அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Gowtham Sampath சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| (11 பயனர்களால் செய்யப்பட்ட 19 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 33:
| leader_name1 = [[தொல். திருமாவளவன்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 =
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 60:
| registration_plate = TN 61
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 =
| blank1_name_sec2 = [[பொழிவு (வானிலையியல்)|வானிலையியல்]]
| blank1_info_sec2 = 830 மி.மீ.
| website = [https://ariyalur.nic.in/ta/ ariyalur]
| footnotes =
| demographics1_info1 = [[தமிழ் மொழி]]
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 =
| blank3_name_sec1 = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 =
| blank4_name_sec1 = [[விருத்தாச்சலம்|விருத்தாச்சலத்திலிருந்து]] தொலைவு | blank4_info_sec1 = 56 கி.மீ. (34 மைல்)
}}
'''அரியலூர்''' (''Ariyalur'')
== பெயர்க்காரணம் ==
வரி 86 ⟶ 87:
== வரலாறு ==
அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் [[பெரம்பலூர்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31,
== புவியியல் ==
{{Location map many | India Ariyalur
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 [[மீட்டர்]] (249 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
| width = 200
| float = middle
| label1 = அரியலூர்
| pos1 = right
| bg1 = pink
| label1_width = 8
| mark1size = 8
| coordinates1 = {{coord|11.1404|N|79.0745|E|thumb|right|200px|}}
}}
▲
== எல்லைகள் ==
கிழக்கே [[சிதம்பரம்]] 88
== தனித்துவம் ==
இது ஆசியாவிலேயே அதிக அளவில் [[சிமெண்ட்]] தயாரிக்கும் நகரங்களில்
== மக்கள் வகைப்பாடு ==
வரி 133 ⟶ 144:
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||[[தொல். திருமாவளவன்]]
வரி 139 ⟶ 150:
அரியலூர் நகராட்சியானது [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)|அரியலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில் [[திமுக]] கூட்டணி கட்சியான ([[மதிமுக]]வை) சேர்ந்த
== கல்லூரிகள் ==
வரி 155 ⟶ 166:
* [[அரியலூர் கோதண்டராமசாமி கோயில்|கோதண்டராமசாமி கோயில், அரியலூர்]]
*[[ஆலந்துறையார் கோயில், அரியலூர்]]
*[[உடையார்பாளையம் பயறணீநாதசுவாமி கோயில்|உடையார்பாளையம் அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில்]]
* [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]]
* [[கலியுக
== போக்குவரத்து ==
=== பேருந்து போக்குவரத்து ===
* மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- [[துங்கபுரம்]] - [[திட்டக்குடி]], மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - [[தஞ்சாவூர்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - [[ஜெயங்கொண்டம்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை, அரியலூர் - செந்துறை - ஜெயங்கொண்டம் ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும்.
* விரைவில் [[திருச்சி]] - [[விருத்தாசலம்]] நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் [[திருச்சி]]யிலிருந்து அரியலூர் வழியாக [[விருத்தாசலம்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[வடலூர்]], [[கடலூர்]], [[பாண்டிச்சேரி]] வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
* மேலும் இவ்வழி சாலை மார்க்கத்திற்கு தற்போது திருச்சி மாவட்டம் [[கல்லகம் ஊராட்சி|கல்லகம்]] முதல் அரியலூர் வரையில் புதிய சாலை போடுவதற்கான 15 கி.மீ. தொலைவும் அதே போல் அரியலூர் முதல் [[பெண்ணாடம்]] வரையில் 40 கி.மீ. தொலைவிலும் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
* அதே போல் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ▼
* இச்சாலை வழி அமைந்தால் [[திருச்சி]]–அரியலூர்–[[விருத்தாசலம்]] சாலை தூரமானது 120 கி.மீ. என்று குறுகிய நேர வழி சாலையாக மாற வாய்ப்புள்ளது.
* மேலும் இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[பெரம்பலூர்]], [[துறையூர்]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாச்சலம்]], [[திட்டக்குடி]], [[கள்ளக்குறிச்சி]], [[சின்னசேலம்]], [[ஆத்தூர்|ஆத்தூர்,]] [[சேலம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[பழனி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மற்றும் [[குமுளி]] ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.▼
▲* அதே போல் இவ்வழி தடத்தில் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
* அதைவிட அரியலூர், [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]] வழியான [[சென்னை]] இணைப்பு வழி சாலையானது அமைந்தால் அரியலூரை சுற்றியுள்ள பல சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற கனிம உற்பத்தி பொருட்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அதிகனரக வாகனங்களான சரக்கு உந்துகள் (Heavy Load Lorry's) மிக எளிய வகையில் தமிழகத்தின் தலைநகரான [[சென்னை]] சென்று வர விரைவு வழி சாலையாக அமையும் என்பதே ஆகும்.
▲* மேலும் இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[பெரம்பலூர்]], [[துறையூர்]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாச்சலம்]], [[திட்டக்குடி]], [[கள்ளக்குறிச்சி]], [[சின்னசேலம்]], [[ஆத்தூர்
=== தொடருந்து போக்குவரத்து ===
வரி 298 ⟶ 313:
|Southeast =
}}
{{அரியலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
| |||