அம்பாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan No edit summary |
No edit summary |
||
வரிசை 40:
[[நெகிரி செம்பிலான்]] [[லுக்குட்]] பகுதியில் இருந்து 87 சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் [[கிள்ளான் ஆறு]] வழியாகச் சென்று [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] தரை இறங்கினர். பின்னர் அம்பாங்கிற்கு ஒரு காட்டுப் பாதை வழியாக சில மைல்கள் நடந்து சென்றனர். அம்பாங் பகுதியில் ஈயக் கனிமத்தைத் தேடத் தொடங்கினர்.
இருப்பினும், அங்கு சென்ற 87 சுரங்கத் தொழிலாளர்களில் 69 பேர்; ஒரு மாதத்திற்குள் [[மலேரியா]] காய்ச்சலினால் இறந்தனர். அதன் பின்னர் ராஜா அப்துல்லா மேலும் 150 பேரை ஈயக் கனிம தேடல் பணியைத் தொடர அங்கு அனுப்பினார். முதல் ஈயச்சுரங்கம் 1859-இல் தோற்றுவிக்கப்பட்டது.
வரிசை 46:
அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களின் தோற்றம்; கோலாலம்பூரின் துரித வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ’அம்பாங்’ ("Ampang") என்ற பெயர் மலாய் மொழியில் ’அணை’ என்று பொருள்படும்; மற்றும் இந்த இடம் சுரங்கத் தொழிலாளர்கள் உருவாக்கிய அணைகளைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.<ref>{{cite book |title=The Story of Kuala Lumpur, 1857–1939 |author= J.M. Gullick |publisher=Eastern Universities Press (M) |pages=2–4 |year=1983 |isbn=978-9679080285}}</ref>
வரலாற்றின் படி, 1857-ஆம் ஆண்டில், [[கோம்பாக் ஆறு|லும்பூர் ஆறு]] மற்றும் [[கிள்ளான் ஆறு]] சங்கமத்தில் அம்பாங் நகரம் நிறுவப்பட்டது. லும்பூர் ஆறு இப்போது [[கோம்பாக் ஆறு]] என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அம்பாங் உருவான இடத்தில் இப்போது கோலாலம்பூர் [[ஜாமிஃ பள்ளிவாசல்|ஜமேக் பள்ளிவாசல்]] (''Kuala Lumpur Jamek Mosque'') உள்ளது.
வரிசை 52:
ஈயச் சுரங்கங்களில் வேலை செய்வதற்காகச் சீனர்கள் வருவதற்கு முன்னர், கோலாலம்பூர் நகரம் சில கடைகள் மற்றும் சில வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய குக்கிராமமாக இருந்தது. அம்பாங்கை கோலாலம்பூருடன் இணைக்க ஒரு சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலைதான் இன்றைய அம்பாங் சாலையாகும் (''Jalan Ampang').<ref name="Jalan Ampang">{{cite web |title=Jalan Ampang is one of the main roads in Kuala Lumpur. It is also one of the oldest and longest roads in the city, having been around since the earliest days that Kuala Lumpur was established. Jalan Ampang was the route taken by the early miners to open up the tin mines in Ampang. |url=https://www.penang-traveltips.com/malaysia/kuala-lumpur/jalan-ampang.htm |website=Penang Travel Tips |accessdate=21 August 2023 |language=en}}</ref>
1857-ஆம் ஆண்டில், அப்போதைய கிள்ளான் சுல்தானின் பிரதிநிதியான [[கிள்ளான் போர்|ராஜா அப்துல்லா]], அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களைத் திறப்பதற்காக [[நெகிரி செம்பிலான்]] [[லுக்குட்]] பகுதியில் இருந்து 87 சீன சுரங்கத் தொழிலாளர்களை அனுப்பினர். இதன் பின்னர்தான் [[கோலாலம்பூர்]] வளர்ச்சி அடையத் தொடங்கியது.
| |||