2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி இறப்புகள்: clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
No edit summary
 
வரிசை 5:
[[ஐக்கிய நாடுகள் அவை]] 2014 ஆம் ஆண்டை [[ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு|குடும்ப வேளாண்மை மற்றும் படிகவியல்]] ஆண்டாக அறிவித்தது.<ref>{{cite web|title=United Nations Observances|url=http://www.un.org/en/events/observances/|publisher=[[ஐக்கிய நாடுகள் அவை]]|accessdate=சூலை 26, 2012}}</ref>
==நிகழ்வுகள்==
===சனவரி 2014===
{{main|ஜனவரி 2014}}
* [[சனவரி 1]] - [[யூரோ வலயம்|யூரோ வலயத்தின்]] 18வது உறுப்பு நாடாக [[லாத்வியா]] இணைந்தது.
* [[ஜனவரி 30]] - மகேந்திரகிரியில் அமைந்துள்ள [[திரவ உந்துகை அமைப்பு மையம்|திரவ உந்து மையம்]] தன்னாட்சி உரிமை பெற்றது.
===பெப்ரவரி 2014===
{{main|பெப்ரவரி 2014}}
* [[பெப்ரவரி 1]] - [[மும்பை மோனோரயில்]] திட்டம் ஆரம்பமானது.
வரிசை 31:
* [[பெப்ரவரி 24]] - [[மேற்கு ஆஸ்திரேலியா]]வில் கண்டுபிடிக்கப்பட்ட 4.4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான [[படிகம்]] பூமியின் மிகப்பழமையான மேலோடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
* [[பெப்ரவரி 27]] - [[கெப்லர் (விண்கலம்)]] புதிதாக 715 [[கோள்]]களைக் கண்டுபிடித்தது.
===மார்ச் 2014===
{{main|மார்ச் 2014}}
[[File:Boeing 777-200ER Malaysia AL (MAS) 9M-MRO - MSN 28420 404 (9272090094).jpg|thumb|right|120px|[[மார்ச் 8]]: [[மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370]].]]
வரிசை 43:
* [[மார்ச் 27]] - [[ஈழப்போர்|ஈழப்போரின்]] இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க [[மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு|ஜநா மனித உரிமைகள் பேரவை]] அங்கீகரித்தது.
 
===ஏப்ரல் 2014===
{{main|ஏப்ரல் 2014}}
* [[ஏப்ரல் 16]] - [[தென் கொரியா]]வில் 476 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர், 100 பேரைக் காணவில்லை.
வரிசை 50:
*[[ஏப்ரல் 30]] - [[புரூணை]]யில் கடுமையான [[இஸ்லாமியச் சட்ட முறைமை|இசுலாமியச் சட்டம்]] [[n:புருணையில் கடுமையான இசுலாமியச் சட்டம் கொண்டு வரப்படுகிறது|அறிமுகப்படுத்தப்பட்டது]].
 
===மே 2014===
{{main|மே 2014}}
*[[மே 2]] - 3,607.4 மீ உயரத்தில் உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை சீனாவில் திறக்கப்பட்டது.
வரிசை 63:
*[[மே 31]] - [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒரேயொரு [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்க ஆயுதப் படையினனான]] போவ் பேர்க்டால் என்பவர் [[குவாண்டானமோ விரிகுடா]]வில் சிறை வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆப்கானியக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.
 
=== சூன் 2014 ===
{{main|சூன் 2014}}
*[[சூன் 1]] - [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]]வில் இருந்து பிரிந்த [[தெலுங்கானா]] அதிகாரபூர்வமாக [[இந்தியா]]வின் 29வது மாநிலமானது. [http://www.hindustantimes.com/india-news/telanganathetroubledstate/president-s-rule-in-telangana-to-be-revoked-tomorrow-to-continue-in-andhra/article1-1224893.aspx (இந்துத்தான் டைம்சு)] {{Webarchive|url=https://web.archive.org/web/20140607122024/http://www.hindustantimes.com/india-news/telanganathetroubledstate/president-s-rule-in-telangana-to-be-revoked-tomorrow-to-continue-in-andhra/article1-1224893.aspx |date=2014-06-07 }}
வரிசை 91:
*[[சூன் 29]] - [[நைஜீரியா]]வில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.
 
===சூலை 2014===
{{main|சூலை 2014}}
*[[சூலை 1]] - இந்திய-அமெரிக்க அறிவியலாளர் அக்கோரி சின்ஹாவை கௌரவிக்கும் விதமாக [[ஐக்கிய அமெரிக்கா]] [[அன்டார்க்டிக்கா|அண்டார்க்டிகா]]வில் உள்ள மலை ஒன்றுக்கு சின்ஹா என்று பெயர் வைத்தது.
வரிசை 111:
*[[சூலை 31]] - [[தைவான்|தைவானின்]] கவ்ஷியூங் நகரில் [[2014 கவ்ஷியூங் எரிவாயுக் குழாய் வெடிப்பு|நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்ததில்]] 25 பேர் உயிரிழந்தனர். 271 பேர் காயம் அடைந்தனர்.
 
===ஆகத்து 2014===
{{main|ஆகத்து 2014}}
*[[ஆகத்து 1]] - [[எபோலா]] ஆட்கொல்லி நோய் பரவியதை அடுத்து [[லைபீரியா]], [[சியேரா லியோனி]] நாடுகள் அவசரகால நிலையைப் பிறப்பித்தன. பள்ளிகள் மூடப்பட்டன.
வரிசை 132:
*[[ஆகத்து 29]] - [[மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014]]: [[செனிகல்|செனிகலில்]] முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார்.
 
===செப்டம்பர் 2014===
{{main|செப்டம்பர் 2014}}
*[[செப்டம்பர் 3]] - [[இலங்கை]], [[முன்னேஸ்வரம்]] பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வரிசை 146:
*[[செப்டம்பர் 30]] - [[மியான்மர்|பர்மிய]] கடும்போக்கு தேரர், [[அசின் விராத்து]], [[இலங்கை]]யின் பௌத்த இயக்கமான [[பொது பல சேனா]] இயக்கத்தினரும் இணைந்து, [[இசுலாம்|இசுலாமிய]]ப் போராளிகளுக்கு எதிராக போராடப் போவதாக [[கொழும்பு|கொழும்பில்]] அறிவித்தனர்.
 
===அக்டோபர் 2014===
{{main|அக்டோபர் 2014}}
*[[அக்டோபர் 10]] - 2014 [[அமைதிக்கான நோபல் பரிசு]] [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] [[மலாலா யூசப்சையி]], [[இந்தியா]]வின் [[கைலாசு சத்தியார்த்தி]] ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
வரிசை 155:
*[[அக்டோபர் 31]] - [[புர்க்கினா பாசோ]]வில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து அரசுத்தலைவர் பிளைசி கொம்போரே பதவி விலகினார். இராணுவத்தலைவர் ஒனோரே டிராரே இடைக்காலப் பொறுப்பை ஏற்றார்.
 
===நவம்பர் 2014===
{{main|நவம்பர் 2014}}
*[[நவம்பர் 12]] - [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்]] [[ரொசெட்டா விண்கலம்|ரொசெட்டா விண்கலத்திலிருந்து]] ஏவப்பட்ட ''பிலே தரையிறங்கி'' [[67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ]] வால்வெள்ளியின் மேற்பரப்பினை அடைந்தது.
வரிசை 163:
*[[நவம்பர் 23]] - [[இசுரேல்]] ஒரு [[யூதர்]]களின் நாடு என்பதை அங்கீகரிக்கும் சட்டத்திற்கு இசுரேலிய அம்மைச்சரவை ஒப்புதல் அளித்தது.
 
===டிசம்பர் 2014===
{{main|டிசம்பர் 2014}}
*[[டிசம்பர் 3]] - [[சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்|சப்பான்]] {{mpl|(162173) 1999 ஜேயூ|3}} என்ற [[சிறுகோள்|சிறுகோளில்]] இருந்து மண், பாறை மாதிரிகளை எடுத்துவர தனது [[ஹயபுசா 2]] விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.
"https://tamilar.wiki/w/2014" இலிருந்து மீள்விக்கப்பட்டது