12-கிரௌன்-4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Himbeerbläuling சி →இயல்புகள்: wikisyntax nbsp |
No edit summary |
||
வரிசை 1:
{{Chembox|ImageFileL1=12-crown-4 skeletal.svg.png|ImageFileR1=12-Crown-4-3D-balls.png|ImageSizeL1=125|ImageAltL1=Skeletal formula of 12-crown-4|ImageSizeR1=135|ImageAltR1=Ball-and-stick model of the 12-Crown-4 molecule|OtherNames=12-crown-4, Lithium Ionophore V|IUPACName=1,4,7,10-tetraoxacyclododecane|Section1={{Chembox Identifiers | ChemSpiderID_Ref = {{chemspidercite|correct|chemspider}} | ChEBI_Ref = {{ebicite|correct|EBI}} | ChEBI = 32399 | ChemSpiderID = 8912 | InChI = 1/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2 | InChIKey = XQQZRZQVBFHBHL-UHFFFAOYAA | SMILES1 = C1COCCOCCOCCO1 | StdInChI_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChI = 1S/C8H16O4/c1-2-10-5-6-12-8-7-11-4-3-9-1/h1-8H2 | StdInChIKey_Ref = {{stdinchicite|correct|chemspider}} | StdInChIKey = XQQZRZQVBFHBHL-UHFFFAOYSA-N | CASNo_Ref = {{cascite|correct|CAS}} | CASNo = 294-93-9 | PubChem = | SMILES = O1CCOCCOCCOCC1 }}|Section2={{Chembox Properties | Formula = C<sub>8</sub>H<sub>16</sub>O<sub>4</sub> | MolarMass = 176.21 | Appearance = | Density = 1.089 g/mL at 25 °C | MeltingPt = 16 °C | BoilingPt = 61-70 °C/0.5 mm Hg | Solubility = Miscible }}|Section3={{Chembox Hazards | MainHazards = | FlashPtC = 113 | AutoignitionPtC = }}|Watchedfields=changed|verifiedrevid=477208843}}
'''12-கிரௌன் 4''', 1,4,7,10-டெட்ராக்சா சைக்ளோடோ டெக்கேன் என்றும் லித்தியம் அயனோபோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது C<sub>8</sub>H<sub>16</sub>O<sub>4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைப் பெற்ற கிரௌன் ஈதர் ஆகும். எத்திலின் ஆக்சைடின் வளைய நாற்படி ஆகும். இதன் சீரொருமைப் புள்ளி தொகுதி </sub>S<sub>4</sub>. வெவ்வேறு வெப்பநிலை மற்றும் வெவ்வேறு கரைப்பான்களில் இதன் இருமுனைத் திருப்புதிறன் மாறுபடுகிறது. 25 °C வெப்பநிலையில் சைக்ளோஹெக்சேனில் இதன் இருமுனைத் திருப்புதிறன் 2.33 ± 0.03 D ஆகவும் பென்சினில் இதன் இருமுனைத் திருப்புதிறன் 2.46 ± 0.01 D ஆகவும் அமைகிறது.<ref>{{cite journal|last1=Caswell|first1=Lyman R.|last2=Savannunt|first2=Diana S.|title=Temperature and solvent effects on the experimental dipole moments of three crown ethers|journal=Journal of Heterocyclic Chemistry|date=January 1988|volume=25|issue=1|pages=73–79|doi=10.1002/jhet.5570250111}}</ref>
| |||