அன்னவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>பொதுஉதவி Edited Infobox |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (2), சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வட்டத்தில்]] அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 17 |
[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வட்டத்தில்]] அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
10.13 |
10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/annavasal அன்னவாசல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
{{புதுக்கோட்டை மாவட்டம்}} |
{{புதுக்கோட்டை மாவட்டம்}} |
||
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
09:03, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| அன்னவாசல் | |||||
| அமைவிடம் | 10°27′36″N 78°42′08″E / 10.4599°N 78.7022°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
| வட்டம் | இலுப்பூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,906 (2011[update]) • 879/km2 (2,277/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi) • 142.5 மீட்டர்கள் (468 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/annavasal | ||||
அன்னவாசல் (ஆங்கிலம்:Annavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°42′E / 10.47°N 78.7°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 128 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அமைவிடம்
இலுப்பூர் வட்டத்தில் அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,050 வீடுகளும், 8,906 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Annavasal". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ அன்னவாசல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Annavasal Population Census 2011
- ↑ Annavasal Town Panchayat