அய்யலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TrengarasuBOT சி robot Adding: bpy:আয়্যালুর, new:अय्यलुर, pt:Ayyalur |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. (2) using AWB |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = அய்யலூர்
|latd = 10.4807
மாநிலம் = தமிழ்நாடு |▼
|longd =78.1563
மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] |▼
|locator_position = right
தலைவர் பதவிப்பெயர் = |▼
தலைவர் பெயர் = |▼
உயரம் = |▼
|வட்டம் = [[வேடசந்தூர் வட்டம்|வேடசெந்தூர்]]
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 14,362| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|இணையதளம் = www.townpanchayat.in/ayyalur
▲|}}
'''அய்யலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Ayyalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசெந்தூர்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 ச.கி.மீ. பரப்பும், 2011-இல் 17100 [[மக்கள்தொகை]]யும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayyalur அய்யலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடு==▼
==அமைவிடம்==
[[திண்டுக்கல்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில் அமைந்த அய்யலூர் பேரூராட்சி, [[திண்டுக்கல்|திண்டுகல்லிருந்து]]யிலிருந்து 25 கி.மீ.; [[வேடசந்தூர்|வேடசந்தூரிலிருந்து]] 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
21 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,824 வீடுகளும், 17,100 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 61.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 915 மற்றும் 6 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ayyalur-population-dindigul-tamil-nadu-803583 Ayyalur Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
{{திண்டுக்கல் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}▼
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்|திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
▲{{TamilNadu-geo-stub}}
| |||