உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
| (4 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) |
|
#வழிமாற்று [[அறச்சலூர்]]
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = அரச்சலூர்
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = ஈரோடு
|வட்டம் =[[ஈரோடு வட்டம்|ஈரோடு]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 201
|மக்கள் தொகை = 12034
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 26
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/arachalur
|}}
'''அரச்சலூர்''' அல்லது '''அறச்சலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Arachalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[ஈரோடு வட்டம்|ஈரோடு வட்டததில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[அறச்சலூர் இசைக்கல்வெட்டு]] உள்ளது.
==அமைவிடம்==
[[ஈரோடு]] - [[பழநி]] சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[ஈரோடு]] 23 கி.மீ.; கிழக்கில் [[கரூர்]] 64 கிமீ.; மேற்கில் [[கோவை]] 90 கி.மீ.; தெற்கில் [[காங்கேயம்]] 23 கி.மீ. தொலைவில் உள்ளன. அரச்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
26 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/arachalur அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803551-arachalur-tamil-nadu.html Arachalur Population Census 2011]</ref>
== சமண கல்வெட்டுகள் ==
==ஆதாரங்கள்==
<references/>
==இதனையும் காண்க==
*[[அறச்சலூர் இசைக்கல்வெட்டு]]
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
|