பாலமேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless
Taluk correction
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 19:
}}
 
'''பாலமேடு''' ({{lang-en|Palamedu}}) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்குவாடிப்பட்டி வட்டம்|மதுரை வடக்குவாடிப்பட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். <ref>[http://www.townpanchayat.in/palamedu பாலமேடு பேரூராட்சி]</ref> 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இதன் [[மக்கள்தொகை]] 10,493 ஆகும்.
 
4 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, [[சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. இவ்வூரில் [[பால்கோவா]] மற்றும் [[ஜல்லிக்கட்டு]] ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.
வரிசை 29:
<references/>
==வெளி இணைப்புகள்==
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81&params=10.1043_N_78.1130_E_ GeoHack - பாலமேடு]
 
* [http://www.townpanchayat.in/palamedu பாலமேடு பேரூராட்சியின் இணையதளம்]
 
 
{{மதுரை மாவட்டம்}}
 
[[பகுப்பு:மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பாலமேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது