அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Mahirbot தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வார்ப்புரு சேர்ப்பு using AWB |
imported>Rasnaboy படம் இடமாற்றம் |
||
| (28 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = முதல் நிலை நகராட்சி |
|||
நகரத்தின் பெயர் = அரக்கோணம் |
|நகரத்தின் பெயர் = அரக்கோணம் |
||
latd = | longd = |
|latd =13.06 | longd =79.4 |
||
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
| ⚫ | |||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
|வட்டம் =[[அரக்கோணம் வட்டம்|அரக்கோணம்]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
'''அரக்கோணம்''' ([[ஆங்கிலம்]]:Arakonam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
'''அரக்கோணம்''' (''Arakonam'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை மாவட்டத்தில்]] இருக்கும் [[அரக்கோணம் வட்டம்]] மற்றும் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். இங்கு [[அரக்கோணம் சந்திப்பு]] நிலையம் உள்ளது. அரக்கோணம் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
|||
[[File:Arakkonam Junction1.JPG|thumb|அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு]] |
|||
==மக்கள் வகைப்பாடு== |
== மக்கள் வகைப்பாடு == |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 78,395 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 81.22%, இசுலாமியர்கள் 9.83%, கிறித்தவர்கள் 7.95%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/arakonam-population-vellore-tamil-nadu-803387 அரக்கோணம் நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==சிறப்புகள்== |
|||
==ஆதாரங்கள்== |
|||
* இந்த நகரின் பழமை வாய்ந்த சி எஸ் ஐ ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. |
|||
* இந்தியக் கடற்படையை சேர்ந்த [[ஐஎன்எஸ் ராஜாளி]] விமான தளம் இங்கு அமைந்துள்ளது. |
|||
* பிதாகரஸ் தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் கணிதம் கற்றார். அவர் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற கணித தேற்றங்களில் ஒன்று தான் பிதாகரஸ் தேற்றம்.[https://en.m.wikibooks.org/wiki/Famous_Theorems_of_Mathematics/Pythagoras_theorem]{{சான்று தேவை}} |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
<references/> |
||
{{இராணிப்பேட்டை மாவட்டம்}} |
|||
அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்: |
|||
| ⚫ | |||
1. '''மிகப்பெரிய ரயில்வே ஜங்க்ஷன்'''. நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும். |
|||
| ⚫ | |||
2. '''ரயில் நிலையத்தின் ஒட்டிய தெற்குப் பகுதி'''க்கு வந்துவிட்டால், தென்னக ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும் மருத்துவ மனை, மைதானங்கள், பழைய பிரிடிஷ் கால கட்டங்கள் அமைந்த சூழல், ஏதோ ஒரு western movieக்குள் வந்துவிட்டத்தைப் போன்று தோன்றும். |
|||
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சிகள்|இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சிகள்]] |
|||
3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த ஜங்க்ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்! |
|||
4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும். |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
{{TamilNadu-geo-stub}} |
|||
[[bpy:আরকোনাম]] |
|||
[[en:Arakkonam]] |
|||
[[it:Arakonam]] |
|||
[[new:अरकोनम]] |
|||
[[no:Arakkonam]] |
|||
[[pt:Arakonam]] |
|||
[[vi:Arakonam]] |
|||
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}} |
|||
13:22, 5 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| அரக்கோணம் | |||||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 13°04′N 79°24′E / 13.06°N 79.4°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | இராணிப்பேட்டை | ||||||
| வட்டம் | அரக்கோணம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| நகராட்சி தலைவர் | |||||||
| மக்களவைத் தொகுதி | அரக்கோணம் | ||||||
| மக்களவை உறுப்பினர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | அரக்கோணம்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 78,395 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
அரக்கோணம் (Arakonam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் வட்டம் மற்றும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். இங்கு அரக்கோணம் சந்திப்பு நிலையம் உள்ளது. அரக்கோணம் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 78,395 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.22%, இசுலாமியர்கள் 9.83%, கிறித்தவர்கள் 7.95%, தமிழ்ச் சமணர்கள் 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[3]
சிறப்புகள்
- இந்த நகரின் பழமை வாய்ந்த சி எஸ் ஐ ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
- இந்தியக் கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் ராஜாளி விமான தளம் இங்கு அமைந்துள்ளது.
- பிதாகரஸ் தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் கணிதம் கற்றார். அவர் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற கணித தேற்றங்களில் ஒன்று தான் பிதாகரஸ் தேற்றம்.[1][சான்று தேவை]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ அரக்கோணம் நகர மக்கள்தொகை பரம்பல்