முத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ms:Muthur
imported>Helppublic
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] |
வட்டம் = [[காங்கேயம் வட்டம்|காங்கேயம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =13212 12,063|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 32.70 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/muthur|
பின்குறிப்புகள் = |
}}
'''முத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Muthur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]], மாவட்டத்தில் [[காங்கேயம் வட்டம்|காங்கேயம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, [[காங்கேயம்]] - [[கொடுமுடி]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் [[திருப்பூர்]] 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[கொடுமுடி]] 18 கி.மீ.; மேற்கில் [[காங்கேயம்]] 20 கி.மீ.; தெற்கில் [[வெள்ளக்கோயில்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,063 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. முத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஈரோடு மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்கு உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/muthur முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>
{{ திருப்பூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு]], இப்பேரூராட்சி 3,948 வீடுகள், 13,212 [[மக்கள்தொகை]] கொண்டதைக் குறிக்கிறது.<ref>[http://www.census2011.co.in/data/town/804011-muthur.html Muthur Population Census 2011]</ref>
 
==கோயில்கள்==
முத்தூர் பேரூராட்சிப் பகுதியில், குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{ திருப்பூர் மாவட்டம்}}
[[bpy:মুথুর]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Muthur]]
[[it:Muthur]]
[[ms:Muthur]]
[[new:मुथुर]]
[[pt:Muthur]]
[[vi:Muthur]]
[[zh:穆图尔]]
"https://tamilar.wiki/w/முத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது