1253: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
No edit summary |
||
| வரிசை 3: | வரிசை 3: | ||
'''1253''' ('''[[உரோமை எண்ணுருக்கள்|MCCLIII]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[புதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|புதன்கிழமை ஆரம்பமான]] ஒரு [[சாதாரண ஆண்டு|சாதாரண ஆண்டாகும்]].<ref>Steven Runciman (1952). ''A History of The Crusades. Vol III: The Kingdom of Acre'', p. 233. {{ISBN|978-0241-29877-0}}.</ref><ref>O'connor, Kevin (2003). ''The History of the Baltic States'', p. 15. Greenwood Publishing. {{ISBN|0-313-32355-0}}.</ref><ref name=CBH>{{cite book|last=Palmer|first=Alan|last2=Palmer |first2=Veronica|year=1992|title=The Chronology of British History|publisher=Century Ltd|location=London|pages=84–86|isbn=0-7126-5616-2}}</ref> |

== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் - ஐரோப்பா == |
||
=== ஐரோப்பா === |
|||
* [[சனவரி 18]] – [[சைப்பிரசு]] மன்னர் முதலாம் என்றி இறந்தார். |
* [[சனவரி 18]] – [[சைப்பிரசு]] மன்னர் முதலாம் என்றி இறந்தார். |
||
* [[சூலை]] – [[ஒல்லாந்து|ஒல்லாந்தின்]] இரண்டாம் வில்லியம் [[பிளாண்டர்சு|பிளெமிசு]] இராணுவத்தை வெசுட்காப்பெல் சமரில் தோற்கடித்தார். |
* [[சூலை]] – [[ஒல்லாந்து|ஒல்லாந்தின்]] இரண்டாம் வில்லியம் [[பிளாண்டர்சு|பிளெமிசு]] இராணுவத்தை வெசுட்காப்பெல் சமரில் தோற்கடித்தார். |
||
| வரிசை 12: | வரிசை 11: | ||
* [[மாக்னா கார்ட்டா]]வின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மூன்றாம் என்றி ஆங்கிலேய பெருங்குடி மக்களையும் திருச்சபைத் தலைவர்களையும் சந்தித்தார். |
* [[மாக்னா கார்ட்டா]]வின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மூன்றாம் என்றி ஆங்கிலேய பெருங்குடி மக்களையும் திருச்சபைத் தலைவர்களையும் சந்தித்தார். |
||
== ஆசியா == |
|||
* [[ஏப்ரல் 28]] – [[சப்பான்|சப்பானிய]]ப் பௌத்தத் துறவி நித்திரன் ''[[தாமரை சூத்திரம்|தாமரை சூத்திரத்தை]]'' உண்மையான [[பௌத்தம்|பௌத்த]]க் கொள்கையாகப் போதிக்கப்போவதாக அறிவித்தார். |
* [[ஏப்ரல் 28]] – [[சப்பான்|சப்பானிய]]ப் பௌத்தத் துறவி நித்திரன் ''[[தாமரை சூத்திரம்|தாமரை சூத்திரத்தை]]'' உண்மையான [[பௌத்தம்|பௌத்த]]க் கொள்கையாகப் போதிக்கப்போவதாக அறிவித்தார். |
||
* [[மே]] – [[தாதர்கள்|தத்தார்களை]] மதம் மாற்றுவதற்காக [[பிரான்சு|பிரான்சின்]] ஒன்பதாம் லூயி மன்னர் [[கான்ஸ்டண்டினோபில்]]லில் இருந்து ருப்ரூக்கைச் சேர்ந்த வில்லியம் என்பவரை மத்திய, கிழக்காசியாவிற்கு அனுப்பினார். |

08:52, 27 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1253 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1253 MCCLIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1284 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2006 |
| அர்மீனிய நாட்காட்டி | 702 ԹՎ ՉԲ |
| சீன நாட்காட்டி | 3949-3950 |
| எபிரேய நாட்காட்டி | 5012-5013 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1308-1309 1175-1176 4354-4355 |
| இரானிய நாட்காட்டி | 631-632 |
| இசுலாமிய நாட்காட்டி | 650 – 651 |
| சப்பானிய நாட்காட்டி | |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1503 |
| யூலியன் நாட்காட்டி | 1253 MCCLIII |
| கொரிய நாட்காட்டி | 3586 |
1253 (MCCLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள் - ஐரோப்பா
- சனவரி 18 – சைப்பிரசு மன்னர் முதலாம் என்றி இறந்தார்.
- சூலை – ஒல்லாந்தின் இரண்டாம் வில்லியம் பிளெமிசு இராணுவத்தை வெசுட்காப்பெல் சமரில் தோற்கடித்தார்.
- சூலை 6 – மின்Dஓகாசு லித்துவேனியாவின் ஒரேயொரு மன்னராக முடிசூடினார்.
- அக்டோபர் – ஒன்பது ஆன்டுகளுக்கு முன்னர் 1244 இல் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரடெரிக்கை பதவியில் இருந்து அகற்றும் பொருட்டு அங்கிருந்து வெளியேறிய திருத்தந்தை நான்காம் இனசென்ட் உரோமைக்குத் திரும்பினார்.
- இத்தாலிய நகர அரசுகளான செனோவாவிற்கும் வெனிசுக்கும் இடையே கடற்போர்கள் நிகழ்ந்தன. இது 1371 வரை நீடித்தது.
- மாக்னா கார்ட்டாவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆங்கிலேய பெருங்குடி மக்களையும் திருச்சபைத் தலைவர்களையும் சந்தித்தார்.
ஆசியா
- ஏப்ரல் 28 – சப்பானியப் பௌத்தத் துறவி நித்திரன் தாமரை சூத்திரத்தை உண்மையான பௌத்தக் கொள்கையாகப் போதிக்கப்போவதாக அறிவித்தார்.
- மே – தத்தார்களை மதம் மாற்றுவதற்காக பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் கான்ஸ்டண்டினோபில்லில் இருந்து ருப்ரூக்கைச் சேர்ந்த வில்லியம் என்பவரை மத்திய, கிழக்காசியாவிற்கு அனுப்பினார்.
- பகுதாது, கெய்ரோ மீது மங்கோலியப் பேரரசு தாக்குதலை நடத்தியது.
- மங்கோலியப் பேரரசு தலி இராச்சியத்தைக் (இன்றைய யுன்னானில்) கைப்பற்றி தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டது.
பிறப்புகள்
- அமீர் குஸ்ராவ், இந்தியப் புலவர், புலமையாளர் (இ. 1325)
இறப்புகள்
- ஆகத்து 11 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலியப் புனிதர் (பி. 1194)
மேற்கோள்கள்
- ↑ Steven Runciman (1952). A History of The Crusades. Vol III: The Kingdom of Acre, p. 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0241-29877-0.
- ↑ O'connor, Kevin (2003). The History of the Baltic States, p. 15. Greenwood Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-32355-0.
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 84–86. ISBN 0-7126-5616-2.