1,2-டையாக்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:

[[Image:Dioxane isomers named.PNG|frame|right|<center>டையாக்சேனின் மூன்று மாற்றியங்கள்</center>வளையங்களிலுள்ள அணுக்களின் எண்ணிடலை நீல எண்கள் குறிக்கின்றன.]]
[[Image:Dioxane isomers named.png|frame|right|<center>டையாக்சேனின் மூன்று மாற்றியங்கள்</center>வளையங்களிலுள்ள அணுக்களின் எண்ணிடலை நீல எண்கள் குறிக்கின்றன.]]

'''1,2-டையாக்சேன்''' ''(1,2-Dioxane)'' என்பது (CH<sub>2</sub>)<sub>4</sub>O<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. ஆர்த்தோ டையாக்சேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மூலச்சேர்மத்தை தனித்துப் பிரிக்க இயலவில்லை என்றாலும் பதிலீடு செய்யப்பட்ட 1,2-டையாக்சேனைத் தயாரிக்க முடிகிறது. சில [[இயற்கை]] மூலங்களிலிருந்தும் இதை தனித்துப் பிரிக்கிறார்கள்<ref>{{cite journal|title=Endoperoxide Synthesis by Photocatalytic Aerobic [2 + 2 + 2] Cycloadditions

13:53, 26 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

டையாக்சேனின் மூன்று மாற்றியங்கள்
வளையங்களிலுள்ள அணுக்களின் எண்ணிடலை நீல எண்கள் குறிக்கின்றன.

1,2-டையாக்சேன் (1,2-Dioxane) என்பது (CH2)4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்த்தோ டையாக்சேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மூலச்சேர்மத்தை தனித்துப் பிரிக்க இயலவில்லை என்றாலும் பதிலீடு செய்யப்பட்ட 1,2-டையாக்சேனைத் தயாரிக்க முடிகிறது. சில இயற்கை மூலங்களிலிருந்தும் இதை தனித்துப் பிரிக்கிறார்கள்[1]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. Parrish, Jonathan D.; Ischay, Michael A.; Lu, Zhan; Guo, Song; Peters, Noel R.; Yoon, Tehshik P. (2012). "Endoperoxide Synthesis by Photocatalytic Aerobic [2 + 2 + 2] Cycloadditions". Organic Letters 14: 1640-1643. doi:10.1021/ol300428q. 

.

"https://tamilar.wiki/w/index.php?title=1,2-டையாக்சேன்&oldid=220643" இலிருந்து மீள்விக்கப்பட்டது