அன்வேஷனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Orphan|date=ஏப்ரல் 2019}} {{Infobox film | name = அன்வேஷனா | image = | caption = | director = வம்சி | producer = காமினேனி பிரசாத் | writer = வம்சி | starring = கார்த்திக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
}}
 
'''அன்வேஷனா''' (Anveshana) இயக்குனர்இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் 1985இல் வெளிவந்த [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழித் திரைப்படமாகும்.<ref name="telugucinema">{{cite web
|last1 = Admin
|title = Anveshana (1985) – A Retrospective
வரிசை 30:
|archive-url = https://web.archive.org/web/20151101201056/http://www.telugucinema.com/Anveshana-1985-Retrospective
|url-status = dead
}}</ref> இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[பானுப்ரியா (நடிகை)|பானுப்பிரியா]], சத்யநாராயணா , [[சரத் பாபு]] போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் "சித்தாரா" , " ஆலாபனா" படத்திற்கு பிறகு இயக்குனர்இயக்குநர் வம்சியின் மூன்றாவது படமாகும்.<ref name="telugucinema" /> [[தமிழ்|தமிழில்]] "பாடும் பறவைகள்" என்ற பெயரில் வெளிவந்தது.
[[பறவையியல்]] ஆர்வம் கொண்ட காவல் அதிகாரி ஒருவன், ஒரு மனிதன் புலியால் கொலை செய்யப்பட, அதன் பின்னர் நடக்கும் தொடர் கொலைகளின் மர்மத்தை தீர்க்க முயற்சிக்க காட்டிற்கு வருகிறான். இந்த தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் இறுதியாகும்.
 
வரிசை 37:
 
==தயாரிப்பு==
1984இல் வெளிவந்த "சித்தாரா" பட இயக்கத்திற்குப் பிறகு, தயாரிப்பாளரான காமினேனி பிரசாத், இயக்குனர்இயக்குநர் வம்சியை தனது அடுத்தப் படத்திற்காக அணுகினார். இயக்குனர்இயக்குநர் வம்சி, காட்டில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஒரு திகில் கதையை படமாக எடுக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவரே ஒரு புதினத்தை [[இந்திராகாந்தி படுகொலை]] நடந்த சமயத்தில் எழுதி முடித்தார். தயாரிப்பாளருக்கும் இந்தக் கதை பிடித்திருந்ததால் படவேலைகள் நடந்தேறின.<ref name="Vamsy about his Anveshana">{{cite web
|title = Vamsy about his 'Anveshana'
|url = http://www.telugucinema.com/Vamsy-about-his-Anveshana
வரிசை 48:
}}</ref>
 
கலை இயக்குனர்இயக்குநர் தோட்டா தரணி, [[திருப்பதி]] அருகில் உள்ள தலக்கோனா காட்டில் இப் படத்திற்கான கதைக் களத்தை வடிவமைத்தார்.<ref name="vamsywall">{{cite web
| last1 = Vamsy
| title = Director Vamsy Facebook post
"https://tamilar.wiki/w/அன்வேஷனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது