அத்தாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Palanisamyam123 சிNo edit summary |
imported>Almightybless Edited coordinates and elevation |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = அத்தாணி
|latd = 11.523056 |longd = 77.511944
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = ஈரோடு
|வட்டம் = [[அந்தியூர் வட்டம்|அந்தியூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 214
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =8430
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 18
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/athani
|}}
'''அத்தாணி''' ([[ஆங்கிலம்]]:'''Athani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
அத்தாணி பேரூராட்சிக்கும், சவுண்டப்பூர் ஊருக்கும் இடையே [[பவானி ஆறு]] பாய்கிறது. இங்கு மஞ்சள், நெல், தேங்காய், கரும்பு மற்றும் பல சாகுபடி செய்யப்படுகின்றன.
==மக்கள் வகைப்பாடு==▼
==அமைவிடம்==
அத்தாணி பேரூராட்சிக்குக் கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] மற்றும் மேற்கில் 30.40 கி.மீ. தொலைவில் [[சத்தியமங்கலம்]] உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 29 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்கு உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/athani அத்தானி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு]], இப்பேரூராட்சி 2,567 வீடுகள் மற்றும் 8,430 [[மக்கள்தொகை]] கொண்டுள்ளதைக் குறிக்கிறது. <ref>[https://www.census2011.co.in/data/town/803514-athani-tamil-nadu.html Athani Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
==ஆதாரங்கள்==
வரி 28 ⟶ 40:
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||