அராக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sumathy1959 |
No edit summary |
||
வரிசை 63:
அராக் நகரத்தின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1750 [[மீட்டர்]] உயரத்தில் உள்ளது.
தேசியத் தலைநகரான [[தெகுரான்|தெகுரானிற்கு]] தென்மேற்கே 278.4 கிலோ மீட்டர் தொலைவில் அராக் நகரம் உள்ளது. மேலும் [[இசுபகான்]] மற்றும் [[கும்|குவாம்]] நகரங்கள் இதனருகில் உள்ளது.
==போக்குவரத்து - வானூர்தி நிலையம்==
[[File:Arak airport.jpg|thumb|அராக் வானூர்தி நிலையம்]]
அராக் பன்னாட்டு வானூர்தி நிலையம், அராக் நகரத்திற்கு வடக்கில் உள்ளது.
அராக் நகரம் [[இருப்புப் பாதை]]யால், தெற்கில் பந்தர் இ ஷாபூர் கடற்கரை நகரத்தையும், கருங்கடலை ஒட்டிய பந்தர் தோர்க்காமன் நகரத்தையும் இணைக்கிறது.
அராக்-குவாம் அதிவேக தொடருந்துகள் [[தெகுரான்]]--[[கும்]] நகரங்களை இணைக்கிறது.<ref name=":0">{{Cite web|last=scoding607|title=Preliminary design of Qom-Arak High Speed Railway Line|url=http://www.coding-srl.it/portfolio/qom-arak-high-speed-railway-line/|access-date=2020-06-16|website=Coding|language=en-US}}</ref>
அராக் நகரத்தின் பொதுப் போக்குவரத்து சேவைகள் பேருந்துகள் ஆகும்.
| |||