அ. ரேவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''அ. ரேவதி''' (''A. Revathi'') என்பவர் நாமக்கல்லைச் சார்ந்த எழுத்தாளர், <ref>{{cite news |title=மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசனுக்கு அருகில் நான்: நினைத்துக்கூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
வரிசை 1:
'''அ. ரேவதி''' (''A. Revathi'') என்பவர் [[தமிழ்நாடு|நாமக்கல்லைச்]] சார்ந்தசேர்ந்த எழுத்தாளர்எழுத்தாளரும், <ref>{{cite news |title=மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசனுக்கு அருகில் நான்: நினைத்துக்கூடப் பார்த்ததில்லை; எழுத்தாளர் அ.ரேவதி |url=https://www.hindutamil.in/news/blogs/519357-transgender-writer-a-revathi-s-name-next-to-maya-angelou-toni-morrison-on-columbia-university-wall.html |accessdate=22 June 2024 |agency=இந்து தமிழ் திசை}}</ref>அரங்கலைஞர்அரங்கலைஞரும், திரைபடதிரைப்பட நடிகை மற்றும்நடிகையும், பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பணியாற்றும் ஆர்வலர்ஆர்வலரும் ஆவார். இவர் ஒரு [[திருநங்கை]] மற்றும், [[ஹிஜ்ரா (தெற்காசியா)|ஹிஜ்ரா]] சமூகத்தைச் சேர்ந்தவர்.<ref>{{cite news |title=When recognition comes calling |url=https://www.thehindu.com/society/phenomenal-woman-thats-her/article29679044.ece |accessdate=22 June 2024 |agency=ஆங்கில இந்து}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 6:
தில்லியில், இவர் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவைச் சந்தித்து அவர்களுடன் வாழத் தொடங்கினார்.<ref>{{cite book|title=Truth about Me: A Hijra Life Story|first1=A.|last1=Revathi|first2=V.|last2=Geetha|date=1 August 2010|publisher=Penguin Books|isbn = 978-0143068365}}</ref> பின்னர் இவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சைக்கு செய்துகொண்டார். இது ஹிஜ்ரா வீட்டில் நூழைவதற்கான உரிமைக்கான ஒரு சடங்காக கருதப்படுகிறது. இவர் தனது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இவர் குரு அல்லது வீட்டுத் தலைவரால் ரேவதி என்று மறுபெயர் சூட்டப்பட்டார். இதனால் இறுதியாக இவர் தனது பாலின அடையாளத்தை முழுமையானது எனப்பட்டாலும், ரேவதி ஒரு ஹிஜ்ராவாக வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை அதில் கண்டுபிடித்தார். அங்கு சமூக விலக்கு, வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய அனைத்தும் மிகவும் பொதுவாக நிலவின. திருமணங்களில் நடனமாடுதல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் உள்ளிட்ட ஒரு சில வேலைகளே இவர் செய்யவேண்டி இருந்தது. இவ்வாறன தில்லி வாழ்கையில் சில மாதங்கள் உழன்ற நிலையில் சோர்வடைந்த இவர் ஓடிவந்த தனது வீட்டிற்கே திரும்பிச் சென்றார். ஆனால் அங்கு இவர் வந்ததை அவர்கள் விரும்பவில்லை என்பதை உணர்ந்தார். <ref name=":1">Kannabiran, K. (2015). The complexities of the genderscape in India, 5.</ref>
 
பின்னர் தமிழ்நாட்டில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வேலைக்காக [[பெங்களூர்|பெங்களூருக்கு]] குடிபெயர்ந்தார். அங்கு இவர் துவக்கத்தில் பாலியல் தொழிலுக்கே செல்லவேண்டி இருந்தது. இறுதியாக பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பணிபுரியும் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலை பெற்றார். அங்கே, இவர் சந்தித்த செயற்பாட்டாளர்களின் வழியாக தமது உரிமைகள் பற்றி பலவாறாக அறிந்து கொண்டார். இந்த அமைப்பில் முதலில் ஓர் உதவியாளராகப் பணியைத் தொடங்கியவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் இயக்குனராகஇயக்குநராக ஆனார். <ref name="countercurrents.org">{{Cite web|url=http://www.countercurrents.org/sikand080810.htm|title=The Truth About Me—A Hijra Life Story Book Review By Yoginder Sikand|publisher=}}</ref> <ref>{{Cite web|url=http://www.dnaindia.com/lifestyle/report-we-want-to-live-as-women-and-we-want-our-dignity-a-revathi-1418572|title=We want to live as women, and we want our dignity: A Revathi - Latest News & Updates at Daily News & Analysis|date=4 August 2010|publisher=}}</ref> சங்காமாவில் இருந்த சக ஊழியரை மணம்புரிந்து சிலகாலம் வாழ்ந்ததாக இரு தரவுகள் குறிப்பிடுகின்றன. தற்போது எழுத்தாளராகவும், உலகஅளவில் கல்லூரிகள் பல்கலைகழகங்கல் பொது நிகழ்வுகள் என கருத்தரங்கம் மற்றும் அரங்ககலையை அடிப்படையாக கொண்டு திருநங்கைகள்-உரிமை ஆர்வலராக செயல்பட்டுவருகிறார். <ref>{{Cite journal|last=Govindan, P.|last2=Vasudevan, A.|date=2008|title=The Razor's Edge of Oppositionality: Exploring the Politics of Rights-Based Activism by Transgender Women in Tamil Nadu|url=http://www.lassnet.org/2009/readings/govindan-vasudevan2008razors-edge.pdf|journal=|volume=|pages=20|via=|access-date=2020-03-25|archive-date=2018-09-21|archive-url=https://web.archive.org/web/20180921100239/http://www.lassnet.org/2009/readings/govindan-vasudevan2008razors-edge.pdf|url-status=dead}}</ref>
 
== இலக்கியப் பணிகள் மற்றும் பிற சாதனைகள் ==
"https://tamilar.wiki/w/அ._ரேவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது