2024: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi " {{Year nav|2024}}{{Year in other calendars}} '''2024''' ஆம் ஆண்டு ('''MMXXIV''') கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Kanags No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Year nav|2024}}
'''2024''' ஆம் ஆண்டு ('''[[ரோம எண்ணுருக்கள்|MMXXIV]]''') [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரிகோரியின் நாட்காட்டியின்]] படி [[திங்கட்கிழமையில் துவங்கும்
2024 ஆம் ஆண்டில் [[2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு|உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு]], [[மியான்மர்]] உள்நாட்டுப் போர், [[2023 சூடான் மோதல்கள்|சூடான் உள்நாட்டுப் போர்]] உள்ளிட்ட பாரிய ஆயுத மோதல்கள் தொடர்ந்தன. நவம்பரில், [[சிரிய உள்நாட்டுப் போர்|சிரிய உள்நாட்டுப்]] போரில் கடுமையான சண்டை மீண்டும் தொடங்கியது, இது பாத்திஸ்ட் சிரியாவை வீழ்த்த வழிவகுத்தது, திசம்பரில் [[பசார் அல்-அசத்]] சிரியாவை விட்டு வெளியேறினார்.
▲{{Year nav|2024}}{{Year in other calendars}}
[[இசுரேல்-ஹமாஸ் போர்|காசா மீதான இசுரேலின் போர்]] பல நாடுகளுக்குள் மோதல்களை ஏற்படுத்தியது, குறிப்பாக அக்டோபரில் [[லெபனான்]] இசுரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. முந்தைய மாதத்தில், இசுரேல் [[ஹிஸ்புல்லா]]விற்கு எதிரான [[2024 லெபனான் தொலையழைப்பி குண்டுவெடிப்பு|தாக்குதலை அதிகரித்தது]], அதன் தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி, பொதுச் செயலாளர் [[அசன் நசுரல்லா]]வைக் கொன்றது.<ref>{{Cite web |date=2024-09-23 |title=Lebanon sees deadliest day of conflict since 2006 as Israeli strikes kill more than 270 |url=https://apnews.com/article/israel-palestinians-hamas-war-news-lebanon-hezbollah-e3ca9c83642056f962fdf76319e3b8de |access-date=2024-09-23 |website=AP News |language=en |archive-date=September 24, 2024 |archive-url=https://web.archive.org/web/20240924060908/https://apnews.com/article/israel-palestinians-hamas-war-news-lebanon-hezbollah-e3ca9c83642056f962fdf76319e3b8de |url-status=live }}</ref> சூலை மாதம் [[தெகுரான்|தெகுரானில்]] [[ஹமாஸ்|அமாசின்]] அரசியல் தலைவர் [[இசுமாயில் அனியே படுகொலை]] செய்யப்பட்டார். நடந்து வரும் மோதல் போருக்கு எதிராக பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது.<ref name=":0">{{Cite web |date=2024-04-24 |title=A look at the protests of the war in Gaza that have emerged at US colleges |url=https://apnews.com/article/gaza-war-campus-protests-966eb531279f8e4381883fc5d79d5466 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20240425001920/https://apnews.com/article/gaza-war-campus-protests-966eb531279f8e4381883fc5d79d5466 |archive-date=April 25, 2024 |access-date=2024-08-12 |website=AP News |language=en}}</ref> இந்த ஆண்டு [[ஹூத்திகள்|ஹவுத்தி]] இயக்கத்தின் செயல்பாடு அதிகரித்தது, இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதித்த [[செங்கடல்|செங்கடலில்]] நெருக்கடிக்குப் பங்களித்தது.
▲'''2024''' ஆம் ஆண்டு ('''[[ரோம எண்ணுருக்கள்|MMXXIV]]''') [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரிகோரியின் நாட்காட்டியின்]] படி [[திங்கட்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|திங்கட்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டாகும்]]. இது [[பொது ஊழி|பொ.ஊ.]] 2024-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது [[மூன்றாம் ஆயிரவாண்டு|மூன்றாம் ஆயிரவாண்டின்]] 24-ஆவது ஆண்டும், [[21ம் நூற்றாண்டு|21-ஆம் நூற்றாண்டின்]] 24-ஆவது ஆண்டும், [[2020கள்|2020களின்]] ஐந்தாவது ஆண்டும் ஆகும்
கிட்டத்தட்ட 80 நாடுகளில் தேசிய பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.<ref name="Economist Election">{{Cite news|date=November 13, 2023|title=2024 is the biggest election year in history|newspaper=The Economist|url=https://www.economist.com/interactive/the-world-ahead/2023/11/13/2024-is-the-biggest-election-year-in-history|access-date=January 4, 2024|url-access=registration|archive-date=January 3, 2024|archive-url=https://web.archive.org/web/20240103220923/https://www.economist.com/interactive/the-world-ahead/2023/11/13/2024-is-the-biggest-election-year-in-history|url-status=live}}</ref> [[இலங்கை]]யில், முன்னர் ஒரு சிறிய கட்சியாக இருந்த இடதுசாரி [[தேசிய மக்கள் சக்தி]]க்கு வாக்காளர்கள் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024|மூன்றில் இரண்டு பெரும்பான்மையை]] வழங்கினர்.<ref>{{Cite web |title=Sri Lanka: Left-leaning leader's coalition secures landslide victory |url=https://www.bbc.com/news/articles/crr9n2w0lyzo |access-date=15 November 2024 |website=www.bbc.com |language=en-GB}}</ref><ref>{{Cite web |last=DeVotta |first=Neil |date=28 August 2024 |title=Sri Lanka's Potential Political Realignment |url=https://southasianvoices.org/pol-m-sl-n-sri-lankan-realignment-elections-08-28-2024/ |access-date=23 September 2024 |website=South Asian Voices |language=en |archive-date=19 September 2024 |archive-url=https://web.archive.org/web/20240919015249/https://southasianvoices.org/pol-m-sl-n-sri-lankan-realignment-elections-08-28-2024/ |url-status=live }}</ref>
== எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் ==▼
=== சனவரி ===
* [[சனவரி 1]]
** [[எகிப்து]], [[எத்தியோப்பியா]], [[ஈரான்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]] ஆகியவை [[பிரிக்ஸ்|பிரிக்சில்]] உறுப்புரிமை பெற்றன.<ref name=":3">{{cite news |date=August 24, 2023 |last=Sharma |first=Shweta |title=Brics countries agree major expansion as 6 countries invited to join |url=https://www.independent.co.uk/news/world/africa/brics-2023-summit-new-members-saudi-uae-iran-b2398553.html |access-date=August 24, 2023 |website=The Independent |language=en |archive-date=August 25, 2023 |archive-url=https://web.archive.org/web/20230825032330/https://www.independent.co.uk/news/world/africa/brics-2023-summit-new-members-saudi-uae-iran-b2398553.html |url-status=live }}</ref>
** [[அசர்பைஜான்|அசர்பைசான்]] [[நாகோர்னோ-கராபக் பிரதேசம்|நாகோர்னோ-கராபக்]]கை மீளக் கைப்பற்றியதை அடுத்து [[நகோர்னோ கரபாக் குடியரசு]] கலைக்கப்பட்டது.<ref>{{cite news|last1=Ebel|first1=Francesca|title=Defeated by force, Nagorno-Karabakh government declares it will dissolve|url=https://www.washingtonpost.com/world/2023/09/28/nagorno-karabakh-dissolved-azerbaijan-armenia/|access-date=28 September 2023|newspaper=The Washington Post|date=28 September 2023}}</ref>
** 7.5 [[நிலநடுக்க அளவீடு|M<small>ww</small>]] அளவு நிலநடுக்கம் [[யப்பான்|சப்பானின்]] மேற்குக் கரையைத் தாக்கியதில் 504 பேர் உயிரிழந்தனர்.<ref name="ANSS1">{{cite web |title=M 7.5 – 42 km NE of Anamizu, Japan |url=https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us6000m0xl/executive |publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] |access-date=1 January 2024 |date=1 January 2024 |archive-date=January 1, 2024 |archive-url=https://web.archive.org/web/20240101074051/https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us6000m0xl/executive |url-status=live }}</ref>
* [[சனவரி 14]]
** [[டென்மார்க்]]கின் [[டென்மார்க்கின் முடியாட்சி|ராணியாக]] [[டென்மார்க்கின் இரண்டாம் மார்கரீத்|இரண்டாம் மார்கிரெத்]] தனது 52-வது ஆண்டு நிறைவில் முறையாகப் பதவி விலகினார், அவரது மூத்த மகன் அவருக்குப் பிறகு [[பத்தாம் பிரெடெரிக்]]காக மன்னராகப் பதவியேற்றார்.<ref>{{Cite news |date=2023-12-31 |title=Queen Margrethe II: Danish monarch announces abdication live on TV |language=en-GB |work=BBC News |url=https://www.bbc.com/news/world-europe-67854395 |access-date=2023-12-31 |archive-date=December 31, 2023 |archive-url=https://web.archive.org/web/20231231173513/https://www.bbc.com/news/world-europe-67854395 |url-status=live }}</ref>
* [[சனவரி 19]] – [[சப்பான்]] தனது [[நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரையிறங்கி|சிலிம்]] திட்டத்தின் மூலம் [[நிலா]]வில் மெதுவாகத் தரையிறங்கிய [[நிலாவில் தரையிறக்கம்|5-ஆவது நாடானது]].<ref>{{cite web |title=Japan makes contact with 'Moon Sniper' on lunar surface |url=https://www.bbc.co.uk/news/live/science-environment-68019846 |access-date=19 January 2024 |date=19 January 2024 |work=BBC News |archive-date=January 19, 2024 |archive-url=https://web.archive.org/web/20240119143351/https://www.bbc.co.uk/news/live/science-environment-68019846 |url-status=live }}</ref>
* [[சனவரி 24]] – 65 உக்ரைனியப் போர்க்கைதிகளுடன் சென்ற [[உருசியா]]வின் ஐ.எல்-76 இராணுவ வானூர்தி கொரச்சான்சுக்கி மாவட்டத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 74 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{cite web |title=No survivors on plane Russia says was carrying 65 Ukrainian PoWs |url=https://www.bbc.co.uk/news/live/world-us-canada-68079336 |access-date=24 January 2024 |date=24 January 2024 |work=BBC News |archive-date=January 24, 2024 |archive-url=https://web.archive.org/web/20240124102422/https://www.bbc.co.uk/news/live/world-us-canada-68079336 |url-status=live }}</ref>
* [[சனவரி 31]] – [[ஜொகூர் சுல்தான்]] [[ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்|இப்ராகிம் இசுக்காந்தர்]] 17-ஆவது [[மலேசிய அரசர்|மலேசிய மன்னராக]] முடிசூடினார்.<ref>{{cite web|url=https://www.thestar.com.my/news/nation/2024/01/31/sultan-ibrahim-takes-oath-as-17th-yang-di-pertuan-agong|title=Sultan Ibrahim takes oath as 17th Yang di-Pertuan Agong|website=The Star|date=31 January 2024|access-date=7 February 2024|archive-date=January 31, 2024|archive-url=https://web.archive.org/web/20240131114436/https://www.thestar.com.my/news/nation/2024/01/31/sultan-ibrahim-takes-oath-as-17th-yang-di-pertuan-agong|url-status=live}}</ref>
=== பெப்ரவரி ===
* [[பெப்ரவரி 4]]
*[[பெப்ரவரி 6]] – [[சிலி]]யின் முன்னாள் தலைவர் [[செபஸ்டியான் பினேரா]] உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.<ref>{{Cite web |work=BBC |title=Sebastián Piñera: Former president of Chile dies in helicopter crash|first1=Patrick|last1=Jackson|first2=Vanessa|last2=Buschschlüter |url=https://www.bbc.com/news/world-latin-america-68223520 |date=6 February 2024 |access-date=7 February 2024 |archive-date=7 February 2024 |archive-url=https://web.archive.org/web/20240207003816/https://www.bbc.com/news/world-latin-america-68223520 |url-status=live }}</ref>
* [[பெப்ரவரி 22]] அமெரிக்காவின் நோவா-சி [[நிலாவில் தரையிறக்கம்|நிலாவில் தரையிறங்கிய]] முதலாவது வணிக விண்கலமானது.<ref>{{Cite news |last1=Singh |first1=Maanvi |last2=Belam |first2=Martin |last3=Singh (now) |first3=Maanvi |last4=Belam (earlier) |first4=Martin |date=2024-02-22 |title=Odysseus spacecraft successfully lands on the moon – live updates |url=https://www.theguardian.com/science/live/2024/feb/22/nasa-odysseus-moon-landing-intuitive-machines |access-date=2024-02-22 |work=The Guardian |issn=0261-3077 |archive-date=July 22, 2024 |archive-url=https://web.archive.org/web/20240722192144/https://www.theguardian.com/science/live/2024/feb/22/nasa-odysseus-moon-landing-intuitive-machines |url-status=live }}</ref>
=== மார்ச் ===
* [[மார்ச்சு 7]] – [[சுவீடன்]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் 32-ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.<ref>{{cite web |title=Sweden officially joins NATO |url=https://www.nato.int/cps/en/natohq/news_223446.htm |access-date=7 March 2024 |date=7 March 2024 |work=NATO |archive-date=March 31, 2024 |archive-url=https://web.archive.org/web/20240331212531/https://www.nato.int/cps/en/natohq/news_223446.htm |url-status=live }}</ref>
* [[மார்ச்சு 13]] – [[செயற்கை நுண்ணறிவு]]க்கான முதலாவது [[செயற்கை நுண்ணறிவுச் சட்டம் (ஐரோப்பிய ஒன்றியம்)|சட்டத்தை]] [[ஐரோப்பிய ஒன்றியம்]] கொண்டு வந்தது.<ref>{{cite web |title=World's first major act to regulate AI passed by European lawmakers |url=https://www.cnbc.com/2024/03/13/european-lawmakers-endorse-worlds-first-major-act-to-regulate-ai.html |access-date=13 March 2024 |date=14 March 2024 |work=CNBC |archive-date=March 13, 2024 |archive-url=https://web.archive.org/web/20240313120308/https://www.cnbc.com/2024/03/13/european-lawmakers-endorse-worlds-first-major-act-to-regulate-ai.html |url-status=live }}</ref>
* [[மார்ச்சு 31]] – [[பல்காரியா]], [[உருமேனியா]] ஆகிய நாடுகள் [[ஷெங்கன் பரப்பு|செங்கன் பகுதியில்]] இணைந்தன.<ref>{{cite web|date=30 March 2024|title=Bulgaria and Romania join the Schengen area|url=https://ec.europa.eu/commission/presscorner/detail/en/ip_24_1722|access-date=30 March 2024|website=European Commission|archive-date=March 30, 2024|archive-url=https://web.archive.org/web/20240330150353/https://ec.europa.eu/commission/presscorner/detail/en/ip_24_1722|url-status=live}}</ref>
=== ஏப்பிரல் ===
* [[ஏப்ரல் 30]] – 2030–2035 ஆம் ஆண்டுக்குள் தடையற்ற நிலக்கரி ஆற்றலைப் படிப்படியாக நிறுத்த [[ஜி-7]] நாடுகள் ஒப்புக்கொண்டன.<ref>{{cite news |title=STATEMENT: G7 Leaders Agree to Shut Down Coal Plants |url=https://www.wri.org/news/statement-g7-leaders-agree-shut-down-coal-plants |date=30 April 2024 |access-date=8 May 2024 |work=World Resources Institute |archive-date=May 8, 2024 |archive-url=https://web.archive.org/web/20240508145930/https://www.wri.org/news/statement-g7-leaders-agree-shut-down-coal-plants |url-status=live }}</ref>
=== மே ===
* [[மே 10]] – [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|ஐநா பொதுச் சபை]] [[பலத்தீன் நாடு|பலத்தீன்]] அரசுக்கு அகர வரிசைப்படி [[ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்|உறுப்பு நாடுகளிடையே]] அமரும் உரிமையை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.<ref>{{Cite news |date=2024-05-10 |title=UN general assembly calls on Security Council to admit Palestine as member |url=https://www.bbc.com/news/world-middle-east-68983650 |access-date=2024-05-10 |language=en-GB |archive-date=May 10, 2024 |archive-url=https://web.archive.org/web/20240510184728/https://www.bbc.com/news/world-middle-east-68983650 |url-status=live }}</ref>
* [[மே 19]] – ஈரானிய அரசுத்தலைவர் [[இப்ராகிம் ரையீசி]] [[2024 வார்சகான் உலங்கூர்தி விபத்து|உலங்குவானூர்தி விபத்தில்]] உயிரிழந்தார்.<ref>{{Cite web |date=2024-05-20 |title=Iran's President Ebrahim Raisi killed in helicopter crash - state TV |url=https://www.bbc.co.uk/news/live/world-middle-east-69035051 |access-date=2024-05-20 |website=BBC News |language=en |archive-date=June 11, 2024 |archive-url=https://web.archive.org/web/20240611022712/https://www.bbc.com/news/live/world-middle-east-69035051 |url-status=live }}</ref>
* [[மே 24]] – [[2024 எங்கா நிலச்சரிவு|பப்புவா நியூ கினி நிலச்சரிவில்]] 160–2,000+ பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite news|title=Death toll in Papua New Guinea climbs to 2,000|url=https://thestreetjournal.org/death-toll-in-papua-new-guinea-climbs-to-2000/|newspaper=The Street Journal|date=27 May 2024|access-date=27 May 2024|archive-date=May 27, 2024|archive-url=https://web.archive.org/web/20240527144220/https://thestreetjournal.org/death-toll-in-papua-new-guinea-climbs-to-2000/|url-status=live}}</ref>
* [[மே 28]] – [[எசுப்பானியா]], [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]], [[நோர்வே]] ஆகியன [[பலத்தீன் நாடு|பலத்தீனத்தை]] அங்கீகரித்தன.<ref>{{cite web|url=https://www.bbc.com/news/articles/cl77drw22qjo|title=Spain, Norway and Ireland recognise Palestinian state|work=BBC|date=28 May 2024|access-date=13 November 2024}}</ref>
=== சூன் ===
* [[சூன் 1]] – [[2024 இந்தியப் பொதுத் தேர்தல்]]: [[மக்களவை (இந்தியா)|மக்களவை]]யில், [[பாரதிய ஜனதா கட்சி|பாசக]] தனது பெரும்பான்மையை இழந்தது, ஆனாலும் அதன் தேர்தல் கூட்டணி [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.<ref>{{cite news|url=https://www.nbcnews.com/news/world/india-election-results-narendra-modi-rcna154839|title=India hands PM Modi a surprise setback, with his majority in doubt in the world's largest election|first1=Mithil|last1=Aggarwai|first2=Janis Mackey|last2=Frayer|publisher=NBC News|date=June 4, 2024|access-date=June 4, 2024|archive-date=4 June 2024|archive-url=https://web.archive.org/web/20240604151033/https://www.nbcnews.com/news/world/india-election-results-narendra-modi-rcna154839|url-status=live}}</ref>
=== சூலை ===
* [[சூலை 22]] – [[எத்தியோப்பியா]]வில் [[2024 கோபா நிலச்சரிவுகள்|நிலச்சரிவில் சிக்கி]] 257 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite news|title=Death toll from Ethiopia landslide hits 257, could reach 500: UN|url=https://www.news.com.au/breaking-news/death-toll-from-ethiopia-landslide-hits-257-could-reach-500-un/news-story/7da28aedab9a820da409b94eda3746ae|publisher=news.com.au|date=25 July 2024|access-date=31 July 2024|archive-date=August 5, 2024|archive-url=https://web.archive.org/web/20240805223942/https://www.news.com.au/breaking-news/death-toll-from-ethiopia-landslide-hits-257-could-reach-500-un/news-story/7da28aedab9a820da409b94eda3746ae|url-status=live}}</ref>
*[[சூலை 30]] – [[2024 வயநாட்டு நிலச்சரிவுகள்]]: [[கேரளம்]], [[வயநாடு மாவட்டம்|வயநாட்டில்]] ஏற்பட்ட நிலச்சரிவில் 334 பேர் உயிரிழந்தனர்.<ref>{{Cite web |title=Wayanad landslides: 133 dead, 481 saved, at least 98 still missing |url=https://www.onmanorama.com/news/kerala/2024/07/30/wayand-landslide-kerala-rain-live.html |access-date=2024-07-30 |website=Onmanorama |quote=Death toll climbs to 334; reports say 281 people missing |archive-date=July 30, 2024 |archive-url=https://web.archive.org/web/20240730073647/https://www.onmanorama.com/news/kerala/2024/07/30/wayand-landslide-kerala-rain-live.html |url-status=live }}</ref>
* [[சூலை 31]] – [[ஹமாஸ்]] அரசியல் தலைவர் [[இசுமாயில் அனியே]] [[தெகுரான்|தெகுரானில்]] அவரது இல்லத்தில் வைத்து [[இசுமாயில் அனியே படுகொலை|படுகொலை செய்யப்பட்டார்]].<ref>{{Cite web |url=https://www.nytimes.com/live/2024/07/30/world/israel-gaza-war-lebanon-hezbollah |title=Iran Says Haniyeh, a Top Hamas Leader, Was Killed |date=31 July 2024 |last1=Fassihi |first1=Farnaz |last2=Bergman |first2=Ronen |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |access-date=31 July 2024 |archive-date=July 30, 2024 |archive-url=https://web.archive.org/web/20240730115237/https://www.nytimes.com/live/2024/07/30/world/israel-gaza-war-lebanon-hezbollah |url-status=live }}</ref>
=== செப்டம்பர் ===
*[[செப்டம்பர் 21]] – [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024]]: [[அனுர குமார திசாநாயக்க]] [[இலங்கை சனாதிபதி|இலங்கை அரசுத்தலைவராக]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web |title=Anura Kumara Dissanayake: Left-leaning leader wins Sri Lanka election |url=https://www.bbc.com/news/articles/clyznjz3d78o |access-date=2024-09-22 |website=www.bbc.com |language=en-GB |archive-date=September 22, 2024 |archive-url=https://web.archive.org/web/20240922170442/https://www.bbc.com/news/articles/clyznjz3d78o |url-status=live }}</ref>
*[[செப்டம்பர் 27]] – [[இசுரேலிய வான்படை]]யின் தாக்குதலில் [[ஹிஸ்புல்லா]] தலைவர் [[அசன் நசுரல்லா]] கொல்லப்பட்டார்.<ref>{{Cite web |title=Several explosions in Beirut as Israel says it attacked Hezbollah HQ |url=https://www.aljazeera.com/news/2024/9/27/several-explosions-in-beirut-as-israel-says-it-attacked-hezbollah-hq |access-date=2024-09-27 |website=Al Jazeera |language=en |archive-date=September 27, 2024 |archive-url=https://web.archive.org/web/20240927195724/https://www.aljazeera.com/news/2024/9/27/several-explosions-in-beirut-as-israel-says-it-attacked-hezbollah-hq |url-status=live }}</ref>
=== அக்டோபர் ===
*[[அக்டோபர் 16]] – [[ஹமாஸ்]] தலைவர் [[யகியா சின்வார்]] [[ரஃபா]]வில் இசுரேலியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.<ref>{{Cite web |date=17 October 2024 |title=Arab media reports: Hamas leader Yahya Sinwar killed in Gaza - report |url=https://www.jpost.com/breaking-news/article-825018 |website=The Jerusalem Post | JPost.com |access-date=October 17, 2024 |archive-date=October 17, 2024 |archive-url=https://archive.today/20241017172525/https://www.jpost.com/breaking-news/article-825018 |url-status=live }}</ref>
=== நவம்பர் ===
* [[நவம்பர் 5]]
** [[2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்]]: [[டோனால்ட் டிரம்ப்]], இரண்டாவது தடவையாக அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.<ref>{{Cite news|title=Trump wins the US Presidency|publisher=AP News|date=2024-11-06|url=https://apnews.com/live/trump-harris-election-updates-11-5-2024|access-date=2024-11-06|archive-date=November 8, 2024|archive-url=https://web.archive.org/web/20241108182720/https://apnews.com/live/trump-harris-election-updates-11-5-2024|url-status=live}}</ref>
* [[நவம்பர் 14]] – [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024]]: [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] [[அனுர குமார திசாநாயக்க]]வின் [[தேசிய மக்கள் சக்தி]] [[இலங்கையின் 17-வது நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு]] பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.<ref>{{cite web|url=https://www.reuters.com/world/asia-pacific/sri-lankan-presidents-coalition-set-victory-snap-election-2024-11-15/|title=Sri Lankan president's coalition wins big majority in general election|work=Reuters|date=15 November 2024|access-date=15 November 2024|archive-date=November 21, 2024|archive-url=https://web.archive.org/web/20241121164559/https://www.reuters.com/world/asia-pacific/sri-lankan-presidents-coalition-set-victory-snap-election-2024-11-15/|url-status=live}}</ref>
=== திசம்பர் ===
* [[திசம்பர் 7]]
** 2019 தீ விபத்தில் சேதமடைந்த [[நோட்ரே டேம் டி பாரிஸ்|நோட்ரே-டாம் பேராலயம்]] புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.<ref>{{Cite web |date=2024-12-07 |title=Live updates: Notre Dame bells ring for the first time since fire |url=https://www.nbcnews.com/news/world/live-blog/notre-dame-cathedral-reopening-live-updates-rcna183295 |access-date=2024-12-07 |website=NBC News |language=en}}</ref>
* [[திசம்பர் 8]] – [[சிரிய உள்நாட்டுப் போர்]]: [[சிரியா]] அரசுத்தலைவர் [[பசார் அல்-அசத்]] பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.<ref>{{Cite news |date=December 7, 2024 |title=Syrian rebels topple President Assad, prime minister calls for free elections |url=https://www.reuters.com/world/middle-east/syria-rebels-celebrate-captured-homs-set-sights-damascus-2024-12-07/ |access-date=December 7, 2024 |work=[[ராய்ட்டர்ஸ்]]}}</ref>
* [[திசம்பர் 11]] – 2030 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை [[மொரோக்கோ]], [[போர்த்துகல்]], [[எசுப்பானியா]] ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் என [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு]] அறிவித்தது. [[சவூதி அரேபியா]] 2034 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும்.<ref>{{Cite news |date=11 December 2024 |title=Fifa confirms Saudi Arabia as 2034 World Cup hosts |url=https://www.bbc.co.uk/sport/football/articles/c1j0p3x0klzo |access-date=11 December 2024 |work=BBC Sport}}</ref>
* [[திசம்பர் 12]] – [[இந்தியா]]வின் [[சதுரங்க மேதை]] [[குகேஷ் தொம்மராஜு|குகேசு தொம்மராசு]] தனது 18-ஆவது அகவையில் [[உலக சதுரங்க வாகை 2024|2024 உலக சதுரங்க வாகையாளரானார்]].<ref>{{Cite news |last=Graham |first=Bryan Armen |date=2024-12-12 |title=Gukesh Dommaraju becomes youngest world chess champion after horrific Ding Liren blunder |url=https://www.theguardian.com/sport/2024/dec/12/gukesh-dommaraju-india-wins-world-chess-championship-youngest-champion-ding-liren |access-date=2024-12-13 |work=The Guardian |language=en-GB |issn=0261-3077}}</ref>
* [[திசம்பர் 24]] – [[பார்க்கர் சூரிய ஆய்கலம்]] [[ஞாயிறு (விண்மீன்)|சூரியனுக்கு]] 6.1 மில்லியன் கிமீ தூரத்திற்குச் சென்று சாதனை படைத்தது.<ref>{{Cite web|date=24 December 2024|title=NASA's Parker Solar Probe celebrates Christmas with record-smashing 'kiss' of the Sun|url=https://www.space.com/nasa-parker-solar-probe-christmas-flyby|access-date=24 December 2024|website=Space.com|language=en}}</ref>
* [[திசம்பர் 25]] – [[அசர்பைசான் ஏர்லைன்சு பறப்பு 8243|அசர்பைசான் ஏர்லைன்சு]] வானூர்தி [[கசக்கஸ்தான்|கசக்கசுத்தானில்]] விபத்துக்குள்ளானதில் 67 பேரில் 29 பேர் உயிர் தப்பினர்.<ref>{{Cite web |title=Azerbaijan Airlines plane crashes in Kazakhstan, many feared dead |url=https://www.reuters.com/world/asia-pacific/passenger-plane-crashes-kazakhstan-emergencies-ministry-says-2024-12-25/|access-date=25 December 2024 |website=Reuters }}</ref><ref>{{Cite web |title=Prosecutor General's Office: According to latest information, 32 people onboard the aircraft are alive and receiving treatment|url=https://en.apa.az/incident/prosecutor-generals-office-according-to-latest-information-32-people-onboard-the-aircraft-are-alive-and-receiving-treatment-456494|access-date=2024-12-25 |website=Apa.az |language=en}}</ref>
* [[திசம்பர் 29]] – [[தென் கொரியா]]வின் [[சேஜு ஏர் பறப்பு 2216|சேஜு ஏர்]] வானூர்தி விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர், இருவர் உயிர் தப்பினர்.<ref>{{Cite web |title=Plane skids off runway, crashes in South Korea, killing at least 85 |url=https://www.aljazeera.com/news/2024/12/29/dozens-killed-in-south-koreas-muan-as-plane-veers-off-runway-and-crashes |access-date=2024-12-29 |website=Al Jazeera |language=en}}</ref>
== நோபல் பரிசுகள் ==
* [[வேதியியலுக்கான நோபல் பரிசு|வேதியியல்]] – [[டேவிட் பேக்கர் (உயிர் வேதியியலாளர்)|டேவிட் பேக்கர்]], [[தெமிசு அசபீசு]], [[ஜான் மை. ஜம்பர்]]<ref>{{Cite web |date=9 October 2024 |title=The Nobel Prize in Chemistry 2024 |url=https://www.nobelprize.org/prizes/chemistry/2024/summary/ |access-date=9 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=October 9, 2024 |archive-url=https://web.archive.org/web/20241009100927/https://www.nobelprize.org/prizes/chemistry/2024/summary/ |url-status=live }}</ref>
* [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|பொருளியல்]] – [[தாரோன் அசெமோகுலு]], [[சைமன் ஜான்சன்]], [[ஜேம்சு ஏ. இராபின்சன்]]<ref>{{Cite web |date=14 October 2024 |title=The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2024 |url=https://www.nobelprize.org/prizes/economic-sciences/2024/summary/ |access-date=14 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=November 9, 2024 |archive-url=https://web.archive.org/web/20241109010050/https://www.nobelprize.org/prizes/economic-sciences/2024/summary/ |url-status=live }}</ref>
* [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|இலக்கியம்]] – [[ஆன் காங்கு]]<ref>{{Cite web |date=10 October 2024 |title=The Nobel Prize in Literature 2024 |url=https://www.nobelprize.org/prizes/literature/2024/summary/ |access-date=10 October 2024 |website=[[நோபல் பரிசு]]}}</ref>
* [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதி]] – [[நிகான் கிதான்கியோ]]<ref>{{Cite web |date=11 October 2024 |title=Nobel Peace Prize 2024 – Nihon Hidankyo |url=https://www.nobelprize.org/nobel-peace-prize-2024-nihon-hidankyo/ |access-date=11 October 2024 |website=[[நோபல் பரிசு]]}}</ref>
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|இயற்பியல்]] – [[சான் ஆப்பீல்டு]], [[செவ்விரி இண்டன்]]<ref>{{Cite web |date=8 October 2024 |title=The Nobel Prize in Physics 2024 |url=https://www.nobelprize.org/prizes/physics/2024/summary/ |access-date=8 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=October 8, 2024 |archive-url=https://web.archive.org/web/20241008150842/https://www.nobelprize.org/prizes/physics/2024/summary/ |url-status=live }}</ref>
* [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவம்]] – [[விக்டர் அம்புரோசு]], [[கியரி உருவுக்குன்]]<ref>{{Cite web |date=7 October 2024 |title=The Nobel Prize in Physiology or Medicine 2024 |url=https://www.nobelprize.org/prizes/medicine/2024/summary/#:~:text=The%20Nobel%20Prize%20in%20Physiology%20or%20Medicine%202024%20was%20awarded,post%2Dtranscriptional%20gene%20regulation.%22 |access-date=7 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=October 7, 2024 |archive-url=https://web.archive.org/web/20241007094023/https://www.nobelprize.org/prizes/medicine/2024/summary/#:~:text=The%20Nobel%20Prize%20in%20Physiology%20or%20Medicine%202024%20was%20awarded,post%2Dtranscriptional%20gene%20regulation.%22 |url-status=live }}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:2024| ]]
| |||