அசோக சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox scientist |name = அசோக சென்
অশোক সেন |image =Dr. Ashoke Sen in Physics department of Scottish Church College.jpg |caption =2019 இல் அசோக சென் |birth_date = {{Birth year and age|1956}} |birth_place = |residence = |nationality = இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>TNSE Mahalingam VNR
No edit summary

(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 8:
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|field = [[இயற்பியல்]]
|work_institution = [[Fermilab]]பெர்மி ஆய்வகம்
[[Stanfordஇசுட்டான்போர்டு Linearநேர்கோட்டுத் Acceleratorதுகள் Center]]முடுக்க மையம்
[[டாட்டா அடிப்படை ஆராய்ச்சிஆராய்ச்சிக் கழகம்]]
[[Harish-Chandraஅரீசு Researchசந்திரா Institute]]ஆய்வு நிறுவனம்
|alma_mater = [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா]]
[[இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்]]
இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம்
|alma_mater = [[Presidency College, Kolkata]]
[[Indian Institute of Technology, Kanpur|IIT Kanpur]]
[[Stony Brook University]]
|doctoral_advisor = [[சியார்ச்சு இசுத்தெமன்]] (George Sterman)
|doctoral_students =
வரிசை 17:
|footnotes =

'''அசோக சென்''', (অশোক সেন) (பிறப்பு 1956), [[w:en:Fellowஅரசு ofகழகத்தின் the Royal Societyஆய்வுறுப்பினர்|வேந்தியக் குமுகப் பேராளர் (FRS)]], ஓர் [[இந்தியா|இந்திய]]க் கருத்திய [[இயற்பியல்|இயற்பிலாளர்]]. இயற்பியலில் இழைக்கொள்கை (string theory) என்னும் துறையில் [[வல்-மென் பிணைப்பியல்|வல்-மென் பிணைப்பின்]] இருமைத்தன்மைக் கொள்கை (strong-weak coupling duality or S-duality), பற்றிய இவருடைய கருத்தாக்கம் புகழ்பெற்றது<ref>{{cite journal|first=Ashoke|last=Sen|authorlink=Ashoke Sen|title=Dyon - monopole bound states, selfdual harmonic forms on the multi - monopole moduli space, and SL(2,Z) invariance in string theory|journal=Phys. Lett.|volume=B329|year=1994|pages=217–221|doi=10.1016/0370-2693(94)90763-3|arxiv = hep-th/9402032 |bibcode = 1994PhLB..329..217S }}</ref>.

1975 ஆம் ஆண்டு அசோக சென் [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்]] அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார், அதன்பின்பு மூன்றான்டுகள் கழித்து கான்பூரில் உள்ள [[இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்|இந்திய தொழில்நுட்பக்கழகத்தில்]] முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை அமெரிக்காவில் [[நியூ யார்க்கு]] மாநிலத்தில் உள்ள [[இசுட்டோனி புரூக்கு பல்கலைக்கழகம்|இசுட்டோனி புரூக்கு பல்கலைக்கழகத்தில்]] 1982 இல் பெற்றார். அதன் பின் மூன்றாண்டுகள் [[வெர்மி செய்களம்|வெர்மி செய்களத்திலும்]] (Fermlab), மேலும் இரண்டரை ஆண்டுகள் [[இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகம்|இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகத்திலும்]] (SLAC) பணியாற்றினார். 1988 இல் [[இந்தியா]]வுக்குத் திரும்பி [[டாட்டா அடிப்படை ஆய்வுக்கானா கழகம்|டாட்டா அடிப்படை ஆய்வுக்கானாஆய்வுக்கான கழகத்தில்]] சேர்ந்தார். 1995 இல் [[அரீசு சந்திரா ஆய்வுக் கழகம்|அரீசு சந்திரா ஆய்வுக் கழகத்தில்]] முழுப் பேராசிரியராகப் பணியேற்றார். 1988 உக்கும் 2003 உக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] கேம்பிரிட்சில் உள்ள [[ஐசாக்கு நியூட்டன் கல்விக்கழகம்|ஐசாக்கு நியூட்டன் கல்விக்கழகத்தில்]] இராத்துச்சைல்டு வருகைப் பேராசிரியராகவும், 2003, 2004 ஆம் ஆண்டுகளில் [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்|எம்.ஐ.டி]]-யில் மார்னிங்சிட்டார் வருகைப் பேராசிரியராகவும் (Morningstar Visiting Professor) இருந்தார். இவர் அரீசுச் சந்திரஆ கல்விக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் சுமதி இராவைத் திருமணம் செய்துள்ளார்.

== பெருமைகளும் பரிசுகளும் ==
அசோக சென் 1989 இல் அபுதுசு சலாம் கருத்திய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவத்தின் (Abdus Salam International Centre for Theoretical Physics) பரிசாகிய [[ஐ.சி.டி.பி பரிசு|ஐ.சி.டி.பி பரிசை]] வென்றார்<ref>{{cite web |url=http://prizes.ictp.it/Prize/Prize89.html|title=ICTP Prize Winner 1989|accessdate=2009-11-17}}</ref>, பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் [[பத்மசிறீ|பதுமசிரீ]] பெருமைப்பட்டமும், 1998 இல் [[ஐக்கிய இராச்சிம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[வேந்தியக் குமுகத்தின் பேராளர்]] (FRS) பட்டமும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு கணிதவியலுக்கான [[இன்போசிசுப் பரிசு]] (Infosys Prize) பெற்றார்.

[[இரசியா|உருசிய]] இயற்பியலாளரும் தொழில்முனைவோருமான [[இயூரி மில்னர்]] இயற்பியலுக்காக உருவாக்கிய அடிப்படை இயற்பியல் [[இயூரி மில்னர் பரிசு|இயூரி மில்னர் பரிசை]] ஆகத்து 1, 2012 இல் வென்றார்<ref>[http://fundamentalphysicsprize.org/news.html New annual US$3 million Fundamental Physics Prize recognizes transformative advances in the field] {{Webarchive|url=https://web.archive.org/web/20120803211628/http://fundamentalphysicsprize.org/news.html |date=2012-08-03 }}, FPP, accesed 1 August 2012</ref>
வரிசை 29:
{{reflist}}
* [http://scientific.thomson.com/press/2006/8334014/ Thomson Honours Leading Indian Scientists] {{Webarchive|url=https://web.archive.org/web/20070312074859/http://scientific.thomson.com/press/2006/8334014/ |date=2007-03-12 }} Five people receive the "Thomson Citation Laureate Award", including physics professor Ashoke Sen of the Harish-Chandra Research Institute.
* [http://www.hinduonnet.com/2001/01/07/stories/0207000o.htm The Hindu, Sunday, January 7, 2001: Stringing together the ultimate law] {{Webarchive|url=https://web.archive.org/web/20100811064257/http://www.hinduonnet.com/2001/01/07/stories/0207000o.htm |date=ஆகஸ்ட் 11, 2010 }} States that Dr. Ashoke Sen of HRI has "made several important contributions to the [[Stringசரக் Theoryகோட்பாடு]]".

== வெளி இணைப்புகள் ==
வரிசை 42:

{{PadmaBhushanAwardRecipients 2010–2019}}
{{Authority control}}

[[பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள்]]
"https://tamilar.wiki/w/அசோக_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது