அயோத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = அயோத்தி | latd = 26.8 | longd = 82.2| locator_position = right | மாநிலம் = உத்தரப் பிரதேசம் | மாவட்டம் = அயோத்தி மாவட்டம் | தலைவர் பதவிப்பெயர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sumathy1959
 
வரிசை 18:
}}
{{Ayodhya debate}}
'''அயோத்தி''' ([[ஆங்கிலம்]]:{{lang-en|Ayodhya}}), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அயோத்தி மாவட்டம்|அயோத்தி மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[அயோத்தி மாநகராட்சி]]யும் உள்ளது. இந்நகரம் [[சரயு]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் [[அவதி மொழி]], [[சமசுகிருதம்]] - [[பாரசீக மொழி|பாரசீகம்]] கலந்த [[அவதி மொழி]] பேசப்படுகிறது. அயோத்தி நகரம், பண்டைய [[கோசல நாடு|கோசல நாட்டின்]] தலைநகரம் ஆகும். பண்டைய அயோத்தி நகரத்தை [[சாகேதம்]] என்றும் அழைப்பர்.
 
==அமைவிடம்==
அயோத்தி நகரம், மாநிலத் தலைநகரான [[லக்னோ]]விலிருந்து 135 கி.மீ., [[கான்பூர்|கான்பூரிலிருந்து]] 225 கி.மீ., [[வாரணாசி]]யிலிருந்து 203 கி.மீ., [[அலகாபாத்|அலகாபாத்திலிருந்து]] 167 கி.மீ., [[புதுதில்லி|புதுதில்லிருந்துபுதுதில்லியிலிருந்து]] 605 கி.மீ. மற்றும் [[பாட்னா]]விலிருந்து 402 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
== புவியியல் ==
அயோத்தி நகரம் உத்தரப் பிரதேசத்தின் [[அவத்]] பிர்தேசத்தில் [[சரயு]] அற்றின்ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் {{coor d|26.8|N|82.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/36/Ayodhya.html | title = Ayodhya | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 93&nbsp;[[மீட்டர்]] (305&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== வரலாறு ==
வரிசை 42:
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி, அயோத்தி நகரத்தில் 55,890 பேர் வாழ்கின்றனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5976 (10.69%) உள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 78.15% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.23%, இசுலாமியர்கள் 6.19% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.58% ஆகவுள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/801109-ayodhya-uttar-pradesh.html Ayodhya Population Census 2011]</ref> அயோத்தியில் [[அவதி மொழி]], [[இந்தி]] மற்றும் [[உருது]] மொழிகள் பேசப்படுகிறது.
==அயோத்தி தொடருந்து சந்திப்பு தொடருந்து நிலையம்==
 
மூன்று நடைமேடைகளுடன் அமைந்த அயோத்தி [[தொடருந்து]]அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம்]], [[கோரக்பூர்]], [[கான்பூர்]], [[லக்னோ]], [[அலகாபாத்]], [[வாரணாசி]], [[பாட்னா]], [[ஆசான்சோல்]], [[கொல்கத்தா]], [[கவுகாத்தி]], [[அமிர்தசரஸ்]], [[மும்பை]], [[தில்லி]], [[சென்னை]], [[அகமதாபாத்]] போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.<ref>[https://indiarailinfo.com/arrivals/ayodhya-junction-ay/1748 AY/Ayodhya Junction]</ref>
==அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம்==
==இதனையும் காண்க==
மூன்று நடைமேடைகளுடன் அமைந்த அயோத்தி [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் [[கோரக்பூர்]], [[கான்பூர்]], [[லக்னோ]], [[அலகாபாத்]], [[வாரணாசி]], [[பாட்னா]], [[ஆசான்சோல்]], [[கொல்கத்தா]], [[கவுகாத்தி]], [[அமிர்தசரஸ்]], [[மும்பை]], [[தில்லி]], [[சென்னை]], [[அகமதாபாத்]] போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.<ref>[https://indiarailinfo.com/arrivals/ayodhya-junction-ay/1748 AY/Ayodhya Junction]</ref>
* [[சாகேதம்]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
வரிசை 75:
[[பகுப்பு:அயோத்தி]]
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]
[[பகுப்பு:இராமர்]]
"https://tamilar.wiki/w/அயோத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது