1-பியூட்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி added Category:ஆல்க்கைன்கள் using HotCat |
No edit summary |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
| verifiedrevid = 445843216 |
| verifiedrevid = 445843216 |
||
| Name = 1-பியூட்டைன்</br>1-Butyne |
| Name = 1-பியூட்டைன்</br>1-Butyne |
||
| ImageFile = Ethylacetylene.svg |
| ImageFile = Ethylacetylene.svg.png |
||
| ImageSize = 180px |
| ImageSize = 180px |
||
| ImageName = Simplified skeletal formula |
| ImageName = Simplified skeletal formula |
||
12:29, 23 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பியூட்-1-ஐன்
| |
| வேறு பெயர்கள்
பியூட்-1-ஐன்
எத்தில் அசிட்டிலீன் எத்திலெத்திலீன் | |
| இனங்காட்டிகள் | |
| 107-00-6 | |
| ChEBI | CHEBI:48087 |
| ChemSpider | 7558 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C4H6 | |
| வாய்ப்பாட்டு எடை | 54.091 கி/மோல் |
| அடர்த்தி | 0.6783 கி.செ.மீ−3[1] |
| உருகுநிலை | −125.7 °C (−194.3 °F; 147.5 K)[1] |
| கொதிநிலை | 8.08 °C (46.54 °F; 281.23 K)[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-பியூட்டைன் (1-Butyne) என்பது C4H6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் எத்தில் அசிட்டிலீன், பியூட்-1-ஐன், எத்திலெத்திலீன் மற்றும் ஐ.நா.எண் 2452 என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. அதிக வினைத்திறனும் எளிதில் தீப்பிடிக்கக்கூடியதுமான இச்சேர்மத்தின் சிஏஎசு எண் 107-00-6 ஆகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மத்தை கரிமவேதியியல் சேர்மங்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் பயன்படுத்துகிறார்கள்[1]