அஜயன்பாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''அஜயன் பாலா''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். சென்னையில் வசித்து வரும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''அஜயன் பாலா''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர்இயக்குநர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். [[சென்னை]]யில் வசித்து வரும் இவர் [[6 அத்தியாயம்]] என்னும் [[படத்தொகை|படத்தொகையில்]] ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியான "நாயகன்" மூலம் பரவலாக அறிமுகமானவர். ”மயில்வாகனன்” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “பை சைக்கிள் தீவ்ஸ்” எனும் திரைக்கதையையும், “மார்லன் பிராண்டோ”வையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவர் எழுதிய ''“உலக சினிமா வரலாறு; மௌனயுகம்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
[[வனயுத்தம்]], [[சென்னையில் ஒரு நாள்]], மனிதன் , தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து மைலாஞ்சி எனும் திரைப்ப்டத்தை தற்போது இயக்கி வருகிறார். மேலும் மதராசபட்டினம் ,தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம் , வேட்டை, தேவி,வனமகன் ஆகியபடங்களீன் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார்.
 
இவர் [[சித்திரம் பேசுதடி]], [[வால்மீகி (திரைப்படம்)|வால்மீகி]], [[மதராசபட்டினம் (திரைப்படம்)|மதராசபட்டினம்]], [[தென்மேற்கு பருவக்காற்று]], [[கிருஷ்ணவேணி பஞ்சாலை ]], போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
<h1>==படைப்புகள்</h1>==
==நாவல்==
# பகல்மீன்கள் ([[கல்கி (இதழ்)|கல்கியில்]] தொடராக வெளிவந்துள்ளது)
வரிசை 63:
!ஆண்டு
!திரைப்ப்டம்
!உதவி இயக்குனர்இயக்குநர்
!நன்றி
!நடிப்பு
"https://tamilar.wiki/w/அஜயன்பாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது