1191: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
துவக்கம்
 
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
'''1191''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCXCI]]''') பழைய [[யூலியன் நாட்காட்டி]]யில் ஒரு [[செவ்வாய்க்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான]] ஒரு சாதாரண [[ஆண்டு|ஆண்டா]]கும்.

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் - ஆசியா ==
=== ஆசியா ===
*[[சூலை 12]] &ndash; [[சிலுவைப் போர்கள்|மூன்றாம் சிலுவைப் போர்]]: ஏக்கர் நகர் மீதான இரண்டு-ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது. [[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] படைகள் சரணடைந்தன. [[எருசலேம் பேரரசு|எருசலேம் பேரரசின்]] கொடிகள் பறக்க விடப்பட்டன.<ref>''King John'' by Warren. Published by University of California Press in 1961. p. 43</ref>

*[[ஆகத்து 20]] &ndash; மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான [[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] முசுலிம் இராணுவத்தினர் [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.

வரிசை 11: வரிசை 10:
*[[முதல் தாரைன் போர்]]: ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான [[கோரி முகமது|கோரி முகமதின்]] படைகளுக்கும், [[ராஜ்புத்|இராசபுத்திர]] [[சௌகான்]] மரபைச் சேர்ந்த [[பிரித்திவிராசு சௌகான்|பிரித்திவிராச் சௌகானின்]] படைகளுக்கும் இடையில் நடந்த போரில் பிரித்திவிராச் வென்றார்.

=== ஐரோப்பா ===
== ஐரோப்பா ==
*[[மே 12]] &ndash; [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] பெரெங்காரியாவைத் திருமணம் செய்தார்.

*ஆறாம் என்றி [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசராக]] மூன்றாம் செலஸ்டீன் [[திருத்தந்தை]]யால் முடி சூடப்பட்டார்.

*[[ஆகத்து]] &ndash; [[சிசிலி]]யர்கள் பேரரசர் ஆறாம் என்றியின் முற்றுகையை முறியடித்தனர்.

=== அறிவியல் ===
== அறிவியல் ==
*ஐரோப்பாவில் [[காற்றாலை]] பற்றிய முதல் குறிப்புகள் டீன் ஹெர்பர்ட் என்பவரால் எழுதப்பட்டது.

=== சமயம்===
== சமயம்==
*[[ஏப்ரல் 14]] &ndash; மூன்றாம் கிளெமெண்டிற்குப் பின்னர் மூன்றாம் செலஸ்டீன் 175-வது [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

11:20, 25 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1191
கிரெகொரியின் நாட்காட்டி 1191
MCXCI
திருவள்ளுவர் ஆண்டு 1222
அப் ஊர்பி கொண்டிட்டா 1944
அர்மீனிய நாட்காட்டி 640
ԹՎ ՈԽ
சீன நாட்காட்டி 3887-3888
எபிரேய நாட்காட்டி 4950-4951
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1246-1247
1113-1114
4292-4293
இரானிய நாட்காட்டி 569-570
இசுலாமிய நாட்காட்டி 586 – 587
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1441
யூலியன் நாட்காட்டி 1191    MCXCI
கொரிய நாட்காட்டி 3524

1191 (MCXCI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள் - ஆசியா

ஐரோப்பா

அறிவியல்

  • ஐரோப்பாவில் காற்றாலை பற்றிய முதல் குறிப்புகள் டீன் ஹெர்பர்ட் என்பவரால் எழுதப்பட்டது.

சமயம்

பிறப்புகள்

மேற்கோள்கள்

  1. King John by Warren. Published by University of California Press in 1961. p. 43
"https://tamilar.wiki/w/index.php?title=1191&oldid=220954" இலிருந்து மீள்விக்கப்பட்டது