ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Pagers
No edit summary
 
 
(பயனரால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 26:
| anthem = பாண்டே உத்கலா சனானி<br>
(அன்னை உத்கலா, நான் உன்னை வணங்குகிறேன்! )
| image_map = IN-OD.svg.png
| map_caption = ஒடிசா வரைபடம்
| subdivision_type = [[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
வரிசை 131:
==மாவட்டங்கள்==
{{முதன்மை|ஒடிசா மாவட்டங்களின் பட்டியல்}}
[[படிமம்:Odisha locator map.svg.png|thumb|ஒடிசாவின் [[ஒடிசா மாவட்டங்களின் பட்டியல்|மாவட்டங்கள்]]|மையம்]]
ஒரிசா 30 வருவாய் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களை]] கொண்டது. அவையாவன:
{{refbegin|2}}
வரிசை 169:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 72.87% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/orissa.html</ref>
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 39,300,341 (93.63%) ஆகவும், [[இசுலாம்|இசுலாமிய சமய]] மக்கள் தொகை 911,670 (2.17%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 21,991 (0.05%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 9,420 (0.02%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 13,852 (0.03%) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 478,317 (1.14%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18%) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[ஒரியா மொழி|ஒரியா]] மொழியுடன், [[வங்காள மொழி|வங்காளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி மொழி|இந்தி]] மற்றும் [[உருது மொழி|உருது]] மொழிகளும் பேசப்படுகிறது.
 
"https://tamilar.wiki/w/ஒடிசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது