சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot சி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் using AWB |
imported>பொதுஉதவி சி →கல்வி: சிறு திருத்தங்கள் |
||
| (13 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|latd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் =
|வட்டம் = [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம்]]
|தலைவர்
|தலைவர் பெயர் =கோ.வேல்முருகன்
|உயரம் = 123
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு
தொலைபேசி குறியீட்டு எண் = 0435 |▼
|வாகன பதிவு எண் வீச்சு =TN.
|இணையதளம் = www.townpanchayat.in/sholapuram
|}}
'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram)
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==▼
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 53 கி.மீ. தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் [[திருவிடைமருதூர்]] 15 கி.மீ.; [[திருப்பனந்தாள்]] 7 கி.மீ.; தேவனஞ்சேரி 7 கி.மீ.; [[கும்பகோணம்]] 13 கி.மீ. ஆகியவை உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
7.07 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sholapuram சோழபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,632 வீடுகளும், 6,803 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/sholapuram/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803695-cholapuram-tamil-nadu.html Cholapuram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693602/cholapuram Cholapuram Town Panchayat]</ref>
== விவசாயம் ==
கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது. விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகின்றன. சோழபுரத்தில் நெல், கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை, சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகின்றன.
== கல்வி ==
அரசு உயர்நிலைப் பள்ளி, மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை கல்வியை வழங்குகின்றன.
== கோவில் ==
கைலாசநாதர் கோவில், சரபேஸ்வரர் கோவில், விநாயகர், அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானவை.
== போக்குவரத்து ==
[[கும்பகோணம்]] ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளன.
==ஆதாரங்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/sholapuram/contact-us சோழபுரம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||