அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot
சி சட்டமன்றத் தொகுதி+Infobox fix using AWB
imported>Rasnaboy
படம் இடமாற்றம்
 
(27 பயனர்களால் செய்யப்பட்ட 44 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
|வகை = முதல் நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = அரக்கோணம்
|latd =13.06 | longd =79.4
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[வேலூர்இராணிப்பேட்டை மாவட்டம்|வேலூர்இராணிப்பேட்டை]]
|வட்டம் =[[அரக்கோணம் வட்டம்|அரக்கோணம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர்பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 7745378395
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04177
|அஞ்சல் குறியீட்டு எண் = 631 001
|வாகன பதிவு எண் வீச்சு = TN 73Z
|பின்குறிப்புகள் =
|}}
'''அரக்கோணம்''' ([[ஆங்கிலம்]]:''Arakonam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள வேலூர்[[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு[[அரக்கோணம் வட்டம்]] மற்றும் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். இங்கு [[அரக்கோணம் சந்திப்பு]] நிலையம் உள்ளது. அரக்கோணம் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
[[File:Arakkonam Junction1.JPG|thumb|அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு]]
 
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 78,395 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 81.22%, இசுலாமியர்கள் 9.83%, கிறித்தவர்கள் 7.95%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/arakonam-population-vellore-tamil-nadu-803387 அரக்கோணம் நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==சிறப்புகள்==
==ஆதாரங்கள்==
* இந்த நகரின் பழமை வாய்ந்த சி எஸ் ஐ ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
* இந்தியக் கடற்படையை சேர்ந்த [[ஐஎன்எஸ் ராஜாளி]] விமான தளம் இங்கு அமைந்துள்ளது.
* பிதாகரஸ் தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் கணிதம் கற்றார். அவர் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற கணித தேற்றங்களில் ஒன்று தான் பிதாகரஸ் தேற்றம்.[https://en.m.wikibooks.org/wiki/Famous_Theorems_of_Mathematics/Pythagoras_theorem]{{சான்று தேவை}}
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{திருவள்ளூர்இராணிப்பேட்டை மாவட்டம்}}
அரக்கோணத்திற்கே உரிய சில சிறப்பியல்புகள்:
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
1. '''மிகப்பெரிய ரயில்வே ஜங்க்‌ஷன்'''. நகரின் எந்தப் பகுதியில் நீங்கள் இருந்தாலும், ரயில் வண்டிகளுக்கே உரிய அந்த சத்தங்களை அடிக்கொரு தடவை கேட்க நேரிடும்.
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
2. '''ரயில் நிலையத்தின் ஒட்டிய தெற்குப் பகுதி'''க்கு வந்துவிட்டால், தென்னக ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும் மருத்துவ மனை, மைதானங்கள், பழைய பிரிடிஷ் கால கட்டங்கள் அமைந்த சூழல், ஏதோ ஒரு western movieக்குள் வந்துவிட்டத்தைப் போன்று தோன்றும்.
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சிகள்|இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சிகள்]]
3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த ஜங்க்‌ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்!
4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும்.
 
{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:আরকোনাম]]
[[en:Arakkonam]]
[[it:Arakonam]]
[[new:अरकोनम]]
[[no:Arakkonam]]
[[pt:Arakonam]]
[[vi:Arakonam]]
"https://tamilar.wiki/w/அரக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது