அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
(18 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
 
{{Infobox settlement
| name = அரியலூர்
| native_name =
| native_name_lang =
| other_name =
| settlement_type = [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]
| image_skyline = Ariyalur Railway Station.jpg
| image_alt =
| image_caption = [[அரியலூர் தொடருந்து நிலையம்]]
| nickname = சிமெண்ட் நகரம்
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| coordinates = {{coord|11|8|14|N|79|4|40|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]]
| subdivision_type3 = [[பகுதி]]
| subdivision_name3 = =[[சோழ நாடு]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type = இரண்டாம் நிலை நகராட்சி
| governing_body = அரியலூர் நகராட்சி
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[தொல். திருமாவளவன்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = கே[[கு. சின்னப்பா]] ''([[மதிமுக]])''
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = பெதிரு. ரமணபொ. சரஸ்வதிஇரத்தினசாமி, [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. .]]
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 =
| area_rank =
| elevation_footnotes =
| elevation_m = 76
| population_total = 28902
| population_as_of = 2011
| population_footnotes =
| population_density_km2 = auto
| population_rank =
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 621 704, 621 713
| area_code = 91-4329
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| registration_plate = TN 61
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 310279 கி.மீ. (190173 மைல்)
| blank1_name_sec2 = [[பொழிவு (வானிலையியல்)|வானிலையியல்]]
| blank1_info_sec2 = 830 மி.மீ.
| website = [https://ariyalur.nic.in/ta/ = ariyalur]
| footnotes =
| demographics1_info1 = [[தமிழ் மொழி]]
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 6561 கி.மீ. (4037 மைல்)
| blank3_name_sec1 = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 = 4044 கி.மீ. (2627 மைல்)
| blank4_name_sec1 = [[விருத்தாச்சலம்|விருத்தாச்சலத்திலிருந்து]] தொலைவு | blank4_info_sec1 = 56 கி.மீ. (34 மைல்)
| website = [https://ariyalur.nic.in/ta/ ariyalur]
| footnotes =
}}
'''அரியலூர்''' (''Ariyalur''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள முக்கிய தொழிற்சாலை நகரமாகும். [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும். மேலும் [[இந்தியா]]விலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து [[குவாரி|குவாரி சுரங்கம்]] மூலமாக [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்கல்]] மிகுதியாக கிடைப்பதால்மற்றும் [[பைஞ்சுதை]] காரையான ([[சிமெண்ட்]]) ஆலைகள்அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல உள்ளன[[சிமெண்ட்]] ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால், அரியலூரை '''சிமெண்ட் நகரம்''' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான [[சென்னை]] 310279 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
== பெயர்க்காரணம் ==
* [[அரியல்]] - ஒரு வகையான மதுபானம். இங்கு கள் உற்பத்தி இருந்ததனால் அந்த சிற்றூர் அரியலூர் என சொல்லப்பட்டிருக்கலாம்.
* விஷ்ணுவின்[[விஷ்ணு]]வின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
* ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
* அரி+இல்+ஊர்= அரியிலூர்.
வரி 83 ⟶ 82:
** இல்- உறைவிடம்
** ஊர்- பகுதி.
* '''விஷ்ணு பகவான்''' உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.
* விஷ்ணு (திருமால்) சாந்தி வைணவ வழிபாட்டு திருக்கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
* மேலும் அக்காலகட்டத்தில் [[ஜமீந்தார்|ஜமீன்]] ஆதிக்கமிக்க பகுதியாக இவ்வூர் சுற்று புறங்களில் இருந்ததால் அம்மக்கள் அனைவரும் அறியாமையால் இருந்ததாலும் அறியலூர் என்ற பெயர் காலபோக்கில் " அரியலூர் " என மாறியது என்றும் கூறப்படுகிறது.
 
== வரலாறு ==
அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் [[பெரம்பலூர்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல்2002இல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.<ref>[https://ariyalur.nic.in Official Website of Ariyalur District]</ref> அரியலூர் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== புவியியல் ==
{{Location map many | India Ariyalur
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
| width = 200
| float = middle
| label1 = அரியலூர்
| pos1 = right
| bg1 = pink
| label1_width = 8
| mark1size = 8
| coordinates1 = {{coord|11.1404|N|79.0745|E|thumb|right|200px|}}
}}
இவ்வூரின்அரியலூர் அமைவிடம்மாவட்டத்தில், ({{coor dcoord|11.131404|N|79.080745|E|}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அரியலூர் நகரம் ஆகும்அமைந்துள்ளது.<ref name="geoloc">{{cite web | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== எல்லைகள் ==
கிழக்கே [[சிதம்பரம்]] 88 கிமீகி.மீ.; தெற்கே [[தஞ்சாவூர்]] 4544 கிமீகி.மீ.; மேற்கே [[பெரம்பலூர்]] 31 கிமீகி.மீ.; வடக்கே [[விருத்தாசலம்]] 5856 கிமீகி.மீ.; வடகிழக்கே [[கடலூர்]] 120116 கிமீகி.மீ.; தென்மேற்கே [[திருச்சி]] 6261 கிமீகி.மீ.; தொலைவிலும் அரியலூர் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது.
 
== தனித்துவம் ==
இது ஆசியாவிலேயே அதிக அளவில் [[சிமெண்ட்]] தயாரிக்கும் நகரங்களில் ஒன்றுஒன்றாகும்.
 
== மக்கள் வகைப்பாடு ==
வரி 115 ⟶ 126:
 
== அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ==
# டான்செம் (TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
# ராம்கோ சிமென்ட் (RAMCORamco CEMENTCement) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு துவக்கிஅன்றைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
# டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]]வால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ வினைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
# செட்டிநாடு சிமெண்ட் (CHETTINADChettinad CEMENTCement) கீழப்பழூர்.
# அல்ட்ரா டெக் சிமெண்ட் (ULTRAUltra TECHTech CEMENTCement) (ADITHYAAdithya BIRLABirla GROUPGroup) ரெட்டிப்பாளையம்.
# இந்தியா சிமெண்ட் (COROMANDELCoromandel KINGKing-SANKARSankar SAKTHISakthi) தளவை.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரி 133 ⟶ 144:
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||கேகு. சின்னப்பா
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||[[தொல். திருமாவளவன்]]
வரி 139 ⟶ 150:
அரியலூர் நகராட்சியானது [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)|அரியலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
20192024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]யைச் சேர்ந்த [[தொல். திருமாவளவன்]] வென்றார்.
 
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில் [[திமுக]] கூட்டணி கட்சியான ([[மதிமுக]]வை) சேர்ந்த கே[[கு. சின்னப்பா]] வெற்றி பெற்றார்.
 
== கல்லூரிகள் ==
வரி 153 ⟶ 164:
 
== கோயில் ==
* [[அரியலூர் கோதண்டராமசாமி கோயில்|அரியலூரில் கோதண்டராமசாமி கோயில், அரியலூர்]] உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.
*[[ஆலந்துறையார் கோயில், அரியலூர்]]
*[[உடையார்பாளையம் பயறணீநாதசுவாமி கோயில்|உடையார்பாளையம் அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில்]]
* [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]]
* [[கலியுக வரதராஜவரதராச பெருமாள் கோவில்கோயில்]]
 
== போக்குவரத்து ==
=== பேருந்து போக்குவரத்து ===
* மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- [[துங்கபுரம்]] - [[திட்டக்குடி]], மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - [[தஞ்சாவூர்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - [[ஜெயங்கொண்டம்]] ஆகியமற்றும் சாலைகள்மாநில நெடுஞ்சாலை, அரியலூர் வழியாக- செல்லும் முக்கிய சாலைகள் ஆகும். விரைவில் [[திருச்சி]]செந்துறை - [[விருத்தாசலம்]] நெடுஞ்சாலை அமையயுள்ளது. இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]],ஆகிய [[சிதம்பரம்]],சாலைகள் [[சேலம்]],அரியலூர் [[பெரம்பலூர்]]வழியாக மற்றும்செல்லும் [[துறையூர்]]முக்கிய ஆகியசாலைகள் இடங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளனஆகும்.
* விரைவில் [[திருச்சி]] - [[விருத்தாசலம்]] நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் [[திருச்சி]]யிலிருந்து அரியலூர் வழியாக [[விருத்தாசலம்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[வடலூர்]], [[கடலூர்]], [[பாண்டிச்சேரி]] வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
* மேலும் இவ்வழி சாலை மார்க்கத்திற்கு தற்போது திருச்சி மாவட்டம் [[கல்லகம் ஊராட்சி|கல்லகம்]] முதல் அரியலூர் வரையில் புதிய சாலை போடுவதற்கான 15 கி.மீ. தொலைவும் அதே போல் அரியலூர் முதல் [[பெண்ணாடம்]] வரையில் 40 கி.மீ. தொலைவிலும் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
* இச்சாலை வழி அமைந்தால் [[திருச்சி]]–அரியலூர்–[[விருத்தாசலம்]] சாலை தூரமானது 120 கி.மீ. என்று குறுகிய நேர வழி சாலையாக மாற வாய்ப்புள்ளது.
* அதே போல் இவ்வழி தடத்தில் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
* அதைவிட அரியலூர், [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]] வழியான [[சென்னை]] இணைப்பு வழி சாலையானது அமைந்தால் அரியலூரை சுற்றியுள்ள பல சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற கனிம உற்பத்தி பொருட்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அதிகனரக வாகனங்களான சரக்கு உந்துகள் (Heavy Load Lorry's) மிக எளிய வகையில் தமிழகத்தின் தலைநகரான [[சென்னை]] சென்று வர விரைவு வழி சாலையாக அமையும் என்பதே ஆகும்.
* மேலும் இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[பெரம்பலூர்]], [[துறையூர்]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாச்சலம்]], [[திட்டக்குடி]], [[கள்ளக்குறிச்சி]], [[சின்னசேலம்]], [[ஆத்தூர்]], [[சேலம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[பழனி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மற்றும் [[குமுளி]] ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
வரி 294 ⟶ 313:
|Southeast =
}}
 
{{அரியலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:அரியலூர் மாவட்டம்மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/அரியலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது