நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 47 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''நகராட்சி''' (''Municipality'') ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். <ref>{{cite dictionary|url=http://www.merriam-webster.com/dictionary/municipality?show=0&t=1310881057 |title=Municipality |dictionary=[[Merriam-Webster]]}}</ref> இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சி அவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.
{{unreferenced}}
'''நகராட்சி''' (''Municipality'') ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சி அவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.
 
நகராட்சி ஒருஓர் ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான [[நாடுகள்|நாடுகளில்]] நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" <ref>{{cite web |url=http://www.yourdictionary.com/municipality|title=municipality definition |publisher=Yourdictionary.com}}</ref> என (பிரெஞ்சு: ''commune'', இத்தாலியம்: ''comune'', ரோமானியம்: ''comună'', சுவீடியம்: ''kommun'' மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: ''kommune'')
அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்தியகிழக்கு நாடுகளில்]], நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகரமண்டபம்நகர மண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது.
 
[[கனடா]], [[கிரீன்லாந்து]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[பிரேசில்]] நாடுகளில் மிகப்பெரிய நகராட்சிகளைக் காணலாம்.
வரி 10 ⟶ 9:
 
== [[அல்பேனியா]] ==
நகராட்சி என்பது ஒரு நகரின் (''[[அல்பேனியாவின் நகராட்சிகள்|பாஷ்கி]]'') அல்லது ஒரு மாநிலத்தின் (komunë) நிர்வாக அமைப்பு.
 
== [[அல்ஜீரியா]] ==
வரி 28 ⟶ 27:
 
== [[பெல்ஜியம்]] ==
நகராட்சி (''[[Municipalities in Belgium|gemeente/commune]]'') ஒரு ''[[Provinces of regions in Belgium|provincie/province]]''-இன் பங்காகும் அல்லது [[பிரசெல்சு]] -இன் பங்காகும்.
 
== [[பொலிவியா]] ==
வரி 37 ⟶ 36:
 
== [[பிரேசில்]] ==
மாநிலங்கள் (''[[பிரேசிலின் மாநிலங்கள்|estado]]'') நகராட்சி (''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன. இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை. நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக நிர்வாகப் பிரிவாகும். ''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது. இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி ([[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும். இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.<ref>{{Cite web |title=Constituição da república federativa do brasil de 1988 |url=http://www.planalto.gov.br/ccivil_03/constituicao/constituicao.htm |access-date=2022-09-18 |website=www.planalto.gov.br}}</ref>
 
== [[பல்கேரியா]] ==
வரி 43 ⟶ 42:
 
== [[கனடா]] ==
கனடாவில் நகராட்சி ஒரு நகரம், ஊர், கிராமம், குடியிருப்பு அல்லது பரோவைக் குறிக்கும் ஒரு மண்டலம் (அல்லது மண்டல நகராட்சி) என்பது மாவட்டம், கௌன்டி அல்லது மாநகரம். தவிர [[குயூபெக்]], [[நோவாஸ்கோஷியா]] மற்றும் [[ஒன்டோரியோ]] மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகராட்சிகளுக்கு தனி பெயர் உண்டு. [[ஒன்டோரியோ]], [[சாஸ்கட்சேவான்]] மற்றும் [[மனிடோபா]]வின் சில பகுதிகள் [[கிராம நகராட்சிகள்]] என அழைக்கப்படுகின்றன, அதே நேரம் [[அல்பெர்டா]]வின் பகுதிகள் [[நகராட்சி மாவட்டம்]] எனவும் [[பிரித்தானிய கொலம்பியா]] பகுதிகள் '''மாவட்ட நகராட்சிகள்''' எனவும் அழைக்கப்படுகின்றன..
 
== [[சிலி]] ==
நகராட்சி (''municipalidad'') நாட்டின் மூன்றாம்நிலை சட்ட அமைப்பாகும்; அவை ஒன்றோ பலவோ கொம்யூன்களை (''comuna'') நிர்வகிக்கின்றன. முதல்நிலையில் சிலி மண்டலங்களாகவும் ([[Regions of Chile|மண்டலங்கள்]]) இரண்டாம் நிலையில் மாநிலங்களாகவும் ([[Provinces of Chile|மாநிலங்கள்]] -''provincia'') பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் ''comunas'' ஆக பிரிக்கப்பட்டு நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நகராட்சியும் கொம்யூனும் ஒரே பெயரில் அமைந்திருந்தாலும் அரசியலமைப்பு ஒரு நகராட்சி ஒன்றிற்கு மேற்பட்ட கொம்யூன்களுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கிறது. <ref>{{cite web
|url=http://mapasdechile.com/santiago/map.htm
|title=Santiago de Chile – Comunas
|publisher=Mapas de Chile, Castor y Polux Ltda
|access-date=24 August 2011
|archive-url=https://web.archive.org/web/20190920165521/http://mapasdechile.com/santiago/map.htm
|archive-date=20 September 2019
|url-status=dead
}}</ref>
 
== [[கொலம்பியா]] ==
நகராட்சி (''municipio'') ஒரு [[Departments of Colombia|டிபார்ட்மென்டின்]] (''departamento'') பாகமாகும். மேலும் இவை [[Corregimiento|காரிஜிமென்டோ]]க்கள் மற்றும் [[Vereda|வெரெடா]]க்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.
 
== [[குரோசியா]] ==
இங்கு நகராட்சி (''ஒப்சினா-općina'') கௌன்டி (''Counties of Croatia|županija'') எனப்படும் நிலப்பிரிவின் பகுதியாகும்.
 
== [[செக் குடியரசு]] ==
நகராட்சி (''obec'') ஒரு [[kraj]] (''க்ராஜ்'')-இன் பாகமாகும்.
 
== [[டென்மார்க்]] ==
கொம்யூன் எனப்படும் நகராட்சி (''[[Municipalities of Denmark|kommune]]'') ஒரு மண்டலத்தின் [[Regions of Denmark|மண்டலம்]] பாகமாகும் . சனவரி 1, 2007 -இலிருந்து டென்மார்க்கில் கௌன்டிகள் விடப்பட்டன.
 
== [[டொமினிகன் குடியரசு]] ==
நகராட்சி (''[[municipio]]'') ஒரு [[Provinces of the Dominican Republic|மாநிலத்தின்]] பாகமாகும்.
== [[எஸ்தோனியா]] ==
நகராட்சி (''omavalitsus]]'') ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும்.
 
== [[பின்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities of Finland|kunta / kommun]] - கொம்யூன்'') தனது அருகாமையிலுள்ள நகராட்சிகளுடன் ஒரு துணைமண்டலத்தில் (''seutukunta / region'') மற்றும் மண்டலத்தில் (region – ''maakunta / landskap'') ஒத்திசைந்துள்ளன; மண்டலங்கள் நாட்டின் மாநிலத்துடன் (''[[Provinces of Finland|lääni / län]]'') இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள் தங்களை "நகரம்" (''kaupunki / stad'') என அழைத்துக்கொள்ளலாம்.
 
== [[பிரான்ஸ்]] ==
மண்டலங்கள் (région) மாநிலங்களாகவும் (''[[département in France|département]]''), மாநிலங்கள் நகராட்சி (''[[Commune in France|commune]]'')களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
 
== [[ஜெர்மனி]] ==
நகராட்சி (''[[Municipalities in Germany|Gemeinde]]'') ஒரு மாவட்டத்தின் (''[[List of German districts|Kreis]]'') பாகமாகும். பெரும் நகராட்சிகள் ''Stadt'' என அழைக்கப்படுகின்றன. மக்கட்தொகை குறைந்த இடங்களில் நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு நகராட்சிஒன்றியம்நகராட்சி ஒன்றியம் (''[[Municipalities in Germany|Verbandsgemeinde]]'') என அழைக்கப்படுகின்றன.
 
== [[கிரீஸ்]] ==
[[Municipalities and communities of Greece|நகராட்சி]] ஒரு பிரிபெக்ட்சரின் (prefecture) பாகமாகும். அவை டிமொய் அல்லது (மக்கட்தொகை குறைந்திருந்தால்) கொய்நோட்டே என அழைக்கப்படுகின்றன. இவை சேர்ந்து நோமோஸ் (''nomos'') எனவும் நோமோஸ்கள் இணைந்து பெருமண்டலமாக (periphery)வும் அழைக்கப்படுகின்றன. நகராட்சிகள் மூன்றாம்நிலை நிர்வாக அமைப்புகள். டமொய் மேயர் மற்றும் கொய்நோட்டே தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
== [[ஹைத்தி]] ==
நகராட்சி (''commune'') ஒரு டிபார்ட்மென்ட்டில் (''département'') உள்ளடங்கிய அர்ரொன்டிஸ்மென்ட்டின் (arrondissement)) பாகமாகும்.
 
== [[ஹங்கேரி]] ==
நகராட்சி (''települési önkormányzat'') ஒரு கௌன்ட்டி (''megye'')யின் பாகமாகும்.
 
== [[ஐஸ்லாந்து]] ==
நகராட்சி ஒரு நகர சட்டமன்றம். அது 300-இலிருந்து to 1800018,000 மக்கள் கொண்ட கிராமமாகவும் இருக்கலாம். (பார்க்க [[ஐஸ்லாந்து நகராட்சிகள்]])
 
== [[இந்தியா]] ==
நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராமமுமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000க்கு000-இற்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000 -ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சியாகவும்]], ரூ. 6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை [[தேர்வு நிலை நகராட்சி]]யாகவும், ரூ. 4 கோடிக்கு மேல், ரூ. 6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாகவும்]], ரூ. 4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|2-ம்ஆம் நிலை நகராட்சியாகவும்]] அதற்கு கீ்ழ் உள்ளவை [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாகவும்]] வகைப்படுத்தப்படுகின்றன.
 
== [[இத்தாலி]] ==
ஒரு மண்டலத்தின் (regione) பாகமாக மாநிலமும் (provincia) மாநிலத்தின் பாகமாக கொம்யூனும் (comune) விளங்குகின்றன. நகராட்சி பெரிய கொம்யூன்களின் துணைபிரிவுகளாக உள்ளன. (எ-டு: [[உரோமை நகரம்]] கொம்யூன்).
 
== [[யப்பான்]] ==
வரி 104 ⟶ 112:
பகுதியாகும்.
== [[லித்துவேனியா]] ==
நகராட்சி (''savivaldybė'') ஒரு மாவட்ட (''apskritis'')த்தின் பங்காகும். இது மேலும் எல்டெரேட்கள் (elderates ''seniūnija'') என பிரிக்கப்படுகின்றன.
 
== [[லக்சம்பர்க்]] ==
வரி 114 ⟶ 122:
 
== [[நெதர்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities in the Netherlands|gemeente]]'') மாநிலத்தின் (''[[Provinces of the Netherlands|provincie]]'') பகுதியாகும்.
 
== [[நியூசிலாந்து]] ==
[[நியூசிலாந்து]] நிலப்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு "நகரம்" (பெரும்பான்மை நகர்ப்புறம்) அல்லது "மாவட்டம்" (பெரும்பான்மை கிராமப்புறம்) ஆகியவற்றின் பகுதியாகும். ஒவ்வொன்றும் மக்கள் தொகை 5,000 முதல் 400,000 வரையுள்ள மக்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் மற்றும் பல சிறிய "சமூக வாரிய" பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அந்த கவுன்சிலின் மேல் "பிராந்தியங்கள்" எனப்படும் நிருவாகப் பிரிவுகள் உள்ளன, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்கள் காற்று மற்றும் நீர் தூய்மை மற்றும் பிராந்திய பொது போக்குவரத்து போன்ற திட்டங்களைச் செயல்படுத்த அக்கறை கொண்டுள்ளன. பெரும்பாலான பிராந்தியங்கள் 3-10 மாவட்டங்கள் மற்றும்/அல்லது நகரங்களை உள்ளடக்கியது. "நகராட்சி" என்ற சொல் நியூசிலாந்தில் 1979 ஆம் ஆண்டு முதல் அரிதாகிவிட்டது மேலும் அந்த சொல்லிற்கு சட்ட அந்தஸ்தும் இல்லை.
Every part of mainland [[நியூசிலாந்து]] is part of either a "city" (mostly urban) or a "district" (mostly rural). <!-- each having an elected council, and many having smaller "community board" divisions. Populations range from 5,000 to 400,000. On top of that structure are "regions", whose elected councils are concerned with broad subjects such as air and water purity and regional public transport. Most regions encompass 3-10 districts and/or cities.--> The term "municipality" has become rare in New Zealand since about 1979 and has no legal status.
 
== [[நிக்கராகுவா]] ==
நகராட்சி (''municipio'') என்பது ஒரு துறையாகவோ (''departamento'') அல்லது அந்நாட்டின் [[வடக்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி]] மற்றும் [[தெற்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி]] எனப்படும் இரண்டு [[தன்னாட்சிப் பகுதி]]களில் ஒன்றாகவோ இருக்கலாம்.
A municipality (''municipio'') is subdivision of a department (''departamento'') or of one of the two [[Autonomous Region]]s, [[Región Autónoma del Atlántico Norte]] and [[Región Autónoma del Atlántico Sur]].
 
== [[நார்வே]] ==
வரி 132 ⟶ 140:
 
== [[பெரு]] ==
ஒரு நகராட்சி (''municipio'') என்பது [[பெரு மாவட்டங்கள்]] (''distrito'') என்பதன் மற்றொரு சொல்லாக கருதப்படுகிறது. மேலும் இது கீழ்மட்ட நிர்வாக துணைப்பிரிவாகும். இது [[பெரு மாகாணங்கள்]] (''provincia''), மற்றும் [[பெருவின் துறைகள்|துறை]] (''departamento'') இன் ஒரு பகுதியாக கருதப்படும். 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்துறை இப்போது பிராந்தியம் (provincia) என்று அழைக்கப்படுகிறது.
A municipality (''municipio'') is another term for [[Districts of Peru|district]] (''distrito'') and is the lower-level administrative subdivision. It is part of a [[Provinces of Peru|province]] (''provincia''), which is part of a [[Departments of Peru|department]] (''departamento''). As of 2002 a department is now called a region (región).
 
== [[பிலிப்பைன்ஸ்]] ==
வரி 141 ⟶ 149:
 
== [[போர்த்துகல்]] ==
A municipalityநகராட்சி (''[[município]]'') is a directly elected local area authority generally consisting of a main city and surrounding villages, with wide-ranging local administration powers. It is also a subdivision of a district for central government purposes (''[[Districts of Portugal|distritos]]'').
 
== [[பியூட்டோரிக்கோ]] ==
வரி 150 ⟶ 158:
 
== [[உருசியா]] ==
பலவகையான நகராட்சி அமைப்புகள் உள்ளன. பார்க்க [[உருசிய துணைக்கோட்டங்கள்#நகராட்சி பிரிவுகள்]]
 
== [[சான் மரீனோ]] ==
எட்டு சிறு நகராட்சிகள், காஸ்டெல்லி (castelli) உள்ளன.
 
== [[செர்பியா]] ==
நகராட்சி (''[[opština]]'') ஒரு கௌன்ட்டியின் (''[[okrug]]'') பகுதியாகும்.
 
== [[சிலோவாக்கியா]] ==
நகராட்சி (''[[obec]]'') ஒரு [[okres|மாவட்டத்தின்]] (''okres'') பகுதியாகும் . நாட்டில் 2 ,891 நகராட்சிகள் உள்ளன.
 
== [[தென் ஆப்பிரிக்கா]] ==
வரி 165 ⟶ 173:
 
== [[ஸ்வீடன்]] ==
நகராட்சி (''[[Municipalities of Sweden|kommun]]'') ஒரு கௌன்ட்டியின் (''[[Counties of Sweden|län]]'') பகுதியாகும்.
 
== [[ஸ்விட்சர்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities in Switzerland|commune/Gemeinde/comune]]'') ஒரு கன்டனின் (''[[Cantons of Switzerland|canton/Kanton/cantone]]'') பகுதி மற்றும் கன்டனின் சட்டங்களுக்கு உட்பட்டது.
 
== [[ஐக்கிய அரபு அமீரகம்]] ==
வரி 174 ⟶ 182:
 
== [[ஐக்கிய இராச்சியம்]] ==
இங்கு நகராட்சி என்ற சொல் பொதுவாக பயன்படுத்துவதில்லை, மற்ற நாடுகளில் நகராட்சி எனக் குறிப்பிடும் ஆட்சியமைப்பிற்கு இணையாக, (சரிசமமாக இல்லை) இடத்திற்கேற்றவாறு [[குடிகள் பாரிஷ்]], [[ஊர்]], [[city status in the United Kingdom|நகரம்]], [[பரோ]], [[மாவட்டம்]], மற்றும் [[யூனிடரி ஆணையம்]] குறிக்கும். முனிசிபல் என்ற சொல் ஊர் அல்லது நகரத்தின் ஆட்சியைக் குறிக்கும்.
 
== [[ஐக்கிய அமெரிக்கா]] ==
வரி 188 ⟶ 196:
 
== [[சீன குடியரசு]] [[தைவான்]] ==
A municipalityநகராட்சி (直轄市 in [[Wade-Giles]]: [[Political divisions of Taiwan|chi-hsia-shih]]) is a cityநகரம் with equal status to a province: [[தாய்பெய்]] and [[Kaohsiung]]. (see [[Municipality of China]])
 
== [[ஜெர்சி]] ==
A municipalityநகராட்சி refers to the honorary officials elected to run each of the 12 [[Parishes of Jersey|Parishes]] into which it is subdivided. This is the highest level of regional government in this jurisdiction.
 
== [[வடக்கு மக்கெதோனியா]] ==
== [[மசிடோனியக் குடியரசு|மசிடோனியா]] ==
84 municipalitiesநகராட்சிகள் (''[[Municipalities of the Republic ofNorth Macedonia|opštini]]''; singular: ''opština'') were established in 2004, reduced from 123 created in 1996.
 
== [[போர்த்துக்கல்]] ==
A municipalityநகராட்சி (''[[Municipalities of Portugal|município]]''/''[[Concelhos of Portugal|concelho]]'') is the primary [[local administrative unit]]. Although it is a part of a districtமாவட்டம் (''[[Districts of Portugal|distrito]]'') for certain national administrative purposes, the municipalityநகராட்சி is not subordinate to the districtமாவட்டம் and decentralization is doing away with the districtsமாவட்டங்கள். A municipalityநகராட்சி contains one or more ''[[freguesia]]s''.
 
== [[பியூட்டோரிக்கோ]] ==
வரி 210 ⟶ 218:
நகராட்சி (''[[Municipalities of Slovenia|občina]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். மொத்தம் உள்ள 210 இல் 11 தனி "ஊரக" நிலையும் தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது.
== [[ஸ்பெயின்]] ==
நகராட்சி (''[[municipio]]'') ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின் (''[[எசுப்பானியாவின் மாநிலங்கள்|provincia]]'') பாகமாகும். [[கலீசியா|கலிசியா]] மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ (conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
== மேலும் பார்க்க ==
 
{{translate}}
 
[[பகுப்பு:உள்ளாட்சி அமைப்புகள்|*]]
[[பகுப்பு:நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
"https://tamilar.wiki/w/நகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது