அம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>Balajijagadesh
வெளி இணைப்புகள்: {{சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்}}
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{ infobox writer
| name = சி. எஸ். லட்சுமி
| image = CS Lakshmi.jpg
| imagesize =
| alt =
வரிசை 38:
'''அம்பை''' (''Ambai'') என்கிற '''சி. எஸ். லட்சுமி''' (''C. S. Lakshmi'', பிறப்பு:1944) [[தமிழ்|தமிழின்]] சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். [[1960]]களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
 
இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி என்ற தன்னுடைய இயற்பெயரில் [[தி இந்து]], ''தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி'', [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார். இவர் எழுதிய "சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை" என்ற சிறுகதை நூலுக்கு 2021 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான [[சாகித்திய அகாதமி விருது]] அறிவிக்கப்பட்டது.<ref>{{cite news |title=Sahitya Akademi Award | எழுத்தாளர் அம்பைக்கு 2021-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது |url=https://tamil.abplive.com/news/tamil-nadu/sahitya-akademi-award-for-writer-ambai-c-s-lakshmi-32960 |accessdate=30 December 2021 |agency=ஏபிபி செய்தி}}</ref><ref>{{Cite web |url=https://www.vikatan.com/arts/literature/sahitya-academy-award-for-tamil-writer-ambai |title=சாகித்திய அகாதமி விருது பெறும் தமிழின் 4-வது பெண் எழுத்தாளர் அம்பை பற்றிய சில குறிப்புகள்! |last=பிரசாத் |first=சு அருண் |website=www.vikatan.com/ |language=ta |access-date=2021-12-30}}</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
வரிசை 52:
| archiveurl = https://web.archive.org/web/20050506023923/http://www.hindu.com/fr/2005/05/06/stories/2005050603560300.htm
| deadurl = dead
}}</ref><ref name="tharu">{{cite book | firstfirst1=Susie J.| lastlast1=Tharu| first2=Ke.| last2=Lalitha| authorlink=| coauthors= | origyear=| year= 1993| title=Women Writing in India: The twentieth century|edition= | publisher=Feminist Press| location= | id= {{ISBN|978-1-55861-029-43}},| {{ISBNpages=487–8|978- isbn=1-55861-029-3}}| pages=487–84| url =httphttps://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&pg=PA488}}</ref><ref name="miller">{{cite book | first=Jane Eldridge| last=Miller| authorlink=| coauthors= | origyear=| year= 2001| title=Who's who in contemporary women's writing|edition= | publisher=Routledge| location= | id= {{ISBN|0-415-15980-6}}, {{ISBN|978-0-415-15980-7}}| pages=13 | isbn=0-415-15980-6| url =httphttps://books.google.com/books?id=Y-TMhtk5AUYC&pg=PA13}}</ref>. திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். [[பொருளாதாரம்|பொருளாதாரக்]] காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது இவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் [[முதுகலை]] பட்டமும் அமெரிக்கக் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றவர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[இந்தி]] மற்றும் [[கன்னடம்|கன்னடத்தில்]] புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே’ என்ற சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
 
== வெளிவந்த நூல்கள் ==
வரிசை 79:
<ref>[https://tamil.indianexpress.com/literature/sahitya-akademi-award-announced-to-writer-ambai-390419/ எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு]</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/cslakshmi.html C. S. Lakshmi (Ambai), 1944]
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/cslakshmi.html]
* [http://www.poongaa.com/index.php?option=com_content&task=blogcategory&id=43&Itemid=10020 அம்பை-காலச்சுவடு நேர்காணல்]
* [http://solvanam.com/?p=36314 சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்]
* [https://www.noolulagam.com/s/?si=3&stext=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88 அம்பையின் படைப்புகள்]
{{சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்}}
{{clear}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/அம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது