அய்யலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. (2) using AWB
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = அய்யலூர்
|latd = 10. 2829 4807
|longd =7778.10011563
|locator_position = right
|மாநிலம் = தமிழ்நாடு
வரிசை 12:
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 17,10017100
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 21
வரிசை 21:
|}}
 
'''அய்யலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Ayyalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசெந்தூர்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 சகிமீச.கி.மீ. பரப்பும், 2011-இல் 17100 [[மக்கள்தொகை]]யும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayyalur அய்யலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==அமைவிடம்==
[[திண்டுக்கல்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில் அமைந்த அய்யலூர் பேரூராட்சி, [[திண்டுக்கல்|திண்டுகல்லிருந்து]]யிலிருந்து 25 கிமீகி.மீ.; [[வேடசந்தூர்|வேடசந்தூரிலிருந்து]] 16 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
21 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,824 வீடுகளும், 17,100 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 61.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 915 மற்றும் 6 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/ayyalur-population-dindigul-tamil-nadu-803583 Ayyalur Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{திண்டுக்கல் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்|திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
 
{{திண்டுக்கல் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்|திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/அய்யலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது