
[[பட்டினத்தடிகள்]] திருவிடைமருதூர் [[மும்மணிக் கோவை|மும்மணிக் கோவையில்]] வரகுணன் ஆற்றிய தொண்டுகள் அனைத்தினையும் பாடலாகக் கூறியுள்ளார் அப்பாடலில்-
{{cquote|
"https://tamilar.wiki/w/வரகுணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது