நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>WikitanvirBot சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Munisipalitas |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
| (32 பயனர்களால் செய்யப்பட்ட 87 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
'''நகராட்சி''' (''Municipality'') ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். <ref>{{cite dictionary|url=http://www.merriam-webster.com/dictionary/municipality?show=0&t=1310881057 |title=Municipality |dictionary=[[Merriam-Webster]]}}</ref> இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு
நகராட்சி
அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்தியகிழக்கு நாடுகளில்]], நகராட்சி என்பது மற்ற நாடுகளில்
[[கனடா]], [[கிரீன்லாந்து]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[பிரேசில்]] நாடுகளில் மிகப்பெரிய நகராட்சிகளைக் காணலாம்.
= கீழ்நிலை ஆட்சி அமைப்புகளாக நகராட்சிகள் =
== [[அல்பேனியா]] ==
நகராட்சி என்பது ஒரு நகரின் (''[[அல்பேனியாவின் நகராட்சிகள்|பாஷ்கி]]'') அல்லது ஒரு மாநிலத்தின் (komunë) நிர்வாக அமைப்பு.
== [[அல்ஜீரியா]] ==
நகராட்சி (''[[அல்ஜீரியாவின் நகராட்சிகள்|கொம்யூன்]]'') [[டாரா]]வின் பகுதியை உள்ளடைக்கிய [[அல்ஜீரியாவின் விலயாக்கள்|விலயா]]; இங்கு 1,541 கொம்யூன்கள் உள்ளன.
== [[அர்ச்சென்டினா]] ==
நகராட்சி ([[முனிசிபலிடாட்]]) என்பது ஒரு நகரம், ஊர் அல்லது ஒரு நகர்ப்பகுதியை குறிக்கும். அவை அமைந்திருக்கும் மாநிலங்கள் தங்கள் கீழ் உள்ள நகராட்சிகளை அவற்றின் ஆட்சியைப் பொறுத்து சீரமைத்துக் கொளகின்றன.
== [[ஆஸ்திரேலியா]] ==
ஆஸ்திரேலியாவில் [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின்]] உப-பிரிவுகள் நகராட்சிகளாகும். (பார்க்க [[ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகள்]]).
== [[ஆஸ்திரியா]] ==
நகராட்சி (''Gemeinde'') ஒரு [[district#Austria|மாவட்டத்தின்]] (''Bezirk'') பங்காகும். மாவட்டம் ஒரு [[States of Austria|மாநிலத்தின்]] (''Bundesland'') பங்காகும்.
== [[பங்களாதேசம்]] ==
நகராட்சி (''Paurashava'') ஒரு [[Upazilas of Bangladesh|உபசில்லா]] அல்லது துணைமாவட்டத்தின் பாகமாகும், துணைமாவட்டம் [[Districts of Bangladesh|மாவட்டம்]] ஒன்றின் பங்காகும்.
== [[பெல்ஜியம்]] ==
நகராட்சி (''[[Municipalities in Belgium|gemeente/commune]]'') ஒரு ''[[Provinces of regions in Belgium|provincie/province]]''-இன் பங்காகும் அல்லது [[
== [[பொலிவியா]] ==
நகராட்சி (''municipio'') ஒரு மாநிலத்தின் பங்காகும், மாநிலம் நாட்டின் ஒரு துணை கோட்டமாகும் [[Department (country subdivision)|departamento]].
== [[பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவும்]] ==
இங்கு நகராட்சி (''ஒப்சினா - općina'' or ''opština'') கன்ட்டனின் ஒரு பகுதி (''[[Cantons o Bosnia and Herzegovina|kanton]]'') மற்றும் ஒரு துணைமண்டலம் (grouped in [[Regions of Republika Srpska|regions]])
== [[பிரேசில்]] ==
மாநிலங்கள் (''[[
== [[பல்கேரியா]] ==
நகராட்சி ([[
== [[கனடா]] ==
கனடாவில் நகராட்சி ஒரு நகரம், ஊர், கிராமம், குடியிருப்பு அல்லது பரோவைக் குறிக்கும் ஒரு மண்டலம் (அல்லது மண்டல நகராட்சி) என்பது மாவட்டம், கௌன்டி அல்லது மாநகரம். தவிர [[குயூபெக்]], [[நோவாஸ்கோஷியா]] மற்றும் [[ஒன்டோரியோ]] மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகராட்சிகளுக்கு தனி பெயர் உண்டு.
== [[சிலி]] ==
நகராட்சி (''municipalidad'')
|url=http://mapasdechile.com/santiago/map.htm
|title=Santiago de Chile – Comunas
|publisher=Mapas de Chile, Castor y Polux Ltda
|access-date=24 August 2011
|archive-url=https://web.archive.org/web/20190920165521/http://mapasdechile.com/santiago/map.htm
|archive-date=20 September 2019
|url-status=dead
}}</ref>
== [[கொலம்பியா]] ==
நகராட்சி (''municipio'') ஒரு [[Departments of Colombia|டிபார்ட்மென்டின்]] (''departamento'') பாகமாகும். மேலும் இவை [[Corregimiento|காரிஜிமென்டோ]]க்கள் மற்றும் [[Vereda|வெரெடா]]க்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.
== [[குரோசியா]] ==
இங்கு நகராட்சி (''ஒப்சினா-općina'') கௌன்டி (''Counties of Croatia|županija'') எனப்படும் நிலப்பிரிவின் பகுதியாகும்.
== [[செக் குடியரசு]] ==
நகராட்சி (''obec'') ஒரு [[kraj]] (''க்ராஜ்'')-இன் பாகமாகும்.
== [[டென்மார்க்]] ==
கொம்யூன் எனப்படும் நகராட்சி (''[[Municipalities of Denmark|kommune]]'') ஒரு மண்டலத்தின் [[Regions of Denmark|மண்டலம்]] பாகமாகும் . சனவரி 1, 2007
== [[டொமினிகன் குடியரசு]] ==
நகராட்சி (''[[municipio]]'') ஒரு [[Provinces of the Dominican Republic|மாநிலத்தின்]] பாகமாகும்.
== [[எஸ்தோனியா]] ==
நகராட்சி (''omavalitsus]]'') ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும்.
== [[பின்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities of Finland|kunta / kommun]] - கொம்யூன்'') தனது அருகாமையிலுள்ள நகராட்சிகளுடன் ஒரு துணைமண்டலத்தில் (''seutukunta / region'') மற்றும் மண்டலத்தில் (region
== [[பிரான்ஸ்]] ==
மண்டலங்கள் (région) மாநிலங்களாகவும் (''[[département in France|département]]''), மாநிலங்கள் நகராட்சி (''[[Commune in France|commune]]'')களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
== [[ஜெர்மனி]] ==
நகராட்சி (''[[Municipalities in Germany|Gemeinde]]'') ஒரு மாவட்டத்தின் (''[[List of German districts|Kreis]]'') பாகமாகும். பெரும் நகராட்சிகள் ''Stadt'' என அழைக்கப்படுகின்றன. மக்கட்தொகை குறைந்த இடங்களில் நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு
== [[கிரீஸ்]] ==
[[Municipalities and communities of Greece|நகராட்சி]] ஒரு பிரிபெக்ட்சரின் (prefecture) பாகமாகும். அவை டிமொய் அல்லது (மக்கட்தொகை குறைந்திருந்தால்) கொய்நோட்டே என அழைக்கப்படுகின்றன. இவை சேர்ந்து நோமோஸ் (''nomos'')
== [[
நகராட்சி (''
== [[
நகராட்சி (''települési önkormányzat'') ஒரு கௌன்ட்டி (''megye'')யின் பாகமாகும்.
== [[
நகராட்சி ஒரு நகர சட்டமன்றம். அது 300-இலிருந்து 18,000 மக்கள் கொண்ட கிராமமாகவும் இருக்கலாம். (பார்க்க [[ஐஸ்லாந்து நகராட்சிகள்]])
== [[
நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராமமுமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000-இற்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000-ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சியாகவும்]], ரூ. 6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை [[தேர்வு நிலை நகராட்சி]]யாகவும், ரூ. 4 கோடிக்கு மேல், ரூ. 6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாகவும்]], ரூ. 4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|2-ஆம் நிலை நகராட்சியாகவும்]] அதற்கு கீ்ழ் உள்ளவை [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாகவும்]] வகைப்படுத்தப்படுகின்றன.
== [[
ஒரு மண்டலத்தின் (regione) பாகமாக மாநிலமும் (provincia) மாநிலத்தின் பாகமாக கொம்யூனும் (comune) விளங்குகின்றன. நகராட்சி பெரிய கொம்யூன்களின் துணைபிரிவுகளாக உள்ளன. (எ-டு: [[உரோமை நகரம்]] கொம்யூன்).
== [[
நகராட்சி நாட்டின் உபபிரிவுகளான பிரிபெக்ட்சரின் (prefecture) ஆட்சியைக் குறிப்பதாகும்.
== [[கென்யா]] ==
நான்கு வகையான உள்ளூராட்சிகளில் நகராட்சி ஒன்றாகும். சுமார் 50 முக்கிய நகரங்களுக்கு நகராட்சி நிலை அளிக்கப்பட்டுள்ளது.
== [[லாத்வியா]] ==
நகராட்சி (''sing.:novads'', ''plur.:novadi'') ஒரு மாவட்டத்தின் (''sing.:rajons'', ''plur.:rajoni'') பகுதியாகும்.
== [[லெபனான்]] ==
நகராட்சி ஒரு மாவட்டத்தின் [[Districts of Lebanon|district]]
பகுதியாகும்.
== [[லித்துவேனியா]] ==
நகராட்சி (''savivaldybė'') ஒரு மாவட்ட (''apskritis'')த்தின் பங்காகும். இது மேலும் எல்டெரேட்கள் (elderates ''seniūnija'') என பிரிக்கப்படுகின்றன.
== [[லக்சம்பர்க்]] ==
கொம்யூன்கள் [[communes of Luxembourg|communes]] கடைநிலை பிரிவுகளாகும்.
== [[மெக்சிகோ]] ==
ஒரு நகராட்சி (''[[municipio (Mexico)|municipio]]'') மாநிலத்தின் பிரிவாகும் ([[States of Mexico|estado]]) மற்றும் ஒரு பரோ (''[[delegación]]'') மாவட்டத்தின் [[
== [[நெதர்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities in the Netherlands|gemeente]]'') மாநிலத்தின் (''[[Provinces of the Netherlands|provincie]]'') பகுதியாகும்.
== [[நியூசிலாந்து]] ==
[[நியூசிலாந்து]] நிலப்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு "நகரம்" (பெரும்பான்மை நகர்ப்புறம்) அல்லது "மாவட்டம்" (பெரும்பான்மை கிராமப்புறம்) ஆகியவற்றின் பகுதியாகும். ஒவ்வொன்றும் மக்கள் தொகை 5,000 முதல் 400,000 வரையுள்ள மக்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் மற்றும் பல சிறிய "சமூக வாரிய" பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அந்த கவுன்சிலின் மேல் "பிராந்தியங்கள்" எனப்படும் நிருவாகப் பிரிவுகள் உள்ளன, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்கள் காற்று மற்றும் நீர் தூய்மை மற்றும் பிராந்திய பொது போக்குவரத்து போன்ற திட்டங்களைச் செயல்படுத்த அக்கறை கொண்டுள்ளன. பெரும்பாலான பிராந்தியங்கள் 3-10 மாவட்டங்கள் மற்றும்/அல்லது நகரங்களை உள்ளடக்கியது. "நகராட்சி" என்ற சொல் நியூசிலாந்தில் 1979 ஆம் ஆண்டு முதல் அரிதாகிவிட்டது மேலும் அந்த சொல்லிற்கு சட்ட அந்தஸ்தும் இல்லை.
== [[நிக்கராகுவா]] ==
நகராட்சி (''municipio'') என்பது ஒரு துறையாகவோ (''departamento'') அல்லது அந்நாட்டின் [[வடக்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி]] மற்றும் [[தெற்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி]] எனப்படும் இரண்டு [[தன்னாட்சிப் பகுதி]]களில் ஒன்றாகவோ இருக்கலாம்.
== [[நார்வே]] ==
நகராட்சி (''[[Municipalities of Norway|kommune]]'') ஒரு கௌன்ட்டி (''[[Counties of Norway|fylke]]'')யின் பகுதியாகும். நார்வேயில் 431 நகராட்சிகள் உள்ளன (2006).
== [[பாலத்தீன தேசிய ஆணையம்]] ==
நகராட்சிகள் 4,000 மக்கட்தொகையை கொண்டவையும் 13-15 அவை உறுப்பினர்களைக்
== [[பராகுவே]] ==
இங்கு நகராட்சி (''முனிசிபாலிடாட்'') நாட்டின் உட்பிரிவான [[டிபார்ட்மென்ட்|டிபார்ட்மென்டின்]] பகுதியாகும் (''departamento'').
== [[பெரு]] ==
ஒரு நகராட்சி (''municipio'') என்பது [[பெரு மாவட்டங்கள்]] (''distrito'') என்பதன் மற்றொரு சொல்லாக கருதப்படுகிறது. மேலும் இது கீழ்மட்ட நிர்வாக துணைப்பிரிவாகும். இது [[பெரு மாகாணங்கள்]] (''provincia''), மற்றும் [[பெருவின் துறைகள்|துறை]] (''departamento'') இன் ஒரு பகுதியாக கருதப்படும். 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்துறை இப்போது பிராந்தியம் (provincia) என்று அழைக்கப்படுகிறது.
== [[பிலிப்பைன்ஸ்]] ==
A municipality (''[[municipalities of the Philippines|bayan]]'') is a town with a popularly elected administration including a mayor, and is part of a province (''[[Provinces of the Philippines|lalawigan]]'')—except for the independent municipality of [[Pateros, Metro Manila]] in the [[Metro Manila|National Capital Region]]—and is composed of [[barangay]]s.
== [[போலந்து]] ==
நகராட்சி (''[[gmina]]'') ஒரு கௌன்ட்டி (''[[powiat]]'')யின் பகுதியாகும்.
== [[போர்த்துகல்]] ==
A
== [[பியூட்டோரிக்கோ]] ==
[[Municipalities of Puerto Rico|நகராட்சி]] (''municipio'') இங்கு ஒரு ஊர் அல்லது நகரை, மேயர் உள்ளிட்ட தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துடன், குறிக்கிறது.
== [[உருமேனியா]] ==
நகராட்சி (''[[Municipality in Romania|municipiu]]'') சட்டத்தினால் வரிசையிடப்பட்ட ஊர் அல்லது நகரமாகும். ஒரு
== [[உருசியா]] ==
பலவகையான நகராட்சி அமைப்புகள் உள்ளன. பார்க்க [[உருசிய துணைக்கோட்டங்கள்#நகராட்சி பிரிவுகள்]]
== [[சான் மரீனோ]] ==
எட்டு சிறு நகராட்சிகள், காஸ்டெல்லி (castelli) உள்ளன.
== [[செர்பியா]] ==
நகராட்சி (''[[opština]]'') ஒரு கௌன்ட்டியின் (''[[okrug]]'') பகுதியாகும்.
== [[சிலோவாக்கியா]] ==
நகராட்சி (''[[obec]]'') ஒரு [[okres|மாவட்டத்தின்]] (''okres'') பகுதியாகும்
== [[தென் ஆப்பிரிக்கா]] ==
[[District municipality (South Africa)|District municipalities]] and [[Metropolitan municipality (South Africa)|metropolitan municipalities]] are subdivisions of the [[Provinces of South Africa|provinces]], and [[Local municipality (South Africa)|local municipalities]] are subdivisions of district municipalities.
== [[ஸ்வீடன்]] ==
நகராட்சி (''[[Municipalities of Sweden|kommun]]'') ஒரு கௌன்ட்டியின் (''[[Counties of Sweden|län]]'') பகுதியாகும்.
== [[ஸ்விட்சர்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities in Switzerland|commune/Gemeinde/comune]]'') ஒரு கன்டனின் (''[[Cantons of Switzerland|canton/Kanton/cantone]]'') பகுதி மற்றும் கன்டனின் சட்டங்களுக்கு உட்பட்டது.
== [[ஐக்கிய அரபு அமீரகம்]] ==
நகராட்சி [[அமீரகம்|அமீரகத்தின்]] பங்காகும். ஒவ்வொரு அமீரகமும் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
== [[ஐக்கிய இராச்சியம்
இங்கு நகராட்சி என்ற சொல் பொதுவாக பயன்படுத்துவதில்லை, மற்ற நாடுகளில் நகராட்சி எனக் குறிப்பிடும் ஆட்சியமைப்பிற்கு இணையாக, (சரிசமமாக இல்லை) இடத்திற்கேற்றவாறு [[குடிகள் பாரிஷ்]], [[ஊர்]], [[city status in the United Kingdom|நகரம்]], [[பரோ]], [[மாவட்டம்]], மற்றும் [[யூனிடரி ஆணையம்]] குறிக்கும். முனிசிபல் என்ற சொல் ஊர் அல்லது நகரத்தின் ஆட்சியைக் குறிக்கும்.
== [[ஐக்கிய அமெரிக்கா]] ==
The entities that have status as a municipality vary from [[
== [[வெனிசூலா]] ==
நகராட்சி (''[[municipio]]'') மாநிலத்தின் பாகமாகும், மற்றும் தலைநகரின் [[Venezuelan Capital District|Capital District]] உபபிரிவாகும்.
= முதல்நிலை அமைப்புகள் மற்றும் பிற நகராட்சி வகைகள் =
== [[மக்கள் சீனக் குடியரசு]] ==
A [[direct-controlled municipality]] (直辖市 in [[பின்யின்]]: zhíxiáshì) is a [[மாநகரம்]] with equal status to a [[சீன மாகாணங்கள்|province]]: [[பெய்ஜிங்|Beijing]], [[தியான்ஜின்|Tianjin]], [[சாங்காய்|Shanghai]], and [[சோங்கிங்|Chongqing]] (see [[Municipality of China]])
== [[
A
== [[ஜெர்சி]] ==
A நகராட்சி refers to the honorary officials elected to run each of the 12 [[Parishes of Jersey|Parishes]] into which it is subdivided. This is the highest level of regional government in this jurisdiction.
== [[வடக்கு மக்கெதோனியா]] ==
84 நகராட்சிகள் (''[[Municipalities of North Macedonia|opštini]]''; singular: ''opština'') were established in 2004, reduced from 123 created in 1996.
== [[போர்த்துக்கல்]] ==
A நகராட்சி (''[[Municipalities of Portugal|município]]''/''[[Concelhos of Portugal|concelho]]'') is the primary [[local administrative unit]]. Although it is a part of a மாவட்டம் (''[[Districts of Portugal|distrito]]'') for certain national administrative purposes, the நகராட்சி is not subordinate to the மாவட்டம் and decentralization is doing away with the மாவட்டங்கள். A நகராட்சி contains one or more ''[[freguesia]]s''.
== [[பியூட்டோரிக்கோ]] ==
இங்கு முதல்நிலைக் கோட்டங்கள் இல்லை. நகராட்சிகள் இரண்டாம்நிலையில் இருந்தாலும் முதல்நிலை நிர்வாக கோட்டங்களாக இருக்கின்றன.
== [[மொன்டெனெக்ரோ]] ==
நகராட்சி (''[[opština]]'') மிகப்பெரிய மண்டலப் பிரிவாகும்.
== [[லிப்யாவின் நகராட்சிகள்]] ==
சில மிகப் பெரியன.
== [[
நகராட்சி (''[[Municipalities of Slovenia|občina]]'')
== [[ஸ்பெயின்]] ==
நகராட்சி (''[[municipio]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின் (''[[
==மேற்கோள்கள்==
{{reflist}}
== மேலும் பார்க்க ==
{{translate}}
[[பகுப்பு:உள்ளாட்சி அமைப்புகள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
| |||