ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Nan சி Reverted 1 edit by 2409:40F4:102A:2E8F:8000:0:0:0 (talk) to last revision by AntonBot |
imported>Nan |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 31 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 22:
|}}
'''ஆம்பூர்''' (''Ambur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|திருப்பத்தூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]]யும்<ref>[http://123.63.242.116/ambur/# ஆம்பூர் நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>, [[ஆம்பூர் வட்டம்|ஆம்பூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். [[ஆம்பூர் பிரியாணி]] மிகவும் பிரபலமடைந்த உணவாக உள்ளது.<ref>https://www.hindutamil.in/news/life-style/826236-ambur-biryani.html</ref><ref>https://tamil.asianetnews.com/gallery/health-food/how-to-make-amboor-chicken-briyani-in-tamil-rj63yp</ref> ஆம்பூர் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== ஆம்பூர் பெயர் காரணம் ==
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலப் பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் [[காடு|காடாக]] இருந்துள்ளது
== தொழிற்சாலைகள் ==
ஆம்பூரில் கிட்டத்தட்ட 80 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.<ref>{{cite news| last = M. | first = Serena Josephine| title = Grappling with a slowdown and unmet expectations| newspaper = The Hindu| location = Vellore| pages = | language = English| publisher = THG Publishing Pvt Ltd. | date = 2019| url = https://www.thehindu.com/news/national/tamil-nadu/grappling-with-a-slowdown-and-unmet-expectations-ambur-assembly-constituency-assembly-bypoll-2019/article26750480.ece| access-date = 25 June 2022}}</ref> இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் பல காலணிகள் கடைகளும் உள்ளன. முடிக்கப்பட்ட தோல் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்னணி மையமாக ஆம்பூர் விளங்குகிறது.<ref>{{cite news|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/30/centres-notification-to-slaughter-jobs-at-vellore-tanneries-kill-indias-leather-export-hub-1610653.html|title=Centre's notification to slaughter jobs at Vellore tanneries, kill India's leather export hub|newspaper=New Indian Express|date=30 May 2017|access-date=30 May 2017}}</ref> இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணி அதிகம் கிடைக்கிறது. தொடக்கத்தில், [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போதும், அதற்கு முன்னரும் இராணுவ வீரர்களுக்கான [[காலணி|காலணிகள்]] செய்வதற்காக ஆம்பூரில் தோல் பதனிடுதல் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.<ref>{{Citation| last1 = Damodaran| first1 = Sumangala | author-link = | first2 = Pallavi | last2 = Mansingh| author-link2 = | editor-last = | editor-first = | editor-last2 = | editor-first2 = | title = CEC Working Paper: Leather Industry in India| contribution = | contribution-url = | series = | date = 2008 | pages = 1–75 | place = New Delhi, India | publisher = Centre for Education and Communication (CEC)| url = https://www.cec-india.org/libpdf/1437550410LeatherIndustryinIndia.pdf| doi = | id = }}</ref> குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் பரிதா, புளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும். ஆம்பூர், தோல் துறை வளர்ச்சியினால், ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்தால் (UNIDO) அதிக வளர்ச்சி திறன் கொண்ட ஒரு தொழில்துறை திரளாக (Industrial cluster) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.<ref>https://www.unido.org/sites/default/files/2014-01/India_SME_CT_final_0.pdf</ref>
== சுற்றுச்சூழல் மாசுறுதல் ==
தோல் தொழிற்சாலைக் கழிவுகளினால் ஆம்பூர் பகுதியில் பாலாற்றின் இருபுறமும் சுற்றுச்சூழல் மாசடைந்துக் காணப்படுகிறது<ref>{{cite journal | title=Delineation of fresh aquifers in tannery belt for sustainable development — A case study from southern India | author=Sahebrao Sonkamble, V. Satish Kumar, B. Amarender, P. M. Dhunde, S. Sethurama, K. Raj Kumar | journal=Journal of the Geological Society of India | year=2014 | month=March | volume=83 | issue=3 | pages=279-289 | doi=10.1007/s12594-014-0040-3}}</ref>. இதைத் தடுக்க அண்மைக் காலங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனி சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன<ref>{{cite news | title=தமிழ்நாடு மாசு தொழிற்சாலைகள் கண்காணிக்க வேண்டுகோள். | date=22 செப் 2012 | agency=தினமலர் | accessdate=1 சூன் 2014}}</ref>.
இரைச்சல் மாசு (noise pollution) பரவலாக ஆம்பூரில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது<ref>{{cite journal | title=Evaluation and analysis of the noise quality of Ambur, Tamil Nadu, India. | author=Thangadurai N, Venkateswaran P, Jeevanraj S.| journal=J Environ Sci Eng. | year=2005 | month=சனவரி | volume=47 | issue=1 | pages=7-12 | doi= }}</ref>. நீர் மாதிரிகளில், மொத்த கரைந்த திடப்பொருட்கள், கடத்துத்திறன், மொத்த கடினத்தன்மை, [[கல்சியம்|கால்சியம்]], [[மக்னீசியம்]], [[குளோரைடு]] மற்றும் [[சல்பேட்டு]] ஆகியவற்றின் உயர் மதிப்பு காரணமாக ஆம்பூர் பகுதியில் நிலத்தடி நீரின் தரம் மோசமடைந்துள்ளது என்பதை நீர் தரக் குறியீட்டு ஆய்வு காட்டுகிறது.<ref>Farooqui, K.M., Sar, S.K. & Diwan V. (2020). Investigation of water quality in Ambur city by water quality indexing. ''The holistic approach to environment''. 10. 48-52. doi:10.33765/thate.10.2.4</ref> தோல் தூசிகள், [[ஓசோன்]], [[குரோமியம்]], [[ஈயம்]], [[நைதரசனீரொட்சைடு]], [[கந்தக டைஆக்சைடு]], [[மீத்தேன்]], [[கார்பனோராக்சைடு]] மற்றும், [[ஐதரசன் சல்பைடு]] போன்ற காற்று மாசுபாடுகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளில் இருந்து உருவாவதால், தோல் பதனிடும் தொழிலாளர்கள் மற்றும் தோல் பதனிடும் ஆலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அதிக நோய் ([[ஈழை நோய்]], [[நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்]]) தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.<ref>Gnanasekaran S., Subramani K., & Thaminum Ansari A. (2010). Ambient air pollution from the leather tanneries in Vellore district in reference to the Asthma. ''J. Chem. Pharm. Res.'', 2010, 2(5): 153-160</ref><ref>Subramani K., Gnanasekaran S., & Thaminum Ansari A. (2010). Biological effect of air pollution from the leather tanneries in Vellore district
in reference to the chronic obstructive pulmonary disease (COPD). ''Annals of Biological Research'', 1(1): 224-229</ref>
== சட்டமன்றத் தொகுதி ==
வரி 42 ⟶ 43:
== மக்கள்தொகை ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30, 2013 | url = http://www.census.tn.nic.in/index.php?ppt2.php | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2012-04-23 | archive-url = https://web.archive.org/web/20120423071623/http://www.census.tn.nic.in/index.php?ppt2.php | url-status = dead | = https://web.archive.org/web/20120423071623/http://www.census.tn.nic.in/index.php?ppt2.php }}</ref> இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91.18%, பெண்களின் கல்வியறிவு 82.65% ஆகும். மக்கள் தொகையில் 12,150 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite
==ஆம்பூரிலுள்ள பல்வேறு மதத்தினர்==
வரிசை 60:
=== கோவில்கள் ===
===1.
இக்கோவிலில் உள்ள எட்டியம்மன் சுயம்பாக உருவானது. சித்திரை முதல் நாளன்று ஶ்ரீ சுயம்பு எட்டியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் 15,16,17 ஆகிய தேதிகளில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். மூன்றாம்நாள் திருவிழா நாளில் பூங்கரகம் ஊர்வலமாக வரும்.{{cn}}
2.
3. [[நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்)]], ஆம்பூர்
வரி 70 ⟶ 71:
5. [[கைலாசகிரி மலை]], கைலாசகிரி
===6.
இக்கோவிலில் வருடந்தோறும் சிரசு திருவிழாவும், அம்மனுக்கு கூழ் அமுது படைக்கும் நிகழ்ச்சியும் வாண வேடிக்கையுடன் நடைபெறுகின்றது.<ref>https://www.dailythanthi.com/News/State/ambur-devalapuram-gengayamman-temple-head-festival-718756</ref> இக்கோவிலில் 2024-ஆம் ஆண்டில் 94-ஆம் ஆண்டு சிரசு திருவிழா நடைபெற்றது<ref>https://www.dinakaran.com/ambur_kengaiyamman_sirasu_festival_devotees/</ref>.
7. பெருமாள் கோவில், ஆம்பூர்
வரி 76 ⟶ 78:
8. கங்கையம்மன் கோவில், ஆம்பூர்
===9. பெரிய ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர்===
இங்கு ஆஞ்சநேய சுவாமி சுயம்புவாக உள்ளார். 1489 ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயர் இக்கோவிலைப் புதுப்பித்ததாக கல்வெட்டு உள்ளது.<ref>https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/Jun/27/ambur-is-the-great-anjaneyar-3430474.html</ref>
10. சாமுண்டியம்மன் கோவில், ஆம்பூர்
வரி 90 ⟶ 93:
15. ௧ற்பக விநாயகர் கோவில், வீராங்குப்பம்
===16. சாமுண்டீஸ்வரி கோவில், வீராங்குப்பம்===
சீரமைக்கப்பட்ட இக்கோவிலுக்கு 2019 ஆம் ஆண்டில் திருவலம் சாந்தா சுவாமிகள் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டது.<ref>https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/Dec/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3306834.html</ref>
===17.சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில், பெரியாங்குப்பம்===
இக்கோவில் ஏரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து 7 நாட்கள் நடைபெறும்<ref>https://www.maalaimalar.com/news/district/tirupathur-news-masi-karakam-festival-at-chamundeshwari-amman-temple-573274</ref>. அப்பொழுது, வாணவேடிக்கையுடன் பூங்கரகம் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எரிக்கைரையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி சென்றடையும்.<ref>https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/tirupattur/tirupattur-chamundeshwari-temple-masi-karagam-festival/tamil-nadu20200220183706021</ref>
18.முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை
வரி 98 ⟶ 103:
=== மசூதிகள் ===
1. ஜாமியா மசூதி, ஆம்பூர்
2. முஹம்மதுபுறா மசூதி, ஆம்பூர்
வரி 126 ⟶ 132:
== கல்வி நிலையங்கள் ==
1. [
2. இந்து மேனிலைப்பள்ளி, ஆம்பூர்
வரி 134 ⟶ 140:
4. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி
5.
6. மஜாருல் உலூம் மேனிலைப்பள்ளி
வரி 140 ⟶ 146:
7. ஹஸ்னத்-இ-ஜாரியாஹ் பெண்கள் மேனிலைப்பள்ளி
8.
9. அக்பர் நசீம் உதவிபெறும் நடுத்தர பள்ளி
10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி
வரி 166 ⟶ 172:
20. ஜலாலியா ஆரம்ப ஆண்கள் பள்ளி
21. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
22. குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெரியாங்குப்பம்
வரி 172 ⟶ 178:
== போக்குவரத்து ==
ஆம்பூர், சென்னை-பெங்களூரு தேசிய விரைவுப்பாதையில் (என்.எச். 46) உள்ளதால் பல நகரங்களுக்கும் ([[வாணியம்பாடி]], [[திருப்பத்தூர்]], [[பேரணாம்பட்டு]], [[குடியாத்தம்]], [[வேலூர்]]) இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன/ இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்பூர், [[சென்னை]]-[[ஜோலார்பேட்டை|சோலையார்பேட்டை]] இரயில் வழியில் உள்ளதால் பல ([[சென்னை]], [[பெங்களூரு]], [[ஈரோடு]], [[சேலம்]]) நகரங்களுக்குச் செல்லும் இரயில் வண்டிகள்
== வரலாறு ==
வரி 275 ⟶ 281:
படிமம்:Ambur Station.jpg|ஆம்பூர் இரயில் நிலையம்
படிமம்:Ambur.jpg|ஆம்பூர் இரயில் நிலைய நுழைவாயில் வளைவு
▲படிமம்:Jamia-masjid-ambur 10947502.jpg|ஜாமியா மசூதி, ஆம்பூர்
</gallery>
வரி 282 ⟶ 287:
{{திருப்பத்தூர் மாவட்டம்}}
{{Commons category|Ambur}}
[[பகுப்பு:திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||