சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி
கோவில்: தட்டுப்பிழைத்திருத்தம்
imported>பொதுஉதவி
சி கல்வி: சிறு திருத்தங்கள்
 
(பயனரால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/sholapuram
|}}
 
'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 53 கிமீகி.மீ. தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் [[திருவிடைமருதூர்]] 15 கிமீகி.மீ.; [[திருப்பனந்தாள்]] 7 கிமீகி.மீ.; தேவனஞ்சேரி 7 கிமீகி.மீ.; [[கும்பகோணம்]] 13 கிமீகி.மீ. தொலைவில்ஆகியவை உள்ளதுஉள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
7.07 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sholapuram சோழபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 16321,632 வீடுகளும், 68036,803 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/sholapuram/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803695-cholapuram-tamil-nadu.html Cholapuram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693602/cholapuram Cholapuram Town Panchayat]</ref>
 
== விவசாயம் ==
கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது. விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறதுவழங்குகின்றன. சோழபுரத்தில் நெல், கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை, சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறதுபயிரிடப்படுகின்றன.
 
== கல்வி ==
அரசு உயர்நிலைஉயர்நிலைப் பள்ளி, மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை கல்விகல்வியை வழங்குகிறதுவழங்குகின்றன.
 
== கோவில் ==
வரி 41 ⟶ 42:
 
== போக்குவரத்து ==
[[கும்பகோணம்]] ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளதுஉள்ளன.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது